திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
604
யாத்திரைப்பத்து
புகவே வேண்டா புலன்களினீர்
புயங்கப் பெருமான் பூங்கழல்கள்
மிகவே நினைமின் மிக்கவெல்லாம்
வேண்டா போக விடுமின்கள்
நகவே ஞாலத் துள்புகுந்து
நாயே யனைய நமையாண்ட
தகவே யுடையான் தனைச்சாரத்
தளரா திருப்பார் தாந்தாமே.
1261
ப-ரை. ஞாலத்துள் நக புகுந்து - பூவுலகின் கண்ணே பரமாசா
ரியனாய் நாமெல்லாம் தம்மைக் கண்டு மகிழ்ச்சியால் சிரிக்கும் வண்
ணம் வந்து தோன்றி, நாயே அனைய நமை ஆண்ட - இழிவுடைமை
யில் நாயினைப் போன்ற நம்மை ஆட்கொண்டருளிய. தகவே உடை
யான் தனை சார தளராது இருப்பார் தாம் தாம் - தகுதியுடைய இறை
வனைச் சென்று சேர்வதற்குத் தளராது முபன்று கொண்டிருப்பவர்
களே தாமாந் தன்மையை அடைபவராவர்; நீர் புலன்களில் புகவே
வேண்டா-ஆதலால் நீங்கள் ஐம்புலன்களின் வழியே போசு வேண்டா;
புயங்கப் பெருமான் பூ கழல்கள் மிகவே நினைமின் - பாம்பை அணிந்த
பெருமானுடைய பொலிவாகிய திருவடிகளையே மிகுதியாகச் சிந்தி
யுங்கள். மிக்க எல்லாம் வேண்டா போக விடுமின்கள் - அத்திருவடி
கள் ஒழிந்த பிறவெல்லாம் வேண்டப்படாதன, அவற்றைப் பற்றாது
அகன்று போக விடுங்கள்.
பூவுலகில் பரமாசாரியனாய் நாமெல்லாம் தம்மைக் கண்டு மகிழ்ச்சி
யால் சிரிக்கும் வண்ணம் வந்து தோன்றி நாயனைய நம்மை ஆட்கொண்
டருளிய இறைவனைச் சென்று சேர்வதற்குத் தளராது முயன்றுகொண்
டிருப்பவர்களே தாமாந் தன்மையை அடைபவராவர்;
ஆதலால்
நீங்கள் ஐம்புலன்களின் வழியே போகவேண்டா; புயங்கப் பெருமான்
திருவடிகளையே மிகுதியாக நினையுங்கள்; அத்திருவடிகள் ஒழிந்த
பிறவெல்லாவற்றையும் பற்றாது அகன்று போக விடுங்கள்;
வந்தது; உடையான் கழல் புகப் போவோம் என்பதாம்.
காலம்
புகவே வேண்டா என்பதில் வேண்டா என்பது புகக்கூடாது
என்ற பொருளிலும், மிக்க வெல்லாம் வேண்டா என்பதில்
வேண்டா என்பது வேண்டப்படாதன என்ற பொருளிலும் வந்தன.
புலன்கள் - ஐம்பொறிகளுக்கு விடயமான சுவை, ஒளி ஊறு, ஓசை,
நாற்றம் என்பன. மிகவே என்பதில் ஏகாரத்தைப் பிரித்துக் கழல்
களையே எனச் சேர்த்துப் பொருள் கொள்ளப்பட்டது. கழல்கள்
மிக நினைமின் என்றது உலகப்பற்றுக்கள் உங்களுக்கு
படாதன அவற்றை நீங்கிப்போக விடுங்கள் என்று கூறியதற்கு
வேண்டப்
604
யாத்திரைப்பத்து
புகவே
வேண்டா
புலன்களினீர்
புயங்கப்
பெருமான்
பூங்கழல்கள்
மிகவே
நினைமின்
மிக்கவெல்லாம்
வேண்டா
போக
விடுமின்கள்
நகவே
ஞாலத்
துள்புகுந்து
நாயே
யனைய
நமையாண்ட
தகவே
யுடையான்
தனைச்சாரத்
தளரா
திருப்பார்
தாந்தாமே
.
1261
ப
-
ரை
.
ஞாலத்துள்
நக
புகுந்து
-
பூவுலகின்
கண்ணே
பரமாசா
ரியனாய்
நாமெல்லாம்
தம்மைக்
கண்டு
மகிழ்ச்சியால்
சிரிக்கும்
வண்
ணம்
வந்து
தோன்றி
நாயே
அனைய
நமை
ஆண்ட
-
இழிவுடைமை
யில்
நாயினைப்
போன்ற
நம்மை
ஆட்கொண்டருளிய
.
தகவே
உடை
யான்
தனை
சார
தளராது
இருப்பார்
தாம்
தாம்
-
தகுதியுடைய
இறை
வனைச்
சென்று
சேர்வதற்குத்
தளராது
முபன்று
கொண்டிருப்பவர்
களே
தாமாந்
தன்மையை
அடைபவராவர்
;
நீர்
புலன்களில்
புகவே
வேண்டா
-
ஆதலால்
நீங்கள்
ஐம்புலன்களின்
வழியே
போசு
வேண்டா
;
புயங்கப்
பெருமான்
பூ
கழல்கள்
மிகவே
நினைமின்
-
பாம்பை
அணிந்த
பெருமானுடைய
பொலிவாகிய
திருவடிகளையே
மிகுதியாகச்
சிந்தி
யுங்கள்
.
மிக்க
எல்லாம்
வேண்டா
போக
விடுமின்கள்
-
அத்திருவடி
கள்
ஒழிந்த
பிறவெல்லாம்
வேண்டப்படாதன
அவற்றைப்
பற்றாது
அகன்று
போக
விடுங்கள்
.
பூவுலகில்
பரமாசாரியனாய்
நாமெல்லாம்
தம்மைக்
கண்டு
மகிழ்ச்சி
யால்
சிரிக்கும்
வண்ணம்
வந்து
தோன்றி
நாயனைய
நம்மை
ஆட்கொண்
டருளிய
இறைவனைச்
சென்று
சேர்வதற்குத்
தளராது
முயன்றுகொண்
டிருப்பவர்களே
தாமாந்
தன்மையை
அடைபவராவர்
;
ஆதலால்
நீங்கள்
ஐம்புலன்களின்
வழியே
போகவேண்டா
;
புயங்கப்
பெருமான்
திருவடிகளையே
மிகுதியாக
நினையுங்கள்
;
அத்திருவடிகள்
ஒழிந்த
பிறவெல்லாவற்றையும்
பற்றாது
அகன்று
போக
விடுங்கள்
;
வந்தது
;
உடையான்
கழல்
புகப்
போவோம்
என்பதாம்
.
காலம்
புகவே
வேண்டா
என்பதில்
வேண்டா
என்பது
புகக்கூடாது
என்ற
பொருளிலும்
மிக்க
வெல்லாம்
வேண்டா
என்பதில்
வேண்டா
என்பது
வேண்டப்படாதன
என்ற
பொருளிலும்
வந்தன
.
புலன்கள்
-
ஐம்பொறிகளுக்கு
விடயமான
சுவை
ஒளி
ஊறு
ஓசை
நாற்றம்
என்பன
.
மிகவே
என்பதில்
ஏகாரத்தைப்
பிரித்துக்
கழல்
களையே
எனச்
சேர்த்துப்
பொருள்
கொள்ளப்பட்டது
.
கழல்கள்
மிக
நினைமின்
என்றது
உலகப்பற்றுக்கள்
உங்களுக்கு
படாதன
அவற்றை
நீங்கிப்போக
விடுங்கள்
என்று
கூறியதற்கு
வேண்டப்