திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை வேல் போன்ற கண். "போரார் வேற்கண் மடவீர்" (பொன்னூ சல் 1) என அடிகள் பிறிதோரிடத்தும் கூறியவாறு காண்க. அருள் அமுதம் - திருவருளாகிய அமிர்தம். அருளமுதம் புரியாயேல் 1272 சதகம் 13 நின்னரு ளாரமுது" நீத்தல் 5 அருளா ரமுதத்தை” அடைக்கலம் 10 என வருவன காண்க: ஆர்தல் - நிறைதல்: தெவிட்டல். ஆர்வம் அன்பு, கூர- மிக. போர - போய்ச்சேர, போர என்பது போத என் பதன் திரிபு. புரிதல் - விரும்புதல், அன்பு செய்தல். பொய் - நிலையில் எாத உலக வாழ்க்கை. இதனை, "ஒன்றலாவுயிர் வாழ்க்கையை நினைந்திட்டுடல் தளர்ந்தரு மாநிதியியற்றி, என்றும் வாழலாம் எமக்கெனப் பேசும் இது வும் பொய்யென நினையுளமே" (64-5) சனச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளியவாற்றானுமறிக. இதன்கண், பொய்யிற் கிடந்து புரளாது சிவன் கழற்கே போரப் புரிமின். சிவபுரத்தே செல்வதை எண்ணிச் சிந்தனையைத் திருந்தவைத் துச் சிந்திமின். அங்ஙனம் சிந்தித்தால் புயங்கன் அருளமுதம் பருகி ஆர்வங்கூர அழுந்துவீர், என்பதனால் அனுபவாதீத முரைத்தல் என் னும் பதிகப்பொருள் புலப்படுதல் காண்க. 9 612 புரள்வார் தொழுவார் புகழ்வாராய் இன்றே வந்தா ளாகாதீர் மருள்வீர் பின்னை மதிப்பாரார் மதியுட் கலங்கி மயங்குவீர் தெருள்வீ ராகில் இதுசெய்ம்மின் சிவலோ கக்கோன் திருப்புயங்கன் அருளார் பெறுவார் அகலிடத்தே அந்தோ அந்தோ அந்தோவே. ப-ரை. புரள்வார் தொழுவார் புகழ்வாராய் இன்றே வந்து ஆளாகாதீர் - அன்பினாற் புரண்டு வலம் வருவாராயும் வணங்குவா ராயும் புகழ்ந்து துதிப்பவராயும் இன்று இப்பொழுதே வந்து இறை வனுக்கு ஆட்படாதவர்களே, பின்னை மருள்வீர் - பின்னர் ஆட்பட லாமெனக் கருதின் மருட்சியடைவீர்கள்; மதிப்பார் ஆர் - உங்களை நன்கு மதிப்பவர் யார்? மதி உள் கலங்கி மயங்குவீர் - அறிவினுட் கலக்கமடைந்து மயங்கா நீற்பீர்; தெருள்வீர்ஆகில் இது செய்ம்மின்.
திருவாசக ஆராய்ச்சியுரை வேல் போன்ற கண் . போரார் வேற்கண் மடவீர் ( பொன்னூ சல் 1 ) என அடிகள் பிறிதோரிடத்தும் கூறியவாறு காண்க . அருள் அமுதம் - திருவருளாகிய அமிர்தம் . அருளமுதம் புரியாயேல் 1272 சதகம் 13 நின்னரு ளாரமுது நீத்தல் 5 அருளா ரமுதத்தை அடைக்கலம் 10 என வருவன காண்க : ஆர்தல் - நிறைதல் : தெவிட்டல் . ஆர்வம் அன்பு கூர- மிக . போர - போய்ச்சேர போர என்பது போத என் பதன் திரிபு . புரிதல் - விரும்புதல் அன்பு செய்தல் . பொய் - நிலையில் எாத உலக வாழ்க்கை . இதனை ஒன்றலாவுயிர் வாழ்க்கையை நினைந்திட்டுடல் தளர்ந்தரு மாநிதியியற்றி என்றும் வாழலாம் எமக்கெனப் பேசும் இது வும் பொய்யென நினையுளமே ( 64-5 ) சனச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளியவாற்றானுமறிக . இதன்கண் பொய்யிற் கிடந்து புரளாது சிவன் கழற்கே போரப் புரிமின் . சிவபுரத்தே செல்வதை எண்ணிச் சிந்தனையைத் திருந்தவைத் துச் சிந்திமின் . அங்ஙனம் சிந்தித்தால் புயங்கன் அருளமுதம் பருகி ஆர்வங்கூர அழுந்துவீர் என்பதனால் அனுபவாதீத முரைத்தல் என் னும் பதிகப்பொருள் புலப்படுதல் காண்க . 9 612 புரள்வார் தொழுவார் புகழ்வாராய் இன்றே வந்தா ளாகாதீர் மருள்வீர் பின்னை மதிப்பாரார் மதியுட் கலங்கி மயங்குவீர் தெருள்வீ ராகில் இதுசெய்ம்மின் சிவலோ கக்கோன் திருப்புயங்கன் அருளார் பெறுவார் அகலிடத்தே அந்தோ அந்தோ அந்தோவே . - ரை . புரள்வார் தொழுவார் புகழ்வாராய் இன்றே வந்து ஆளாகாதீர் - அன்பினாற் புரண்டு வலம் வருவாராயும் வணங்குவா ராயும் புகழ்ந்து துதிப்பவராயும் இன்று இப்பொழுதே வந்து இறை வனுக்கு ஆட்படாதவர்களே பின்னை மருள்வீர் - பின்னர் ஆட்பட லாமெனக் கருதின் மருட்சியடைவீர்கள் ; மதிப்பார் ஆர் - உங்களை நன்கு மதிப்பவர் யார் ? மதி உள் கலங்கி மயங்குவீர் - அறிவினுட் கலக்கமடைந்து மயங்கா நீற்பீர் ; தெருள்வீர்ஆகில் இது செய்ம்மின் .