திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
1264
606.
திருவாசக ஆராய்ச்சியுரை
அடியா ரானீர் எல்லீரும்
அகல விடுமின் விளையாட்டைக்
கடிசே ரடியே வந்தடைந்து
கடைக்கொண் டிருமின் திருக்குறிப்பைச்
செடிசே ருடலைச் செலநீக்கிச்
சிவலோ கத்தே நமைவைப்பான்
பொடிசேர் மேனிப் புயங்கன்றன்
பூவார் கழற்கே புகவிடுமே.
ப - ரை : அடியார் ஆனீர் எல்லீரும் - சிவபெருமானுக்கு அடி
யாராகிய நீவிர் எல்லீரும், விளையாட்டை அகல விடுமின் - புவன
போகங்களை அநுபவித்துத் திரிகின்ற உலக விளையாட்டைத் தூர
த்தே விட்டொழியுங்கள்; கடி சேர் அடியே வந்து அடைந்து - நறு
மணம் பொருந்திய மலர்போலும் திருவடிகளையே இடைவிடாது
தியானித்து, திருக்குறிப்பை கடைக்கொண்டு இருமின் - இறைவனது
திருவுள்ளக் குறிப்பைக் கடைப்பிடித்து இருங்கள்; அங்ஙனம் இருந்
தால், பொடிசேர் மேனி புயங்கப் பெருமான் திருவெண்ணீறு
அணிந்த திருமேனியையுடைய புயங்கப் ருெமான், செடிசேர்
உடலை செலநீக்கி - குற்றம் பொருந்திய இவ்வுடலை ஒழியக் களைந்து,
சிவலோகத்தே நமை வைப்பான் - சிவலோகத்திலே நம்மை வைத்
தருளுவான்; அன்றியும், தன் பூ ஆர் கழற்கே புகவிடும் - தனது
தாமரை மலர்
திருவடிகவினிடத்தே அடையுமாறும்
செய்தருளுவான்.
போன்ற
விளை
சிவபெருமானுக்கு அடியாராகிய நீவிர் எல்லீரும் உலக
யாட்டைத் தூரத்தே விட்டொழியுங்கள்; இறைவனது திருவடிக
ளையே இடைவிடாது தியானித்து அவனது திருவுள்ளக் குறிப்பைக்
கடைப்பிடித்து இருங்கள்: அங்ஙனம் இருந்தால், திருவெண்ணீறு
அணிந்த திருமேனியையு ை-ய புயங்கப்பொமான் குற்றம் பொருந்
திய இவ்வுடலை நீக்கிச் சிவலோகத்தே நம்மை வைத்தருளுவான்;
அன்றியும் தனது திருவடிகளிடத்தே அடையுமாறும் செய்தருளு
வான் என்பதாம்.
விளையாட்டு என்றது புவன போகங்களை அனுபவித்துத் திரிகின்ற
செயலை.கடி-வாசனை.கடிசேர் அடி - நமக்குக் காப்பாகவுள்ள திரு
டியெனினுமாம். பின்னே 'கழற்கே புகவிடுமே என்றலின். வந்
வடி
தியானித்தலை
தடைந்து என்பது இடைவிடாது
உணர்த்தியது.
கடைக்கொண்டிருத்தல்-கடைப்பிடித்திருத்தல். செடி- குற்றம்; நாற்
றம்; பாவம் என்ற பொருள்களும் அமையும். ''பாவங் குணமின்மை
நாற்றம் புதல் செடி" என்பது பிங்கலந்தை (10-536). உடல் செடி
யுடைமை,
1264
606
.
திருவாசக
ஆராய்ச்சியுரை
அடியா
ரானீர்
எல்லீரும்
அகல
விடுமின்
விளையாட்டைக்
கடிசே
ரடியே
வந்தடைந்து
கடைக்கொண்
டிருமின்
திருக்குறிப்பைச்
செடிசே
ருடலைச்
செலநீக்கிச்
சிவலோ
கத்தே
நமைவைப்பான்
பொடிசேர்
மேனிப்
புயங்கன்றன்
பூவார்
கழற்கே
புகவிடுமே
.
ப
-
ரை
:
அடியார்
ஆனீர்
எல்லீரும்
-
சிவபெருமானுக்கு
அடி
யாராகிய
நீவிர்
எல்லீரும்
விளையாட்டை
அகல
விடுமின்
-
புவன
போகங்களை
அநுபவித்துத்
திரிகின்ற
உலக
விளையாட்டைத்
தூர
த்தே
விட்டொழியுங்கள்
;
கடி
சேர்
அடியே
வந்து
அடைந்து
-
நறு
மணம்
பொருந்திய
மலர்போலும்
திருவடிகளையே
இடைவிடாது
தியானித்து
திருக்குறிப்பை
கடைக்கொண்டு
இருமின்
-
இறைவனது
திருவுள்ளக்
குறிப்பைக்
கடைப்பிடித்து
இருங்கள்
;
அங்ஙனம்
இருந்
தால்
பொடிசேர்
மேனி
புயங்கப்
பெருமான்
திருவெண்ணீறு
அணிந்த
திருமேனியையுடைய
புயங்கப்
ருெமான்
செடிசேர்
உடலை
செலநீக்கி
-
குற்றம்
பொருந்திய
இவ்வுடலை
ஒழியக்
களைந்து
சிவலோகத்தே
நமை
வைப்பான்
-
சிவலோகத்திலே
நம்மை
வைத்
தருளுவான்
;
அன்றியும்
தன்
பூ
ஆர்
கழற்கே
புகவிடும்
-
தனது
தாமரை
மலர்
திருவடிகவினிடத்தே
அடையுமாறும்
செய்தருளுவான்
.
போன்ற
விளை
சிவபெருமானுக்கு
அடியாராகிய
நீவிர்
எல்லீரும்
உலக
யாட்டைத்
தூரத்தே
விட்டொழியுங்கள்
;
இறைவனது
திருவடிக
ளையே
இடைவிடாது
தியானித்து
அவனது
திருவுள்ளக்
குறிப்பைக்
கடைப்பிடித்து
இருங்கள்
:
அங்ஙனம்
இருந்தால்
திருவெண்ணீறு
அணிந்த
திருமேனியையு
ை
-
ய
புயங்கப்பொமான்
குற்றம்
பொருந்
திய
இவ்வுடலை
நீக்கிச்
சிவலோகத்தே
நம்மை
வைத்தருளுவான்
;
அன்றியும்
தனது
திருவடிகளிடத்தே
அடையுமாறும்
செய்தருளு
வான்
என்பதாம்
.
விளையாட்டு
என்றது
புவன
போகங்களை
அனுபவித்துத்
திரிகின்ற
செயலை.கடி
-
வாசனை.கடிசேர்
அடி
-
நமக்குக்
காப்பாகவுள்ள
திரு
டியெனினுமாம்
.
பின்னே
'
கழற்கே
புகவிடுமே
என்றலின்
.
வந்
வடி
தியானித்தலை
தடைந்து
என்பது
இடைவிடாது
உணர்த்தியது
.
கடைக்கொண்டிருத்தல்
-
கடைப்பிடித்திருத்தல்
.
செடி-
குற்றம்
;
நாற்
றம்
;
பாவம்
என்ற
பொருள்களும்
அமையும்
.
'
'
பாவங்
குணமின்மை
நாற்றம்
புதல்
செடி
என்பது
பிங்கலந்தை
(
10-536
)
.
உடல்
செடி
யுடைமை