திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
தலாகவும் திருவெண்ணீற்றினைப் பரவப்பூசுதலைக் கவசம்புகுதலா
கவும் உருவகஞ் செய்து கூறப்பட்டது. வாராமே - மே ஈற்றுவினை
யெச்சம்.
1276
இதன்கண், பிரபஞ்சப் போரில் வெல்லும் உபாயங்களைக் கூறி
வீட்டுலகினை எய்துமாறு கூறப்பட்டமையின் பிரபஞ்சப்போர் என்
னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க.
1;
6143
தொண்டர்காள் தூசி செல்லீர் பத்தர்காள் சூழப்போகீர்
ஒண்டிறல் யோகிகளே பேரணி யுந்தீர்கள்
திண்டிறற் சித்தர்களே கடைக்கூழை செல்மின்கள்
அண்டர்நா டாள்வோம் நாம் அல்லற்படை வாராமே.
ப-ரை தொண்டர்காள் தூசி செல்லீர் - சரியைத் தொண்டினைச்
செய்பவர்களே நீங்கள் முன்னணியிலுள்ள கொடிப்படையிற் செல்
லுங்கள்; பத்தர்காள் சூழ போகீர்-பத்தியுடன் வழிபாடாற்றும்
கிரியையாளர்களே நீவிர் பக்கப்படையிற் செல்லுங்கள், ஒண்திறல்
யோகிகளே பேர் அணி உந்தீர்கள் - சிறந்த திறமையையுடைய
யோகிகளே நடுப்படையாகிய பேரணிபில் நின்று செலுத்துங்கள்.
திண்திறல் சித்தர்களே கடை கூறை செல்மின்கள் - கலங்கா நிலை
யாகிய சிவஞானத்தையுடையவர்களே நீவிர் பின்னணிப்படையா
கச் செல்லுங்கள்! இங்ஙனம் செல்வீராகில், அல்லல் படை
வாராமே நாம் அண்டர் நாடு ஆள்வோம் - மபக்கத்தின் துன்பப்
படைகள் வந்து தாக்காமல் அவற்றை வென்று சென்று நாம்
வானநாட்டை ஆள்வோம்.
தொண்டர்களே, நீங்கள் கொடிப்படையிற் செல்லுங்கள்; பத்
தர்காள். நீங்கள் பக்கப்படையிற் செல்லுங்கள்; யோகிகளே, நீங்கள்
பேரணிப்படையில் நின்று செலுத்துங்கள்; சித்தர்களே, நீங்கள் பின்
னணிப்படையாகச் செல்லுங்கள். இங்ஙனம் செல்வீராகில் துன்பப்
படைகள் வந்து நம்மைத் தாக்காமல் அவற்றை வென்று வான
நாட்டை ஆள்வோம் என்பதாம்.
தொண்டர் என்றது சரியையாளரையும் பத்தர் என்றது கிரி
யையாளரையும் ஒண்டிறல் யோகிகள் என்றது யோகிகளையும் சித்
தர் என்றது ஞானிகளையும் உணர்த்திநின்றது. சித்து-ஞானம்.
சித்தர் - மெய்ஞ்ஞானத்தையுடையவர்: ஒண்டிறல் யோகிகள் என்
றது அணிமா மகிமா முதலிய எண்வகைச்சித்திகளும் கைவரப்
பெற்றுச் சிறந்த திறமை உடைமைபற்றியாகும். தாம் எண்ணிய
அளவில் மலைபோற் பெருகலும் அணுப்போற் சிறுகலும் வேறு உரு
திருவாசக
ஆராய்ச்சியுரை
தலாகவும்
திருவெண்ணீற்றினைப்
பரவப்பூசுதலைக்
கவசம்புகுதலா
கவும்
உருவகஞ்
செய்து
கூறப்பட்டது
.
வாராமே
-
மே
ஈற்றுவினை
யெச்சம்
.
1276
இதன்கண்
பிரபஞ்சப்
போரில்
வெல்லும்
உபாயங்களைக்
கூறி
வீட்டுலகினை
எய்துமாறு
கூறப்பட்டமையின்
பிரபஞ்சப்போர்
என்
னும்
பதிகநுதலிய
பொருள்
போதருதல்
காண்க
.
1
;
6143
தொண்டர்காள்
தூசி
செல்லீர்
பத்தர்காள்
சூழப்போகீர்
ஒண்டிறல்
யோகிகளே
பேரணி
யுந்தீர்கள்
திண்டிறற்
சித்தர்களே
கடைக்கூழை
செல்மின்கள்
அண்டர்நா
டாள்வோம்
நாம்
அல்லற்படை
வாராமே
.
ப
-
ரை
தொண்டர்காள்
தூசி
செல்லீர்
-
சரியைத்
தொண்டினைச்
செய்பவர்களே
நீங்கள்
முன்னணியிலுள்ள
கொடிப்படையிற்
செல்
லுங்கள்
;
பத்தர்காள்
சூழ
போகீர்
-
பத்தியுடன்
வழிபாடாற்றும்
கிரியையாளர்களே
நீவிர்
பக்கப்படையிற்
செல்லுங்கள்
ஒண்திறல்
யோகிகளே
பேர்
அணி
உந்தீர்கள்
-
சிறந்த
திறமையையுடைய
யோகிகளே
நடுப்படையாகிய
பேரணிபில்
நின்று
செலுத்துங்கள்
.
திண்திறல்
சித்தர்களே
கடை
கூறை
செல்மின்கள்
-
கலங்கா
நிலை
யாகிய
சிவஞானத்தையுடையவர்களே
நீவிர்
பின்னணிப்படையா
கச்
செல்லுங்கள்
!
இங்ஙனம்
செல்வீராகில்
அல்லல்
படை
வாராமே
நாம்
அண்டர்
நாடு
ஆள்வோம்
-
மபக்கத்தின்
துன்பப்
படைகள்
வந்து
தாக்காமல்
அவற்றை
வென்று
சென்று
நாம்
வானநாட்டை
ஆள்வோம்
.
தொண்டர்களே
நீங்கள்
கொடிப்படையிற்
செல்லுங்கள்
;
பத்
தர்காள்
.
நீங்கள்
பக்கப்படையிற்
செல்லுங்கள்
;
யோகிகளே
நீங்கள்
பேரணிப்படையில்
நின்று
செலுத்துங்கள்
;
சித்தர்களே
நீங்கள்
பின்
னணிப்படையாகச்
செல்லுங்கள்
.
இங்ஙனம்
செல்வீராகில்
துன்பப்
படைகள்
வந்து
நம்மைத்
தாக்காமல்
அவற்றை
வென்று
வான
நாட்டை
ஆள்வோம்
என்பதாம்
.
தொண்டர்
என்றது
சரியையாளரையும்
பத்தர்
என்றது
கிரி
யையாளரையும்
ஒண்டிறல்
யோகிகள்
என்றது
யோகிகளையும்
சித்
தர்
என்றது
ஞானிகளையும்
உணர்த்திநின்றது
.
சித்து
-
ஞானம்
.
சித்தர்
-
மெய்ஞ்ஞானத்தையுடையவர்
:
ஒண்டிறல்
யோகிகள்
என்
றது
அணிமா
மகிமா
முதலிய
எண்வகைச்சித்திகளும்
கைவரப்
பெற்றுச்
சிறந்த
திறமை
உடைமைபற்றியாகும்
.
தாம்
எண்ணிய
அளவில்
மலைபோற்
பெருகலும்
அணுப்போற்
சிறுகலும்
வேறு
உரு