திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
யாத்திரைப் பத்து
அனுபவா தீதமுரைத்தல்
திருத்தில்லையில் அருளிச் செய்யப்பட்டது.
கொடிய பிறவித்துன்பத்தை விட்டு நீங்கிச் சிவபெருமானது
திருவடியின்கீழ்ச்சென்று சேருங்காலம் எனக்கு வாய்த்துள்ளது'
என்னுடன் நீவிர் எல்லீரும் வாருங்கள் என்று உயிர்கள் மேற்கொண்ட
கருணையினால் அழைத்தல் யாத்திரைப் பத்தாகும். இதன் உள்ளுறை
அனுபவாதீதமுரைத்தல் என்பது. இறைவனை அவன் அருளிய அனு
பவ அறிவினால் அறிந்து அந்நிலைமையில் மேம்பட்டிருத்தல் என்பது
இதன் பொருள். திருவாசகச் சிறப்புடையார் இதனை,
45.
துள்ளது.
603
"பொல்லாத பவத்தைவிட்டுச் சிவன்கழற்கீழ்ப்
புகும் காலம் புணர்ந்த தெற்கிங்
கெல்லாரும் வாருமெனக் கருணையினா
எனக் கூறுவர்.
இஃது அறுசீர்க்கழி நெடிலடி யாசிரியவிருத்தம் என்னும் செய்யுள்
வகையாலமைந்தது. இப்பதிகம் அந்தாதித் தொடையாக அமைந்
லழைத்திடல்யாத் திரைப்பத் தாகும்."
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
பூவார் சென்னி மன்னனெம்
புயங்கப் பெருமான் சிற
ஓவா துள்ளங் சலந்துணர்வாய்
உருக்கும் வெள்ளக். கருணையினால்
ஆவா வென்னப் பட்டன்பாய்
சிறியோமை
ஆட்பட் டீர்வந் தொருப்படுமின்
போவோங் காலம் வந்ததுகாண்
பொய்விட் டுடையான் கழல்புகவே.
ப-ரை: பூ ஆர் சென்னி மன்னன்-பூக்கள் நிறைந்த சடைமுடி
யையுடைய தலைவனும், எம் புயங்கப் பெருமான் எங்களுடைய
யாத்திரைப்
பத்து
அனுபவா
தீதமுரைத்தல்
திருத்தில்லையில்
அருளிச்
செய்யப்பட்டது
.
கொடிய
பிறவித்துன்பத்தை
விட்டு
நீங்கிச்
சிவபெருமானது
திருவடியின்கீழ்ச்சென்று
சேருங்காலம்
எனக்கு
வாய்த்துள்ளது
'
என்னுடன்
நீவிர்
எல்லீரும்
வாருங்கள்
என்று
உயிர்கள்
மேற்கொண்ட
கருணையினால்
அழைத்தல்
யாத்திரைப்
பத்தாகும்
.
இதன்
உள்ளுறை
அனுபவாதீதமுரைத்தல்
என்பது
.
இறைவனை
அவன்
அருளிய
அனு
பவ
அறிவினால்
அறிந்து
அந்நிலைமையில்
மேம்பட்டிருத்தல்
என்பது
இதன்
பொருள்
.
திருவாசகச்
சிறப்புடையார்
இதனை
45
.
துள்ளது
.
603
பொல்லாத
பவத்தைவிட்டுச்
சிவன்கழற்கீழ்ப்
புகும்
காலம்
புணர்ந்த
தெற்கிங்
கெல்லாரும்
வாருமெனக்
கருணையினா
எனக்
கூறுவர்
.
இஃது
அறுசீர்க்கழி
நெடிலடி
யாசிரியவிருத்தம்
என்னும்
செய்யுள்
வகையாலமைந்தது
.
இப்பதிகம்
அந்தாதித்
தொடையாக
அமைந்
லழைத்திடல்யாத்
திரைப்பத்
தாகும்
.
அறுசீர்க்
கழிநெடிலடி
யாசிரிய
விருத்தம்
திருச்சிற்றம்பலம்
பூவார்
சென்னி
மன்னனெம்
புயங்கப்
பெருமான்
சிற
ஓவா
துள்ளங்
சலந்துணர்வாய்
உருக்கும்
வெள்ளக்
.
கருணையினால்
ஆவா
வென்னப்
பட்டன்பாய்
சிறியோமை
ஆட்பட்
டீர்வந்
தொருப்படுமின்
போவோங்
காலம்
வந்ததுகாண்
பொய்விட்
டுடையான்
கழல்புகவே
.
ப
-
ரை
:
பூ
ஆர்
சென்னி
மன்னன்
-
பூக்கள்
நிறைந்த
சடைமுடி
யையுடைய
தலைவனும்
எம்
புயங்கப்
பெருமான்
எங்களுடைய