திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
வனின் பொற்பாதம் ஏத்தி, சுனைநீர் போலும் அப்பெரிய பொய்கை
நீரில் நீராடுவோமாக, எம்பாவாய்! நீயும் நீராடியருள்வாயாக
(எனத்தாம் நீராடுமாறு கூறினர்) என்பதாம்.
530
நம்மை இயல்பாகவே பந்தித்துள்ள ஆணவபந்தத்தின் ஆற்றலை
நீக்கும் பொருட்டுத் தனுகரணபுவன போகங்களும், நல்வினை தீவினை
களுமாகிய மாயாபந்தத்தினையும், கன்ம பந்தத்தினையும் பிரவாக
அநாதியாக இறைவன் அமைத்துள்ளானாதலின் ஆர்த்த பிறவி என்
றார். ஆர்த்தல் - பந்தித்தல்; கட்டுதல்.
"ஆர்த்த பிறவி யகல விட்டோடுமே
(திருமந்திரம் - 1631)
பிறவித்துயர் - பிறவியினாலுளதாகும் ஆதிஆத்மீகம், ஆதிபெளதிகம்,
ஆதிதைவிகம் என்னும் துன்பங்கள்.
துயர்கெட ஆர்த்து ஆடும் தீர்த்தன்என இயையும். ஆர்த்து
ஆடும் என்றது தீர்த்த நீரில் மூழ்குதலால் பிறவித்துயர் நீங்குதல்
ஒருதலையென்னும் துணிவுபற்றிய மகிழ்ச்சியால் ஆரவாரித்து ஆடு
தீர்த்தன் - தீர்த்த நீராயுள்ளவன்; புனிதமாக்குபவன்; சிவ
தல்.
பெருமான்.
99
"தூர்த்தனைச் செற்ற தீர்த்தன் "
தீர்த்தனைச் சிவனைச் சிவலோகனை'
பூந்துருத்திந்நகர்த் தீர்த்தன் "
T
**
e.
தீர்த்தனைத் தென்கூடல் திருவாலவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேனானே "
தீர்த்தன் சிவலோகன் நீயே யென்று
தீர்த்தன் நீ''
எனத் தேவாரத்தும் வருவன காண்க.
$9
(ஞான.தே.96-8)
(நாவு:- 115- 2)
(நாவு.- 145- 2)
எனத் தேவாரத்தும் வருவன காண்க.
(நாவு-232-11)
(நாவு. - 254 - 2)
(சுந்.- 77-7)
இறைவன் தில்லைச் சிற்றம்பலத்தின்கண் இடை விடாதாடுகின்ற
கூத்தையுடையானாதலின்
தில்லைச் சிற்றம்பலத்தே கூத்தன்"
என்றார்.
தில்லைச் சிற்றம்பலத்துப் பயில்கின்ற கூத்தன்"
"தில்லைச் சிற்றம்பலத்து மாணிக்கக் கூத்தன்''
எனவருதலுங் காண்க,
தீ ஆடும் கூத்தன் - அங்கையில் அனலைஏந்தி
அங்கையில் அனலேந்தி
ஆடுவர்"
திருக்கோ.-18)
(திருக்கோ.-23)
ஆடும் கூத்தன்
ஞான - 239 -2)
திருவாசக
ஆராய்ச்சியுரை
வனின்
பொற்பாதம்
ஏத்தி
சுனைநீர்
போலும்
அப்பெரிய
பொய்கை
நீரில்
நீராடுவோமாக
எம்பாவாய்
!
நீயும்
நீராடியருள்வாயாக
(
எனத்தாம்
நீராடுமாறு
கூறினர்
)
என்பதாம்
.
530
நம்மை
இயல்பாகவே
பந்தித்துள்ள
ஆணவபந்தத்தின்
ஆற்றலை
நீக்கும்
பொருட்டுத்
தனுகரணபுவன
போகங்களும்
நல்வினை
தீவினை
களுமாகிய
மாயாபந்தத்தினையும்
கன்ம
பந்தத்தினையும்
பிரவாக
அநாதியாக
இறைவன்
அமைத்துள்ளானாதலின்
ஆர்த்த
பிறவி
என்
றார்
.
ஆர்த்தல்
-
பந்தித்தல்
;
கட்டுதல்
.
ஆர்த்த
பிறவி
யகல
விட்டோடுமே
(
திருமந்திரம்
-
1631
)
பிறவித்துயர்
-
பிறவியினாலுளதாகும்
ஆதிஆத்மீகம்
ஆதிபெளதிகம்
ஆதிதைவிகம்
என்னும்
துன்பங்கள்
.
துயர்கெட
ஆர்த்து
ஆடும்
தீர்த்தன்என
இயையும்
.
ஆர்த்து
ஆடும்
என்றது
தீர்த்த
நீரில்
மூழ்குதலால்
பிறவித்துயர்
நீங்குதல்
ஒருதலையென்னும்
துணிவுபற்றிய
மகிழ்ச்சியால்
ஆரவாரித்து
ஆடு
தீர்த்தன்
-
தீர்த்த
நீராயுள்ளவன்
;
புனிதமாக்குபவன்
;
சிவ
தல்
.
பெருமான்
.
99
தூர்த்தனைச்
செற்ற
தீர்த்தன்
தீர்த்தனைச்
சிவனைச்
சிவலோகனை
'
பூந்துருத்திந்நகர்த்
தீர்த்தன்
T
**
e
.
தீர்த்தனைத்
தென்கூடல்
திருவாலவாய்ச்
சிவனடியே
சிந்திக்கப்
பெற்றேனானே
தீர்த்தன்
சிவலோகன்
நீயே
யென்று
தீர்த்தன்
நீ
'
'
எனத்
தேவாரத்தும்
வருவன
காண்க
.
$
9
(
ஞான.தே.96-8
)
(
நாவு
:
-
115-
2
)
(
நாவு.-
145-
2
)
எனத்
தேவாரத்தும்
வருவன
காண்க
.
(
நாவு
-
232-11
)
(
நாவு
.
-
254
-
2
)
(
சுந்.-
77-7
)
இறைவன்
தில்லைச்
சிற்றம்பலத்தின்கண்
இடை
விடாதாடுகின்ற
கூத்தையுடையானாதலின்
தில்லைச்
சிற்றம்பலத்தே
கூத்தன்
என்றார்
.
தில்லைச்
சிற்றம்பலத்துப்
பயில்கின்ற
கூத்தன்
தில்லைச்
சிற்றம்பலத்து
மாணிக்கக்
கூத்தன்
'
'
எனவருதலுங்
காண்க
தீ
ஆடும்
கூத்தன்
-
அங்கையில்
அனலைஏந்தி
அங்கையில்
அனலேந்தி
ஆடுவர்
திருக்கோ
.
-
18
)
(
திருக்கோ
.
-
23
)
ஆடும்
கூத்தன்
ஞான
-
239
-2
)