திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

எண்ணப்பதிகம் "மலரடி யிணைநாட்டி அப்பன் என்னை வந்தாண்டு கொண்டருளிய அற்புதம்" அற்புதம் 7 "இறைவன் எம்பிரான் எல்லையில் லாததன் இணைமலர்க் சுழல் காட்டி அறிவு தந்தெனை யாண்டு கொண்டருளிய அற்புதம்" அற்புதம் 10 "தன் கழல் காட்டிக் கசிந்துருக ஆண்டருளும் கிடப்பறிவார்" 'அந்தணனாகிவந் திங்கே அழகிய சேவடி காட்டி என்னையும் ஆட்கொண் டருளும்" வார்த்தை 9 குயிற்.10 பாரிடைப் பாதங்கள் காட்டிப் பாசமறுத் தெனை யாண்ட"குயிற் 9 என அடிகள் கூறுமாற்றானுமறிக. திருப்பெருந்துறையில் இறைவன் குருவாகி வந்து திருவடி காட்டியமை கூறி, பிரியேன் என்று அருளிய அருளும் பொய்யோ என்றது அது மெய்யாயின் இறைவன் சனைப் பிரியாதிருத்தல் வேண்டும் என்று குறிப்பிற் புலப்படுத்தார். 1253 இதன்கண், ''உன்னைப் பிரிந்து ஒருபொழுதும் தரியேன் இன்ன தென்றறியேன்,கழலடி காட்டிக் கண்டுகொள் என்று பிரியேனென்று கூறிய அருள் வாக்கும் பொய்யோ'' என்பவற்றால் ஒழியாவின் பத்துவகை என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க 2 599. என்பே புருக நின்னரு ளவித்துன் இணைமல ரடிகாட்டி முன்பே யென்ளை யாண்டு கொண்ட முனிவா முனிவர் முழுமுதலே இன்பே யருளி யெனையுருக்கி உயிருண் கின்ற எம்மானே நண்பே யருளா யென்னுயிர் நாதா நின்னருள் நாணாமே. என்னை ப-ரை : என்பு உருக நின் அருள் அளித்து எலும்பும் உருகும் வண்ணம் நின் திருவருளைத் தந்து, உன் மலர் அடி இணை காட்டி- உன்னுடைய தாமரை மலர்போன்ற திருவடிகள் இரண்டினையும் காட்டி, முன்பே என்னை ஆண்டு கொண்ட முனிவா - முன்னரே ஆட்கொண்டருளிய முனிவனே, முனிவர் முழுமுதலே. முனிவர்களுக்கு முழுமுதற் பொருளே, இன்பே அருளி எனை உருக்கி உயிர் உண்கின்ற எம்மானே - இன்பத்தினைத் தந்தருளி என்னை உரு கும்படி செய்து எனது ஆன்மபோதத்தை நுகருகின்ற தலைவனே, என் உயிர் நாதா- எனது உயிர்க்குத் தலைவனே, நாணாமே நின்
எண்ணப்பதிகம் மலரடி யிணைநாட்டி அப்பன் என்னை வந்தாண்டு கொண்டருளிய அற்புதம் அற்புதம் 7 இறைவன் எம்பிரான் எல்லையில் லாததன் இணைமலர்க் சுழல் காட்டி அறிவு தந்தெனை யாண்டு கொண்டருளிய அற்புதம் அற்புதம் 10 தன் கழல் காட்டிக் கசிந்துருக ஆண்டருளும் கிடப்பறிவார் ' அந்தணனாகிவந் திங்கே அழகிய சேவடி காட்டி என்னையும் ஆட்கொண் டருளும் வார்த்தை 9 குயிற் .10 பாரிடைப் பாதங்கள் காட்டிப் பாசமறுத் தெனை யாண்ட குயிற் 9 என அடிகள் கூறுமாற்றானுமறிக . திருப்பெருந்துறையில் இறைவன் குருவாகி வந்து திருவடி காட்டியமை கூறி பிரியேன் என்று அருளிய அருளும் பொய்யோ என்றது அது மெய்யாயின் இறைவன் சனைப் பிரியாதிருத்தல் வேண்டும் என்று குறிப்பிற் புலப்படுத்தார் . 1253 இதன்கண் ' ' உன்னைப் பிரிந்து ஒருபொழுதும் தரியேன் இன்ன தென்றறியேன் கழலடி காட்டிக் கண்டுகொள் என்று பிரியேனென்று கூறிய அருள் வாக்கும் பொய்யோ ' ' என்பவற்றால் ஒழியாவின் பத்துவகை என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க 2 599 . என்பே புருக நின்னரு ளவித்துன் இணைமல ரடிகாட்டி முன்பே யென்ளை யாண்டு கொண்ட முனிவா முனிவர் முழுமுதலே இன்பே யருளி யெனையுருக்கி உயிருண் கின்ற எம்மானே நண்பே யருளா யென்னுயிர் நாதா நின்னருள் நாணாமே . என்னை - ரை : என்பு உருக நின் அருள் அளித்து எலும்பும் உருகும் வண்ணம் நின் திருவருளைத் தந்து உன் மலர் அடி இணை காட்டி உன்னுடைய தாமரை மலர்போன்ற திருவடிகள் இரண்டினையும் காட்டி முன்பே என்னை ஆண்டு கொண்ட முனிவா - முன்னரே ஆட்கொண்டருளிய முனிவனே முனிவர் முழுமுதலே . முனிவர்களுக்கு முழுமுதற் பொருளே இன்பே அருளி எனை உருக்கி உயிர் உண்கின்ற எம்மானே - இன்பத்தினைத் தந்தருளி என்னை உரு கும்படி செய்து எனது ஆன்மபோதத்தை நுகருகின்ற தலைவனே என் உயிர் நாதா- எனது உயிர்க்குத் தலைவனே நாணாமே நின்