திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

யாத்திரைப்பத்து செடிசேர் உடலம் இதுநீக்க மாட்டேன்" 'செடியா ராக்கை " ஆசை.9 படல் TT8 607 1265 செடிசே ருடலைச் சிதையாத தெத்துக்கு" குழைத்த.2 பெசய்துக் என அடிகள் கூறுமாற்றானுமறிக. வைப்பான் - எதிர்கால வினை முற்று.பொடி சேர் மேனி - திருவெண்ணீறு அணிந்த திருமேனி. "பொடி தருமேனி மேலே புரிதரு நூலர்" *பொடி கொள் செம்பவளம் புரைமேனியும்” F$: 83 'பொடி யேறு திருமேனி பொலிந்து தோன்றும்'' ''பொடியாடுஞ் செக்கர் மேனித் தத்துவனை" எனத் திருநாவுக்கரசு சுவாமிகளும் அருளியவாறுங் காண்க: புகவிடும்- செல்லுமாறு விட்டருளுவர். விடும் - செய்யுமென்னும் முற்று,சிவ லோகத்தே நமை வைத்தல் - சாலோக சாமீப சாரூ பேறுகளை நல் குதல். கழற்கே புக விடுதல் - சாயுச்சிய பேற்றை நல்கல். பொது வகையால் சிவலோகத்தே னைத்தல் பதமுத்தியெனவும், கழற்கே புகவிடுதல் பரமுத்தியெனவும் கூறப்படும். விடுமீன் வெகுளி வேட்கை நோய் மிகவோர் காலம் இனியில்லை உடையா னடிக்கீழ்ப் பெருஞ்சாத்தோ டுடன்போ வதற்கே யொருப்படுமின் அடைவோம் நாம்போய்ச் சிவபுரத்துள் அணியார் கதவ தடையாமே புடைபட் டுருகிப் போற்றுவோம் புயங்க னாள்வான் புகழ்களையே, 37-4 168-5 231-1 இதன்கண், 'உலக விளையாட்டை விடுங்கள். இறைவன் திருவுள் ளக் குறிப்பைக் கடைப்பிடித்திருங்கள். அங்ஙனமிருப்பின் சிவலோ கத்தேநமை வைப்பான். கழற்கே புகவிடுவான்.' என்பதனால் அனு பவா தீதமுரைத்தல் என்னும் பதிகப்பொருள் போதருதல் காண்க. 4 296-7 ப - ரை, வெகுளி வேட்கை நோய் விடுமின் - கோபம் ஆசை முதலிய துன்பந்தரும் உட்பகைகளை நீக்குங்கள்; இனி மிக ஓர் காலம் இல்லை - இனிமேல் மிகுதியாக ஒரு சிறிய காலமும் இல்லை; உடை யான் அடி கீழ் பெரும் சாத்தோடு உடன்போவதற்கு ஒருப்படுமின்- 110
யாத்திரைப்பத்து செடிசேர் உடலம் இதுநீக்க மாட்டேன் ' செடியா ராக்கை ஆசை .9 படல் TT8 607 1265 செடிசே ருடலைச் சிதையாத தெத்துக்கு குழைத்த .2 பெசய்துக் என அடிகள் கூறுமாற்றானுமறிக . வைப்பான் - எதிர்கால வினை முற்று.பொடி சேர் மேனி - திருவெண்ணீறு அணிந்த திருமேனி . பொடி தருமேனி மேலே புரிதரு நூலர் * பொடி கொள் செம்பவளம் புரைமேனியும் F $ : 83 ' பொடி யேறு திருமேனி பொலிந்து தோன்றும் ' ' ' ' பொடியாடுஞ் செக்கர் மேனித் தத்துவனை எனத் திருநாவுக்கரசு சுவாமிகளும் அருளியவாறுங் காண்க : புகவிடும் செல்லுமாறு விட்டருளுவர் . விடும் - செய்யுமென்னும் முற்று சிவ லோகத்தே நமை வைத்தல் - சாலோக சாமீப சாரூ பேறுகளை நல் குதல் . கழற்கே புக விடுதல் - சாயுச்சிய பேற்றை நல்கல் . பொது வகையால் சிவலோகத்தே னைத்தல் பதமுத்தியெனவும் கழற்கே புகவிடுதல் பரமுத்தியெனவும் கூறப்படும் . விடுமீன் வெகுளி வேட்கை நோய் மிகவோர் காலம் இனியில்லை உடையா னடிக்கீழ்ப் பெருஞ்சாத்தோ டுடன்போ வதற்கே யொருப்படுமின் அடைவோம் நாம்போய்ச் சிவபுரத்துள் அணியார் கதவ தடையாமே புடைபட் டுருகிப் போற்றுவோம் புயங்க னாள்வான் புகழ்களையே 37-4 168-5 231-1 இதன்கண் ' உலக விளையாட்டை விடுங்கள் . இறைவன் திருவுள் ளக் குறிப்பைக் கடைப்பிடித்திருங்கள் . அங்ஙனமிருப்பின் சிவலோ கத்தேநமை வைப்பான் . கழற்கே புகவிடுவான் . ' என்பதனால் அனு பவா தீதமுரைத்தல் என்னும் பதிகப்பொருள் போதருதல் காண்க . 4 296-7 - ரை வெகுளி வேட்கை நோய் விடுமின் - கோபம் ஆசை முதலிய துன்பந்தரும் உட்பகைகளை நீக்குங்கள் ; இனி மிக ஓர் காலம் இல்லை - இனிமேல் மிகுதியாக ஒரு சிறிய காலமும் இல்லை ; உடை யான் அடி கீழ் பெரும் சாத்தோடு உடன்போவதற்கு ஒருப்படுமின் 110