திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
டைதல் கூடும். அங்ஙனம் வந்து அடையாவண்ணம் சிவபுரத்துச்
சென்று சிவன்தாள் வணங்கி அடியார் முன்னிலையிற் சென்று மன
முருகி நிற்போம் என்றார். திகழ்தல் - விளங்குதல். 'திகழொளி
முத்தம் அரும்பாகத் தை இ" (கலி 80-4) என்புழியும் இப்பொருட்
டாதல் காண்க. சீர் - புகழ். "சீர் நிரந்தேந்திய குன்றொடு" என்
னும் பரிபாடலுரையில் (18-6) சீர் என்பதற்கு அழகு எனப் பரிமேலழகர்
உரைத்தமை காண்க. ஆகவே அழகு எனினுமமையும். நிகழ்
தல் - வாழ்தல், நிகழும் அடியார் - விளங்கும் அடியார் எனினுமாம்.
1268
இதன்கண், இனியோர் இடையூறு அடையாமே சிவபுரத்துச்
சென்று சிவன்தாள் வணங்கி அடியார் முன் சென்று நெஞ்சமுருகி
நிற்போம், என்பதனால் அனுபவாதீத முரைத்தல் என்னும் பதிகப்
பொருள் புலனாதல் காண்க.
6
609
நிற்பார் நிற்க நில்லாவுலகில்
நில்லோம் இனிநாம் செல்வோமே
பொற்பால் ஒப்பாந் திருமேனிப்
புயங்க னாள்வான் பொன்னடிக்கே
நிற்பீர் எல்லாந் தாழாதே
நிற்கும் பரிசே யொருப்படுமின்
பிற்பால் நின்று பேழ்கணித்தால்
பெறுதற் கரியன் பெருமானே.
ப- ரை நில்லா உலகில் நிற்பார் நிற்க - நிலையில்லாத இவ்வுலகத்
திலே நிற்கவிரும்புவார் நிற்பாராக; இனி நாம் நில்லோம் - இனி
நாம் இவ்வுலகில் நிற்கமாட்டோம்; பொற்பால் ஒப்பாம் திருமேனி
புயங்கன் ஆள்வான் பொன் அடிக்கே செல்வோம் - அழகினால் தனக்
குத் தானே ஒப்பாகிய திருமேனியையுடைய அரவாபரணனும்
ஆட்கொள்பவனுமாகிய இறைவனது பொன்போலும் திருவடிக
ளுக்கே நாம் சென்று சேர்வோம்; ஆதலால், நிற்பீர் எல்லாம்
தாழாது நிற்கும் பரிசே ஒருப்படுமின் - இறைவன் திருவடியை
அடைதற்கு விருப்புற்று நிற்பீர் எல்லீரும் தாமதிக்காமல் நீங்கள்
நிற்கின்ற நிலையிலேயே மனம் ஒருவழிப்படுங்கள்; பிற்பால் நின்று
பேழ்கணித்தால் பெருமான் பெறுதற்கு அரியன் - ஒருப்படாமல் பிற்
பட்டு நின்று காலந்தாழ்த்தால் எம் பெருமான் நாம் பெறுதற்கு
அரியவனாவான்.
are
நில்லாவுலகில் நிற்க விரும்புவார் நிற்பாராக; இனி நாம் இவ்
வுலகில் நில்லோம். ஆதலால், இறைவன் திருவடியை அடைதற்கு
விருப்புற்று நிற்பீர் எல்லீரும் தாழாது நிற்கின்ற நிலையிலேயே மனம்
ஒருவழிப்படுங்கள். அப்படி ஒருப்படாமல் பிற்பட்டு நின்று காலந்
தாழ்த்தால் எம்பெருமான் நாம்பெறுதற்கரியவனாவான் என்பதாம்.
திருவாசக
ஆராய்ச்சியுரை
டைதல்
கூடும்
.
அங்ஙனம்
வந்து
அடையாவண்ணம்
சிவபுரத்துச்
சென்று
சிவன்தாள்
வணங்கி
அடியார்
முன்னிலையிற்
சென்று
மன
முருகி
நிற்போம்
என்றார்
.
திகழ்தல்
-
விளங்குதல்
.
'
திகழொளி
முத்தம்
அரும்பாகத்
தை
இ
(
கலி
80-4
)
என்புழியும்
இப்பொருட்
டாதல்
காண்க
.
சீர்
-
புகழ்
.
சீர்
நிரந்தேந்திய
குன்றொடு
என்
னும்
பரிபாடலுரையில்
(
18-6
)
சீர்
என்பதற்கு
அழகு
எனப்
பரிமேலழகர்
உரைத்தமை
காண்க
.
ஆகவே
அழகு
எனினுமமையும்
.
நிகழ்
தல்
-
வாழ்தல்
நிகழும்
அடியார்
-
விளங்கும்
அடியார்
எனினுமாம்
.
1268
இதன்கண்
இனியோர்
இடையூறு
அடையாமே
சிவபுரத்துச்
சென்று
சிவன்தாள்
வணங்கி
அடியார்
முன்
சென்று
நெஞ்சமுருகி
நிற்போம்
என்பதனால்
அனுபவாதீத
முரைத்தல்
என்னும்
பதிகப்
பொருள்
புலனாதல்
காண்க
.
6
609
நிற்பார்
நிற்க
நில்லாவுலகில்
நில்லோம்
இனிநாம்
செல்வோமே
பொற்பால்
ஒப்பாந்
திருமேனிப்
புயங்க
னாள்வான்
பொன்னடிக்கே
நிற்பீர்
எல்லாந்
தாழாதே
நிற்கும்
பரிசே
யொருப்படுமின்
பிற்பால்
நின்று
பேழ்கணித்தால்
பெறுதற்
கரியன்
பெருமானே
.
ப-
ரை
நில்லா
உலகில்
நிற்பார்
நிற்க
-
நிலையில்லாத
இவ்வுலகத்
திலே
நிற்கவிரும்புவார்
நிற்பாராக
;
இனி
நாம்
நில்லோம்
-
இனி
நாம்
இவ்வுலகில்
நிற்கமாட்டோம்
;
பொற்பால்
ஒப்பாம்
திருமேனி
புயங்கன்
ஆள்வான்
பொன்
அடிக்கே
செல்வோம்
-
அழகினால்
தனக்
குத்
தானே
ஒப்பாகிய
திருமேனியையுடைய
அரவாபரணனும்
ஆட்கொள்பவனுமாகிய
இறைவனது
பொன்போலும்
திருவடிக
ளுக்கே
நாம்
சென்று
சேர்வோம்
;
ஆதலால்
நிற்பீர்
எல்லாம்
தாழாது
நிற்கும்
பரிசே
ஒருப்படுமின்
-
இறைவன்
திருவடியை
அடைதற்கு
விருப்புற்று
நிற்பீர்
எல்லீரும்
தாமதிக்காமல்
நீங்கள்
நிற்கின்ற
நிலையிலேயே
மனம்
ஒருவழிப்படுங்கள்
;
பிற்பால்
நின்று
பேழ்கணித்தால்
பெருமான்
பெறுதற்கு
அரியன்
-
ஒருப்படாமல்
பிற்
பட்டு
நின்று
காலந்தாழ்த்தால்
எம்
பெருமான்
நாம்
பெறுதற்கு
அரியவனாவான்
.
are
நில்லாவுலகில்
நிற்க
விரும்புவார்
நிற்பாராக
;
இனி
நாம்
இவ்
வுலகில்
நில்லோம்
.
ஆதலால்
இறைவன்
திருவடியை
அடைதற்கு
விருப்புற்று
நிற்பீர்
எல்லீரும்
தாழாது
நிற்கின்ற
நிலையிலேயே
மனம்
ஒருவழிப்படுங்கள்
.
அப்படி
ஒருப்படாமல்
பிற்பட்டு
நின்று
காலந்
தாழ்த்தால்
எம்பெருமான்
நாம்பெறுதற்கரியவனாவான்
என்பதாம்
.