திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
ஏதுவாகும். நக என்றது இறைவன் நிலவுலகில் பரமாசாரியனாய்
எழுந்தருளி வந்தமையைத் தரிசித்து நாம் எல்லாம் மகிழ்ச்சி மிகுதி
யால் சிரிக்கும் வண்ணம் என்றவாறு. இந்தகை மகிழ்வின் மிகுதி
பற்றி வந்ததாகும். தளராதிருப்பார் தாம் தாமே என்றது இறை
வனைச் சேர்தற்கு முயன்று கொண்டிருப்பவர்களே தாமாந்தன்மைப்
பெரு வாழ்வை அடைபவராவர் என்றவாறு. தாமாந்தன்மை-
சிவமாந்தன்மை. இப்பாட்டில் காலம் வந்தது உடையான் கழல்
புகப் போவோம் என்பது குறிப்பெச்சமாக நின்றது.
1262
இதன்கண், உடையான் தனைச் சாரத் தளரா திருப்பார்தாம்
தாமே. ஆதலால் புயங்கப்பெருமான் பூங்கழல்கள் மிகவேநினைமின்
மிக்க எல்லாம் வேண்டா போக விடுமின் கள் என்பதனால் அனுபவா
தீதமுரைத்தல் என்னும்பதி கநு தலியபொருள் புலப்படுதல் காண்க. 2
தாமே தமக்குச் சுற்றமும்
தாமே தமக்கு விதிவகையும்
யாமாரெமதார் பாசமார்
என்ன மாயம் இவை போகக்
கோமான் பண்டைத் தொண்டரொடும்
அவன்றன் குறிப்பே குறிக்கொண்டு
போமா றமையின் பொய்நீக்கிப்
புயங்க னாள்வான் பொன்னடிக்கே.
பண்டை
ப-ரை. தாமே தமக்கு சுற்றமும் - சிவமாந்தன்மைப் பெருவாழ்
வடைந்தவர் தாமே தமக்கு 'உறவினருமாவர். தாமே தமக்கு விதி
வகையும் - தமக்குத் தாமே சட்டளை விதிக்கும் வகையினருமாவர்.
யாம் ஆர்-உயிர்களாகிய யாம் ஆர்? எமது ஆர் -எம்முடையது
யாது? பாசம் ஆர்-எம்மைப் பந்தித்த பாசம் யாது? என்ன மாயம்
இவைகள் எல்லாம் என்ன மயக்கங்கள்; இவை போக-இம்மயக்
கங்களெல்லாம் நீங்கும் வண்ணம். கேரமான்
தொண்ட
ரொடும் - எங்கள் தலைவனுடைய பழைய அடியாரொடும் சேர்ந்து,
அவன் தன் குறிப்பே குறிக்கொண்டு- அந்தத்
ளக் குறிப்பையே நமது குறிக்கோளாகக் கொண்டு, பொய் நீக்கி-
பொய்யாகிய உலகவாழ்வை விடுத்து, புயங்கன் ஆள்வான் பொன்
அடிக்கே போமாறு அமையின் -பாம்பை அணிந்தோனாகிய நம்மை
ஆளும் இறைவனுடைய பொன்போன்ற திருவடிகளிடத்துப்
போய்ச்சேருமாறு ஆயத்தம் ஆகுங்கள்.
தலைவனது திருவுள்.
605
சிவமாந்தன்மைப் பெருவாழ்வடைந்தவர் தாமே தமக்குச் சுற்
றமும் தாமே தமக்கு விதிவகையுமாவர். உயிர்களாகிய யாம் ஆர்?
திருவாசக
ஆராய்ச்சியுரை
ஏதுவாகும்
.
நக
என்றது
இறைவன்
நிலவுலகில்
பரமாசாரியனாய்
எழுந்தருளி
வந்தமையைத்
தரிசித்து
நாம்
எல்லாம்
மகிழ்ச்சி
மிகுதி
யால்
சிரிக்கும்
வண்ணம்
என்றவாறு
.
இந்தகை
மகிழ்வின்
மிகுதி
பற்றி
வந்ததாகும்
.
தளராதிருப்பார்
தாம்
தாமே
என்றது
இறை
வனைச்
சேர்தற்கு
முயன்று
கொண்டிருப்பவர்களே
தாமாந்தன்மைப்
பெரு
வாழ்வை
அடைபவராவர்
என்றவாறு
.
தாமாந்தன்மை
சிவமாந்தன்மை
.
இப்பாட்டில்
காலம்
வந்தது
உடையான்
கழல்
புகப்
போவோம்
என்பது
குறிப்பெச்சமாக
நின்றது
.
1262
இதன்கண்
உடையான்
தனைச்
சாரத்
தளரா
திருப்பார்தாம்
தாமே
.
ஆதலால்
புயங்கப்பெருமான்
பூங்கழல்கள்
மிகவேநினைமின்
மிக்க
எல்லாம்
வேண்டா
போக
விடுமின்
கள்
என்பதனால்
அனுபவா
தீதமுரைத்தல்
என்னும்பதி
கநு
தலியபொருள்
புலப்படுதல்
காண்க
.
2
தாமே
தமக்குச்
சுற்றமும்
தாமே
தமக்கு
விதிவகையும்
யாமாரெமதார்
பாசமார்
என்ன
மாயம்
இவை
போகக்
கோமான்
பண்டைத்
தொண்டரொடும்
அவன்றன்
குறிப்பே
குறிக்கொண்டு
போமா
றமையின்
பொய்நீக்கிப்
புயங்க
னாள்வான்
பொன்னடிக்கே
.
பண்டை
ப
-
ரை
.
தாமே
தமக்கு
சுற்றமும்
-
சிவமாந்தன்மைப்
பெருவாழ்
வடைந்தவர்
தாமே
தமக்கு
'
உறவினருமாவர்
.
தாமே
தமக்கு
விதி
வகையும்
-
தமக்குத்
தாமே
சட்டளை
விதிக்கும்
வகையினருமாவர்
.
யாம்
ஆர்
-
உயிர்களாகிய
யாம்
ஆர்
?
எமது
ஆர்
-எம்முடையது
யாது
?
பாசம்
ஆர்
-
எம்மைப்
பந்தித்த
பாசம்
யாது
?
என்ன
மாயம்
இவைகள்
எல்லாம்
என்ன
மயக்கங்கள்
;
இவை
போக
-
இம்மயக்
கங்களெல்லாம்
நீங்கும்
வண்ணம்
.
கேரமான்
தொண்ட
ரொடும்
-
எங்கள்
தலைவனுடைய
பழைய
அடியாரொடும்
சேர்ந்து
அவன்
தன்
குறிப்பே
குறிக்கொண்டு-
அந்தத்
ளக்
குறிப்பையே
நமது
குறிக்கோளாகக்
கொண்டு
பொய்
நீக்கி
பொய்யாகிய
உலகவாழ்வை
விடுத்து
புயங்கன்
ஆள்வான்
பொன்
அடிக்கே
போமாறு
அமையின்
-பாம்பை
அணிந்தோனாகிய
நம்மை
ஆளும்
இறைவனுடைய
பொன்போன்ற
திருவடிகளிடத்துப்
போய்ச்சேருமாறு
ஆயத்தம்
ஆகுங்கள்
.
தலைவனது
திருவுள்
.
605
சிவமாந்தன்மைப்
பெருவாழ்வடைந்தவர்
தாமே
தமக்குச்
சுற்
றமும்
தாமே
தமக்கு
விதிவகையுமாவர்
.
உயிர்களாகிய
யாம்
ஆர்
?