திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை போய் அடை நம்மை ஆளாகவுடைய இறைவனது திருவடியின்கீழ் பெரிய அடி யார் திரளொடு கூடப்போவதற்கு மனம் ஒருவழிப்படுங்கள்; அணி ஆர் கதவது அடையாமே - அழகு நிறைந்த திருக்கதவு அடைக்கப் படாமல் திறந்திருக்கும்போதே, சிவபுரத்து நாம் வோம் - சிவபுரத்துத் திருக்கோயிலுள் நாங்கள் சென்றுசேர்வோம். புயங்கன் ஆள்வான் புகழ்களை - புயங்கனும் நம்மை ஆள்பவனுமாகிய இறைவனது திருப்புகழ்களை, புடைபட்டு உருகி போற்றுவோம். மிகுதியாக மனமுருகித் துதிப்போம். 1266 பே வெகுளி வேட்கை முதலிய துன்பந்தரும் உட்பகைகளை நீக்குங் கள்; இனி மிகுதியாக ஒரு சிறிய காலமும் இல்லை. நம்மை ஆளாக உடையான் திருவடிக்கீழ் பெரிய அடியார் ரளொ உடன்போவ தற்கு மனம் ஒருப்படுமின்; அழகு நிறைந்த திருக்கதவுகள் அடைக் கப்படாமல் இருக்கும்போதே சிவபுரத்துத் திருக்கோயிலுள் நாம் போய்ச் சேர்வோம்; புயங்கனும் நம்மை ஆள்பவனுமாகிய இறைவ னது புகழ்களையே மிகுதியாக மன முருகிப் போற்றுவோம் என்பதாம். வெகுளி - கோபம் (கலி 4 6 -7 நச்) வேட்கை- ஆசை. "அரும் பொருள் வேட்கையி னுள்ளந் துரப்ப" (கலி 18 - 1) என்புழியும் இப்பொருட் டாதல் காண்க. வெகுளி முதலியன உள்ளத்தே தோன்றுவனவா கும். உட்பகைகள் ஆறனுள் வெகுளி வேட்கை என்னும் இரண்டனை யும் கூறியமையின் லோபம் மோகம் மதம் மாற்சரியம் என்னும் ஏனையவற்றையும் உபலக்கணத்தாற் கொள்க. நோய் - துன்பம். வெகுளி வேட்கைகளை நோய் என்றது அவை துன்பத்திற்கு ஏதுவா தல்பற்றி என்க. "காமம் வெகுளி மயக்க மிவை மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய்.'' என்றார் திருவள்ளுவரும். மிகவோர் காலம் - மிகுதியாக ஒரு சிறிய காலம்: சாத்து - திரள். ''கழுதைச் சாத்தொடு" என்பதற்குக் "கழு தையிலே மிளகெடுத்துக்கொண்டு போகின்ற திரளோடே" என நச்சினார்க்கினியர் உரைத்தமையுங் காண்க. (பெரும்பாண் 80 உரை). உடன் சேர.அடையாமே, மே ஈற்று எதிர்மறை வினையெச்சம். அடைபடாமல் இருக்கும்போதே என்பது பொருள். புடைபட்டு- மிகுதி-யாகி, இதன்கண், உடையானடிக்கீழ்ப் பெருஞ்சாத்தொடு உடன் போவ தற்கு ஒருப்படுமின்; சிவபுரத்துள் அடைவோம்; ஆள்வான் புகழ் களையே போற்றுவோம் என்பவற்றால் அனுபவாதீதமுரைத்தல் என் னும் பதிகப் பொருள் போதருதல் காண்க. 5
திருவாசக ஆராய்ச்சியுரை போய் அடை நம்மை ஆளாகவுடைய இறைவனது திருவடியின்கீழ் பெரிய அடி யார் திரளொடு கூடப்போவதற்கு மனம் ஒருவழிப்படுங்கள் ; அணி ஆர் கதவது அடையாமே - அழகு நிறைந்த திருக்கதவு அடைக்கப் படாமல் திறந்திருக்கும்போதே சிவபுரத்து நாம் வோம் - சிவபுரத்துத் திருக்கோயிலுள் நாங்கள் சென்றுசேர்வோம் . புயங்கன் ஆள்வான் புகழ்களை - புயங்கனும் நம்மை ஆள்பவனுமாகிய இறைவனது திருப்புகழ்களை புடைபட்டு உருகி போற்றுவோம் . மிகுதியாக மனமுருகித் துதிப்போம் . 1266 பே வெகுளி வேட்கை முதலிய துன்பந்தரும் உட்பகைகளை நீக்குங் கள் ; இனி மிகுதியாக ஒரு சிறிய காலமும் இல்லை . நம்மை ஆளாக உடையான் திருவடிக்கீழ் பெரிய அடியார் ரளொ உடன்போவ தற்கு மனம் ஒருப்படுமின் ; அழகு நிறைந்த திருக்கதவுகள் அடைக் கப்படாமல் இருக்கும்போதே சிவபுரத்துத் திருக்கோயிலுள் நாம் போய்ச் சேர்வோம் ; புயங்கனும் நம்மை ஆள்பவனுமாகிய இறைவ னது புகழ்களையே மிகுதியாக மன முருகிப் போற்றுவோம் என்பதாம் . வெகுளி - கோபம் ( கலி 4 6 -7 நச் ) வேட்கை- ஆசை . அரும் பொருள் வேட்கையி னுள்ளந் துரப்ப ( கலி 18 - 1 ) என்புழியும் இப்பொருட் டாதல் காண்க . வெகுளி முதலியன உள்ளத்தே தோன்றுவனவா கும் . உட்பகைகள் ஆறனுள் வெகுளி வேட்கை என்னும் இரண்டனை யும் கூறியமையின் லோபம் மோகம் மதம் மாற்சரியம் என்னும் ஏனையவற்றையும் உபலக்கணத்தாற் கொள்க . நோய் - துன்பம் . வெகுளி வேட்கைகளை நோய் என்றது அவை துன்பத்திற்கு ஏதுவா தல்பற்றி என்க . காமம் வெகுளி மயக்க மிவை மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய் . ' ' என்றார் திருவள்ளுவரும் . மிகவோர் காலம் - மிகுதியாக ஒரு சிறிய காலம் : சாத்து - திரள் . ' ' கழுதைச் சாத்தொடு என்பதற்குக் கழு தையிலே மிளகெடுத்துக்கொண்டு போகின்ற திரளோடே என நச்சினார்க்கினியர் உரைத்தமையுங் காண்க . ( பெரும்பாண் 80 உரை ) . உடன் சேர.அடையாமே மே ஈற்று எதிர்மறை வினையெச்சம் . அடைபடாமல் இருக்கும்போதே என்பது பொருள் . புடைபட்டு மிகுதி - யாகி இதன்கண் உடையானடிக்கீழ்ப் பெருஞ்சாத்தொடு உடன் போவ தற்கு ஒருப்படுமின் ; சிவபுரத்துள் அடைவோம் ; ஆள்வான் புகழ் களையே போற்றுவோம் என்பவற்றால் அனுபவாதீதமுரைத்தல் என் னும் பதிகப் பொருள் போதருதல் காண்க . 5