திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

எண்ணப்பதிகம் இறைவனுக்குரிய திருநாமங்களுள் ஒன்று. "கால காலன் பசுபதி கண்ணுதல் தாணு ஈசன் பரமனு மெம்பிரான் பெயரே' எனப் பிங்கலந்தையில் (2 - 2) வருதல் காண்க. இது வடசொல், அழிந் தேன் - அறிவு அழியப்பெற்றேன் என உரைக்க. காணும தொழிந்தேன் நின்றிருப்பாதம் என முன்னர்க் கூறி மீட்டும் நின் நினைந் துருகுந் தன்மை யென் புன்மைகளாற் காணும தொழிந்தேன் என்றது நின்னை நினைந்து உள்ளம் உருகுகின்ற அடி யார் இயல்புகளைக் காண்பதை நீங்கினேன் என்பதைக் குறிப்பதா கும். இதனால் அடியார் கூட்டத்தையும் நீங்கினமையைப் புலப்படுத் தினார். காணவும் நாணுவன் என்றது என் புன்மைகளால் நின்னைக் காணவும் நாணுவன் என்றவாறு. இதன்கண், காணுமது ஒழிந்தேன் எனவும், பேணுமதொழிந் தேன் எனவும், அழிந்தேன் நாணுவன் எனவும் அடிகள் கூறுமாற்றால் தம்மிடத்துப் பலகுறைபாடுகள் உளவாகக் கூறித் தமது ஆராமையை வெளிப்படுத்தல் ஒழியாவின்பத்துவகை என்னும் பதிகப்பொருள்புலப் படுத்துமாறு காண்க. 602 1257 பாற்றிரு நீற்றெம் பரமனைப் பரங்கரு ணையோடு மெதிர்ந்து தோற்றிமெய் யடியார்க் கருட்டுறை யளிக்குஞ் சோதியை நீதியிலேன் போற்றியென் னமுதே யெனநினைந் தேத்திப் புகழ்ந்தழைத் தலறியென்னுள்ளே ஆற்றுவனாக வுடையவ னேயெனை ஆவவென் றருளாயே. 5 ப - ரை : உடையவனே - என்னை ஆளாகவுடையவனே, பால் திருநீற்றை எதிர்ந்து திரு நீற்று எம்பரமனை - பால் போன்ற வெள்ளிய அணிந்த எங்கள் மேலோனை. பரம் சுருணையோடும் தோற்றி - மேலான திருவருட்சத்தியோடும் முன்வந்து காட்சிதந்து மெய் அடியார்க்கு அருள் துறை அளிக்கும் சோதியை மெய்யடியவர்களுக்கு அருள் வழியைக் கொடுக்கின்ற சோதி வடி வினனை,நீதி இலேன் போற்றி - அறநெறியில்லாத யான் வணங்கி என் அமுதே என நினைந்து - எனது அமுதம் போன்றவனே எண்ணி, புகழ்ந்து ஏத்தி அலறி அழைத்து - புகழ்ந்து துதித்து உரத்து அழைத்து, என் உள்ளே ஆற்றுவன் ஆக.என் நெஞ்சத்தில் ஆறு தலடைவேனாகும்படி, ஆ ஆ என்று எனை அருளாய் - ஆஆ என்று இரங்கி எனக்கு அருள் செய்வாயாக. என
எண்ணப்பதிகம் இறைவனுக்குரிய திருநாமங்களுள் ஒன்று . கால காலன் பசுபதி கண்ணுதல் தாணு ஈசன் பரமனு மெம்பிரான் பெயரே ' எனப் பிங்கலந்தையில் ( 2 - 2 ) வருதல் காண்க . இது வடசொல் அழிந் தேன் - அறிவு அழியப்பெற்றேன் என உரைக்க . காணும தொழிந்தேன் நின்றிருப்பாதம் என முன்னர்க் கூறி மீட்டும் நின் நினைந் துருகுந் தன்மை யென் புன்மைகளாற் காணும தொழிந்தேன் என்றது நின்னை நினைந்து உள்ளம் உருகுகின்ற அடி யார் இயல்புகளைக் காண்பதை நீங்கினேன் என்பதைக் குறிப்பதா கும் . இதனால் அடியார் கூட்டத்தையும் நீங்கினமையைப் புலப்படுத் தினார் . காணவும் நாணுவன் என்றது என் புன்மைகளால் நின்னைக் காணவும் நாணுவன் என்றவாறு . இதன்கண் காணுமது ஒழிந்தேன் எனவும் பேணுமதொழிந் தேன் எனவும் அழிந்தேன் நாணுவன் எனவும் அடிகள் கூறுமாற்றால் தம்மிடத்துப் பலகுறைபாடுகள் உளவாகக் கூறித் தமது ஆராமையை வெளிப்படுத்தல் ஒழியாவின்பத்துவகை என்னும் பதிகப்பொருள்புலப் படுத்துமாறு காண்க . 602 1257 பாற்றிரு நீற்றெம் பரமனைப் பரங்கரு ணையோடு மெதிர்ந்து தோற்றிமெய் யடியார்க் கருட்டுறை யளிக்குஞ் சோதியை நீதியிலேன் போற்றியென் னமுதே யெனநினைந் தேத்திப் புகழ்ந்தழைத் தலறியென்னுள்ளே ஆற்றுவனாக வுடையவ னேயெனை ஆவவென் றருளாயே . 5 - ரை : உடையவனே - என்னை ஆளாகவுடையவனே பால் திருநீற்றை எதிர்ந்து திரு நீற்று எம்பரமனை - பால் போன்ற வெள்ளிய அணிந்த எங்கள் மேலோனை . பரம் சுருணையோடும் தோற்றி - மேலான திருவருட்சத்தியோடும் முன்வந்து காட்சிதந்து மெய் அடியார்க்கு அருள் துறை அளிக்கும் சோதியை மெய்யடியவர்களுக்கு அருள் வழியைக் கொடுக்கின்ற சோதி வடி வினனை நீதி இலேன் போற்றி - அறநெறியில்லாத யான் வணங்கி என் அமுதே என நினைந்து - எனது அமுதம் போன்றவனே எண்ணி புகழ்ந்து ஏத்தி அலறி அழைத்து - புகழ்ந்து துதித்து உரத்து அழைத்து என் உள்ளே ஆற்றுவன் ஆக.என் நெஞ்சத்தில் ஆறு தலடைவேனாகும்படி என்று எனை அருளாய் - ஆஆ என்று இரங்கி எனக்கு அருள் செய்வாயாக . என