திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
1256
A
திருவாசக ஆராய்ச்சியுரை
பறுப்பாய் என்பதனால் ஒழியாவின்பத்து வகை என்னும் பதிகநுதலிய
பொருள் புலப்படுமாறு காண்க.
601.
காணும தொழிந்தேன் நின்றிருப் பாதம்
கண்டு கண் களிகூரப்
பேணும் தொழிந்தேன் பிதற்றும தொழிந்தேன்
பின்னையெம் பெருமானே
தாணுவே மழிந்தேன் நின்நினைந் துருகுந்
தன்மையென் புன்மைகளாற்
காணும தொழிந்தேன் நீயினிவரினுங்
காணவு நாணுவனே.
ப = ரை : எம்பெருமானே - எங்கள் தலைவனே, தாணுவே - நிலை
பேறுடையவனே, நின் திரு பாதம் காணுமது ஒழிந்தேன் - நின்
திருவடியைக் காண்பதை நீங்கினேன்; கண் களிகூர கண்டு பேணு
மது ஒழித்தேன் - கண்கள் களிப்பு மிகும்படி அத்திருவடிகளைத் தரி
சித்து வழிபடுவதை நீங்கினேன்; பிதற்றும் அது ஒழிந்தேன் - நின்
திருவடிகளைப் புகழ்ந்து ஓயாது உரைப்பதையும் நீங்கினேன்; பின்னை
அழிந்தேன் - மேல் யான்
யாது செய்தேனெனில் அறிவு
அழியப்பெற்றேன்; என் புன்மைகளால் - எனது இழிவரற் செயல்க
ளால், நின் நினைந்து உருகும் தன்மை காணுமது ஒழிந்தேன்-
நின்னை நினைந்து உள்ளம் உருகுகின்ற அடியார் இயல்புகளைக் காண்
பதை நீங்கினேன்; நீ இனி வரினும் காணவும் நாணுவன் - நீ
இனிப் பழைய குரூவடிவொடு வந்தாலும் நின்னைப் பார்க்கவும் கூகூ
வேறு
வேன்.
எம்பெருமானே. தாணுவே உன் திருவடியைக் காண்பதை ஒழிந்
தேன்; கண்கள் களிகூர அத்திருவடிகளைக் கண்டு வழிபடுவதையும்
ஒழிந்தேன்; அத்திருவடிகளைப் புகழ்ந்து உரைப்பதையும் ஒழிந்
தேன்; வேறு யாது செய்தேனெனில் அறிவு அழியப் பெற்றேன்,
என் புன்மைகளால் உன்னை நினைந்துருகும் அடியார் இயல்புகளைக்
காண்பதையும் ஒழிந்தேன்; நீ இனி வரினும் நின்னைக் காணவும்
நாணுவேன் என்பதாம்.
8-126) கடிநகர் பேண -
உரைத்தமைபானும் அறிக.
காணுமது - காண்டல். பேணுதல் - வழிபடுதல். இதனை 'கடம்
பமர் செல்வன் அடிநகர் பேண" (பரி
கடிநகரை வழிபட. எனப் பரிமேலழகர்
பிதற்றுதல் - ஓயாது புகழ்ந்துரைத்தல். பின்னை என்பது பின் யாது
செய்தேனெனில் என்பதை உணர்த்தி நின்றது. தாணு -தம்பம்;
நிலைபேறு. இறைவன் நிலைபேறுடையவனாதலின் 'தாணுவே' என்
றார். "தாணுமாமறை யாவையும்" பெரிய. திருநாவு.375. இது
1256
A
திருவாசக
ஆராய்ச்சியுரை
பறுப்பாய்
என்பதனால்
ஒழியாவின்பத்து
வகை
என்னும்
பதிகநுதலிய
பொருள்
புலப்படுமாறு
காண்க
.
601
.
காணும
தொழிந்தேன்
நின்றிருப்
பாதம்
கண்டு
கண்
களிகூரப்
பேணும்
தொழிந்தேன்
பிதற்றும
தொழிந்தேன்
பின்னையெம்
பெருமானே
தாணுவே
மழிந்தேன்
நின்நினைந்
துருகுந்
தன்மையென்
புன்மைகளாற்
காணும
தொழிந்தேன்
நீயினிவரினுங்
காணவு
நாணுவனே
.
ப
=
ரை
:
எம்பெருமானே
-
எங்கள்
தலைவனே
தாணுவே
-
நிலை
பேறுடையவனே
நின்
திரு
பாதம்
காணுமது
ஒழிந்தேன்
-
நின்
திருவடியைக்
காண்பதை
நீங்கினேன்
;
கண்
களிகூர
கண்டு
பேணு
மது
ஒழித்தேன்
-
கண்கள்
களிப்பு
மிகும்படி
அத்திருவடிகளைத்
தரி
சித்து
வழிபடுவதை
நீங்கினேன்
;
பிதற்றும்
அது
ஒழிந்தேன்
-
நின்
திருவடிகளைப்
புகழ்ந்து
ஓயாது
உரைப்பதையும்
நீங்கினேன்
;
பின்னை
அழிந்தேன்
-
மேல்
யான்
யாது
செய்தேனெனில்
அறிவு
அழியப்பெற்றேன்
;
என்
புன்மைகளால்
-
எனது
இழிவரற்
செயல்க
ளால்
நின்
நினைந்து
உருகும்
தன்மை
காணுமது
ஒழிந்தேன்
நின்னை
நினைந்து
உள்ளம்
உருகுகின்ற
அடியார்
இயல்புகளைக்
காண்
பதை
நீங்கினேன்
;
நீ
இனி
வரினும்
காணவும்
நாணுவன்
-
நீ
இனிப்
பழைய
குரூவடிவொடு
வந்தாலும்
நின்னைப்
பார்க்கவும்
கூகூ
வேறு
வேன்
.
எம்பெருமானே
.
தாணுவே
உன்
திருவடியைக்
காண்பதை
ஒழிந்
தேன்
;
கண்கள்
களிகூர
அத்திருவடிகளைக்
கண்டு
வழிபடுவதையும்
ஒழிந்தேன்
;
அத்திருவடிகளைப்
புகழ்ந்து
உரைப்பதையும்
ஒழிந்
தேன்
;
வேறு
யாது
செய்தேனெனில்
அறிவு
அழியப்
பெற்றேன்
என்
புன்மைகளால்
உன்னை
நினைந்துருகும்
அடியார்
இயல்புகளைக்
காண்பதையும்
ஒழிந்தேன்
;
நீ
இனி
வரினும்
நின்னைக்
காணவும்
நாணுவேன்
என்பதாம்
.
8-126
)
கடிநகர்
பேண
-
உரைத்தமைபானும்
அறிக
.
காணுமது
-
காண்டல்
.
பேணுதல்
-
வழிபடுதல்
.
இதனை
'
கடம்
பமர்
செல்வன்
அடிநகர்
பேண
(
பரி
கடிநகரை
வழிபட
.
எனப்
பரிமேலழகர்
பிதற்றுதல்
-
ஓயாது
புகழ்ந்துரைத்தல்
.
பின்னை
என்பது
பின்
யாது
செய்தேனெனில்
என்பதை
உணர்த்தி
நின்றது
.
தாணு
-தம்பம்
;
நிலைபேறு
.
இறைவன்
நிலைபேறுடையவனாதலின்
'
தாணுவே
'
என்
றார்
.
தாணுமாமறை
யாவையும்
பெரிய
.
திருநாவு
.375
.
இது