திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

யாத்திரைப்பத்து எம்முடையது யாது? எம்மைப் பந்தித்த பாசம் யாது? இவைகளெல் லாம் என்ன மயக்கங்கள்? இவை நீங்கும் வண்ணம் எங்கள் தலை வனுடைய பண்டைத்தொண்டரொடும் சேர்ந்து அத்தலைவனது திருவுள்ளக்குறிப்பையே நமது குறிக்கோளாகக்கொண்டு பொய்யா கிய உலக வாழ்வை விடுத்துப் புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே போய்ச்சேருமாறு ஆயத்தமாகுங்கள் என்பதாம். 1263 சிவமாந்தன்மைப் பெருவாழ்வடைந்த சீவன் முத்தர்களுக்குச் சுற்றமாவாரும் அவரேயாதலின் 'தாமே தமக்குச் சுற்றமும்' என் றும், இன்னது செய்க, இன்னது ஒழிக என விதிக்கும் வகையினைச் சேர்ந்தவரும் அவரேயாதலின் 'தாமே தமக்கு விதி வகையும்' என் றும் அருளினார். இங்ங கூறியது புயங்க ஆள்வான் பொன் னடிக்குப் போதற்கு ஏதுவாயமைந்துள்ளது. * உயர்திணை மருங் கின் முப்பாற்குமுரிய யார் என்னும் வினாவினைக் குறிப்புவினை முற்று ஆர் என்றாகி தன்மைப்பன்மையொடும் அஃறிணைப்பன்மை யொடும் இயைந்து வந்தது பால் இடவழுவமைதி. யாம் ஆர்? எமது ஆர்? பாசம் ஆர்? என்புழி யாமும், எமதும் பாசமும் இறைவனுடையன என்பதை ஆர் என்பது விளக்கி நின்றது. என்ன மாயம் என்றது யாமாரெமதார் பாசமார் என்ற இவை மயக்கத் துக்கு ஏதுவாயுள்ளன என்பதை உணர்த்தியது. பண்டைத்தொண் டரொடும் சேர்ந்து என ஒரு சொல் அவாய்நிலையான் வருவித்து ரைக்க. குறிப்பு இறைவன் திருவுள்ளக்கருத்து. அவன்றன் குறிப்பே குறிக்கொண்டு என்றது தாமாந்தன்மையடைந்த மெய்யடியார் களுக்கு இறைவனது குறிக்கோளே அவர்களது குறிக்கோளாதலின் 'அவன்றன் குறிப்பே குறிக்கொண்டு' என்றார். குறிப்பின்வழி நிற்க வேண்டியவன் என்பது குரைகழற்கேயிடுவாய் நின் குறிப்பறியேன் என்பதனாலுமறிக. போமாறமைதல் - சிவலோக யாத்திரைக்குச் சித்த மாயிருத்தல். அகப்பற்றுப்புறப்பற்றுக்களின் வாசனையும் வாசனாம் லமும் நீக்குதற்கு இறைவன் தொண்டரொடு சேர்தலும், அவ்விறை வன் திருவுளக்குறிப்பைக் குறிக்கோளாகக் கொள்ளுதலும் ஏது வாகக் கூறப்பட்டன. இதன்கண், தொண்டரொடும் கூடி இறைவன் குறிப்பைக் குறிக் கோளாகக் கொண்டு பொன்னடிக்கே போமாறமைமின் என்பதனால் அனுபவாதீதமுரைத்தல் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. 3. 'யாஅ ரென்னும் வினாவின் கிளவி. யத்திணை மருங்கின் முப்பாற்கு முரித்தே" தொல், வினையியல் சூத்13
யாத்திரைப்பத்து எம்முடையது யாது ? எம்மைப் பந்தித்த பாசம் யாது ? இவைகளெல் லாம் என்ன மயக்கங்கள் ? இவை நீங்கும் வண்ணம் எங்கள் தலை வனுடைய பண்டைத்தொண்டரொடும் சேர்ந்து அத்தலைவனது திருவுள்ளக்குறிப்பையே நமது குறிக்கோளாகக்கொண்டு பொய்யா கிய உலக வாழ்வை விடுத்துப் புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே போய்ச்சேருமாறு ஆயத்தமாகுங்கள் என்பதாம் . 1263 சிவமாந்தன்மைப் பெருவாழ்வடைந்த சீவன் முத்தர்களுக்குச் சுற்றமாவாரும் அவரேயாதலின் ' தாமே தமக்குச் சுற்றமும் ' என் றும் இன்னது செய்க இன்னது ஒழிக என விதிக்கும் வகையினைச் சேர்ந்தவரும் அவரேயாதலின் ' தாமே தமக்கு விதி வகையும் ' என் றும் அருளினார் . இங்ங கூறியது புயங்க ஆள்வான் பொன் னடிக்குப் போதற்கு ஏதுவாயமைந்துள்ளது . * உயர்திணை மருங் கின் முப்பாற்குமுரிய யார் என்னும் வினாவினைக் குறிப்புவினை முற்று ஆர் என்றாகி தன்மைப்பன்மையொடும் அஃறிணைப்பன்மை யொடும் இயைந்து வந்தது பால் இடவழுவமைதி . யாம் ஆர் ? எமது ஆர் ? பாசம் ஆர் ? என்புழி யாமும் எமதும் பாசமும் இறைவனுடையன என்பதை ஆர் என்பது விளக்கி நின்றது . என்ன மாயம் என்றது யாமாரெமதார் பாசமார் என்ற இவை மயக்கத் துக்கு ஏதுவாயுள்ளன என்பதை உணர்த்தியது . பண்டைத்தொண் டரொடும் சேர்ந்து என ஒரு சொல் அவாய்நிலையான் வருவித்து ரைக்க . குறிப்பு இறைவன் திருவுள்ளக்கருத்து . அவன்றன் குறிப்பே குறிக்கொண்டு என்றது தாமாந்தன்மையடைந்த மெய்யடியார் களுக்கு இறைவனது குறிக்கோளே அவர்களது குறிக்கோளாதலின் ' அவன்றன் குறிப்பே குறிக்கொண்டு ' என்றார் . குறிப்பின்வழி நிற்க வேண்டியவன் என்பது குரைகழற்கேயிடுவாய் நின் குறிப்பறியேன் என்பதனாலுமறிக . போமாறமைதல் - சிவலோக யாத்திரைக்குச் சித்த மாயிருத்தல் . அகப்பற்றுப்புறப்பற்றுக்களின் வாசனையும் வாசனாம் லமும் நீக்குதற்கு இறைவன் தொண்டரொடு சேர்தலும் அவ்விறை வன் திருவுளக்குறிப்பைக் குறிக்கோளாகக் கொள்ளுதலும் ஏது வாகக் கூறப்பட்டன . இதன்கண் தொண்டரொடும் கூடி இறைவன் குறிப்பைக் குறிக் கோளாகக் கொண்டு பொன்னடிக்கே போமாறமைமின் என்பதனால் அனுபவாதீதமுரைத்தல் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . 3 . ' யாஅ ரென்னும் வினாவின் கிளவி . யத்திணை மருங்கின் முப்பாற்கு முரித்தே தொல் வினையியல் சூத் 13