திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருப்படையெழுச்சி ஞானவாளைத் தாங்குகின்ற எமது தலைவரது நாததத்துவமா கிய போர்முரசினை முழக்குங்கள்; குதிரையில் ஏறிய தலைவரை அறியும் அனுபவஞானமாகிய வெண்கொற்றக் குடையினைப் பிடி யுங்கள்; திருவெண்ணீறாய கவசத்தினை அணிந்து கொள்ளுங்கள். இப்படிச் செய்வீர்களாயின் நாம் மாயப்படை வந்து நாக்குதற்கு முன்னே வீட்டுலகினைக் கைப்பற்றிக் கொள்வோம் என்பதாம். ஞானவாள் - ஞானகட்கம், இது இறைவன் கரத்திலுள்ளது. ல் கோது! "ஏறியது ஞானத் துறைவாள் உருவி" திருமந் 2645 *நமன்வரின் ஞானவாள் கொண்டே சுறிவன்" திருமந் 2968 'ஞான வொள்வாட் பூமுக மழுந்த' ஞானாமிர். 53-15 பூமுக ஞானப் புகர்வா ளேந்தி" ஞானாயிர்; .. 1275 என வருஉனவற்றாலும் 67-25 வைகிளரும் கூர்வாட் படையான் கண்டாய்" (நாவு 236-2) எனத் தேவாரத்து வருதலாலும் அறிக. இது மயக்கத்தினாலுள தா கும் அறியாமையை நீக்குவது. நாதப்பறையினை அறைதல் என்றது நாததத்துவமாகிய உண் மையொலியிற்றோன்றிய பிரணவம் பஞ்சாக்கரம் என்னும் மந்திரங் களைச் சிவஞானமுண்டாகுமாறு செபித்தல். மானமா - பெருமை பொருந்திய குதிரை, "மாவேறி, வைய கத்தே வந்திழிந்த வார்கழல்கள்' (திருவாசக. திருவெண்பா 9) என வருதல் காண்க. மதி ஈண்டு இறைவனை அறியும் அனுபவஞானத் தினை உணர்த்தியது. ஆன என்னும் ஆக்கவினைக் குறிப்பிற்குக் காவலான என ஆக் கம் வருவிக்கப்பட்டது. நீற்றுக்கவசம் - திருவெண்ணீறாகிய கவசம். "கங்காளன் பூசுங் கவசத் திருநீற்றை" (திருமந் 1666) என்பது காண்க. கவசம் மெய்ப்பை; சட்டை, அடைய-எல்லீரும், புகுதல் ஈண்டு அணிதல். வானம் - சிதாகாயம். பறை அறைதலும் குடைகவித்தலும் கவசம் புகுதலும் உடையீராயின் மயக்கமாகிய சேனைகள் வந்து நம்மைத் தாக்குவதற்கு முன்னே இவ்வுலகினின்றும் நீங்கி வானு லகிலுள்ள வீட்டுலகினைக் கைப்பற்றிக் கொள்ளலாம் என்றார். மயக்கத்தின் காரியங்களைப் படை என்பதற்கு ஏற்ப, மந்திர செபத்தினை நாதப்பறையாகவும் அனுபவஞானத்தினைக் குடைகவித் பன்
திருப்படையெழுச்சி ஞானவாளைத் தாங்குகின்ற எமது தலைவரது நாததத்துவமா கிய போர்முரசினை முழக்குங்கள் ; குதிரையில் ஏறிய தலைவரை அறியும் அனுபவஞானமாகிய வெண்கொற்றக் குடையினைப் பிடி யுங்கள் ; திருவெண்ணீறாய கவசத்தினை அணிந்து கொள்ளுங்கள் . இப்படிச் செய்வீர்களாயின் நாம் மாயப்படை வந்து நாக்குதற்கு முன்னே வீட்டுலகினைக் கைப்பற்றிக் கொள்வோம் என்பதாம் . ஞானவாள் - ஞானகட்கம் இது இறைவன் கரத்திலுள்ளது . ல் கோது ! ஏறியது ஞானத் துறைவாள் உருவி திருமந் 2645 * நமன்வரின் ஞானவாள் கொண்டே சுறிவன் திருமந் 2968 ' ஞான வொள்வாட் பூமுக மழுந்த ' ஞானாமிர் . 53-15 பூமுக ஞானப் புகர்வா ளேந்தி ஞானாயிர் ; .. 1275 என வருஉனவற்றாலும் 67-25 வைகிளரும் கூர்வாட் படையான் கண்டாய் ( நாவு 236-2 ) எனத் தேவாரத்து வருதலாலும் அறிக . இது மயக்கத்தினாலுள தா கும் அறியாமையை நீக்குவது . நாதப்பறையினை அறைதல் என்றது நாததத்துவமாகிய உண் மையொலியிற்றோன்றிய பிரணவம் பஞ்சாக்கரம் என்னும் மந்திரங் களைச் சிவஞானமுண்டாகுமாறு செபித்தல் . மானமா - பெருமை பொருந்திய குதிரை மாவேறி வைய கத்தே வந்திழிந்த வார்கழல்கள் ' ( திருவாசக . திருவெண்பா 9 ) என வருதல் காண்க . மதி ஈண்டு இறைவனை அறியும் அனுபவஞானத் தினை உணர்த்தியது . ஆன என்னும் ஆக்கவினைக் குறிப்பிற்குக் காவலான என ஆக் கம் வருவிக்கப்பட்டது . நீற்றுக்கவசம் - திருவெண்ணீறாகிய கவசம் . கங்காளன் பூசுங் கவசத் திருநீற்றை ( திருமந் 1666 ) என்பது காண்க . கவசம் மெய்ப்பை ; சட்டை அடைய - எல்லீரும் புகுதல் ஈண்டு அணிதல் . வானம் - சிதாகாயம் . பறை அறைதலும் குடைகவித்தலும் கவசம் புகுதலும் உடையீராயின் மயக்கமாகிய சேனைகள் வந்து நம்மைத் தாக்குவதற்கு முன்னே இவ்வுலகினின்றும் நீங்கி வானு லகிலுள்ள வீட்டுலகினைக் கைப்பற்றிக் கொள்ளலாம் என்றார் . மயக்கத்தின் காரியங்களைப் படை என்பதற்கு ஏற்ப மந்திர செபத்தினை நாதப்பறையாகவும் அனுபவஞானத்தினைக் குடைகவித் பன்