திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை உடையவனே, திருவெண்ணீற்றை அணிந்த மேலோனும் பெருங் கருணையோடு முன்வந்து தோன்றி மெய்யடியவர்களுக்கு அருட்டுறை அளிக்கும் வடிவினனுமாகிய நின்னை யான் வணங்கி, என் அமுதம் போன்றவனே என நினைந்து புகழ்ந்து துதித்து அலறி அழைத்து என் உள்ளே ஆற்றுவன் ஆகும்படி ஆவா என்று இரங்கி எனக்கு அருள் செய்வாயாக என்பதாம். 1258 பாற்றிரு நீறு -பால் ஒத்த வெள்ளிய திருநீறு இறைவன் பாற்றிரு நீற்றர் என்பதனை 'பால் வெண்ணீற்றினர்" (138-10) "பால் நீற்றானை' (232-2) "பாலொத்த வெண்ணீற்றர்" (296-9) என அப்பர் தேவாரத்தும், "பால் வெண்ணீற்றனை" (11ம் திரு: பெருந்தேவபாணி 3) என வருவனவற்றாலுமறிக. சோதியை எனப் படர்க்கையாற் கூறினும், பரமனும் சோதியுமா கிய நின்னை என முன்னிலையாக்கிக் கொள்க. கருணையோடும் தோன்றி என்றதனால் பரங்கருணை என்பது மேலாகிய திருவருட் சத்தியைக் குறித்தது. எதிர்தல் - முன்வருதல். தோற்றி என்பது காட்சி தந்து என்றவாறு. பரமனை போற்றுதல் வணங்குதல். புகழ்ந்தேத்தி அலறி அழைத்து என மாறிக் கூட்டிப்பொருள் கொள்க. ஆற்றுவனாக -ஆறுதலடைவே னாகும்படி. எனை - எனக்கு என நான்காவதாக்குக. ஆவ - இரக் கக் குறிப்பு இடைச்சொல். ஆவா என்பது ஆவ என நின்றது. "ஆ என்றின் றருளுதியே" 11-ந் திரு.ஆளுடையபிள்ளைமும்மணி, 9 ''ஆவாவென்றருள் புரியும் ஐயாறனே" நாவு. 250 - 2 எனவருவனவுங் காண்க. இதன்கண், ஏத்திப் புகழ்ந்து அழைத்தலறி ஆற்றுவனாக அரு ளாய் என்பதனால் ஒழியாவின்பத்துவகை என்னும் பதிகநுதலிய பொருள் புலனாதல் காண்க. 6
திருவாசக ஆராய்ச்சியுரை உடையவனே திருவெண்ணீற்றை அணிந்த மேலோனும் பெருங் கருணையோடு முன்வந்து தோன்றி மெய்யடியவர்களுக்கு அருட்டுறை அளிக்கும் வடிவினனுமாகிய நின்னை யான் வணங்கி என் அமுதம் போன்றவனே என நினைந்து புகழ்ந்து துதித்து அலறி அழைத்து என் உள்ளே ஆற்றுவன் ஆகும்படி ஆவா என்று இரங்கி எனக்கு அருள் செய்வாயாக என்பதாம் . 1258 பாற்றிரு நீறு -பால் ஒத்த வெள்ளிய திருநீறு இறைவன் பாற்றிரு நீற்றர் என்பதனை ' பால் வெண்ணீற்றினர் ( 138-10 ) பால் நீற்றானை ' ( 232-2 ) பாலொத்த வெண்ணீற்றர் ( 296-9 ) என அப்பர் தேவாரத்தும் பால் வெண்ணீற்றனை ( 11 ம் திரு : பெருந்தேவபாணி 3 ) என வருவனவற்றாலுமறிக . சோதியை எனப் படர்க்கையாற் கூறினும் பரமனும் சோதியுமா கிய நின்னை என முன்னிலையாக்கிக் கொள்க . கருணையோடும் தோன்றி என்றதனால் பரங்கருணை என்பது மேலாகிய திருவருட் சத்தியைக் குறித்தது . எதிர்தல் - முன்வருதல் . தோற்றி என்பது காட்சி தந்து என்றவாறு . பரமனை போற்றுதல் வணங்குதல் . புகழ்ந்தேத்தி அலறி அழைத்து என மாறிக் கூட்டிப்பொருள் கொள்க . ஆற்றுவனாக -ஆறுதலடைவே னாகும்படி . எனை - எனக்கு என நான்காவதாக்குக . ஆவ - இரக் கக் குறிப்பு இடைச்சொல் . ஆவா என்பது ஆவ என நின்றது . என்றின் றருளுதியே 11 - ந் திரு.ஆளுடையபிள்ளைமும்மணி 9 ' ' ஆவாவென்றருள் புரியும் ஐயாறனே நாவு . 250 - 2 எனவருவனவுங் காண்க . இதன்கண் ஏத்திப் புகழ்ந்து அழைத்தலறி ஆற்றுவனாக அரு ளாய் என்பதனால் ஒழியாவின்பத்துவகை என்னும் பதிகநுதலிய பொருள் புலனாதல் காண்க . 6