திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவெண்பா திருப்பெருந்துறையையுடைய பரமாசாரியனது சிவந்த ஒளிவடி வம் மனத்துப் பொருந்தப் பெறாது இருந்தவனாகிய யான், அதனால் கொடியவினை இரண்டும் எரிந்து ஒழிந்து போகுமாறு உடம்பும் உருகி பொய்யாகிய இவ்வுலக வாழ்வும் நீறாகாதிருக்கின்றது. அதற்கு யாது செய்வேன் என்பதாம். 1279 வெய்யவினை இரண்டும் என்றது பிராரத்தவினையிலுள்ள நல் வினை தீவினைகளை. வெய்யவினையாகிய பிராரத்தவினை நுகர்வு உள்ளவரையும் உடம்பும் உலகவாழ்வும் ஒழியாமையின் 'மெய்யுரு கிப் பொய்யும் பொடியாகா தென்செய்கேன்' என்றார். பொய்யும் என்ற உம்மையை மெய் என்பதனோடும் கூட்டுக மெய் பொடியாக பொய்யாகிய உலகவாழ்வும் பொடியாகுமாதலின் பொடியாகாது என ஒருமையாற் கூறினார் செய்கேன் தன்மை ஒருமை எதிர்கால வினைமுற்று. தேன் உந்து - தேன்போலும் இன்பத்தைத் தருகின்ற. செந்தீ - செவ்வொளி. இருந்தேன் - வினையாலணையும் பெயர். இருந் தவனாகிய யான். பெருந்துறைபானது செவ்வொளி வடிவம் மனத்து மருவாதிருந்தேன் எனக் கூறிபது அடிகள் தம்மைத் தாழ்த்திக் கூறும் முறைமைபற்றியாகும். 615. இதன்கண், 'மெய்யுருகிப் பொய்யும் பொடியாகா தென்செய் கேன்' என்பதனால் பிராரத்த வினையின் நீக்கம் அடிகளால் விரும் பப்பட்டமை கூறப்பட்டது. இதனால் அணைந்தோர் தன்மை என்னும் பதிகம் நுதலிய பொருள் போதருதல் காண்க. ஆர்க்கோ அரற்றுகோ ஆடுகோ பாடுகோ பார்க்நோ பரம்பரனே யென்செய்கேன் -தீர்ப்பரிய ஆனந்த மாலேற்றும் அத்தன் பெருந்துறையான் தானென்பார் ஆரொருவர் தாழ்ந்து 1 ப-ரை. பரம் பரனே - பரத்துக்குப் பரமானவனே, தாழ்ந்து- நின்னை வணங்கி, தீர்ப்பு அரிய ஆனந்த மால் ஏற்றும் அத்தன்- நீக்குதற்கு அரிய பேரின்பமயக்கத்தினை மிகுவிக்கின்ற தந்தை, பெருந்துறையான் தான் என்பர் - திருப்பெருந்துறையையுடையவ னாகிய நீதான் என்று என்னிடம் கூறுபவர், ஆர் ஒருவர் - எவர் ஒரு வர் இங்கு உளர், ஆர்க்கோ - ஆரவாரிப்பேனோ: அரற்றுகோ- பேரொலிசெய்து அழைப்பேனோ. ஆடுகோ-கூத்தாடுவேனோ, பாடுகோ இசைப்பாடல்களைப் பாடுவேனோ, பார்க்கோ - நின்னைத் தரிசிப்பேனோ, என் செய்கேன்-யாது செய்வேன்.
திருவெண்பா திருப்பெருந்துறையையுடைய பரமாசாரியனது சிவந்த ஒளிவடி வம் மனத்துப் பொருந்தப் பெறாது இருந்தவனாகிய யான் அதனால் கொடியவினை இரண்டும் எரிந்து ஒழிந்து போகுமாறு உடம்பும் உருகி பொய்யாகிய இவ்வுலக வாழ்வும் நீறாகாதிருக்கின்றது . அதற்கு யாது செய்வேன் என்பதாம் . 1279 வெய்யவினை இரண்டும் என்றது பிராரத்தவினையிலுள்ள நல் வினை தீவினைகளை . வெய்யவினையாகிய பிராரத்தவினை நுகர்வு உள்ளவரையும் உடம்பும் உலகவாழ்வும் ஒழியாமையின் ' மெய்யுரு கிப் பொய்யும் பொடியாகா தென்செய்கேன் ' என்றார் . பொய்யும் என்ற உம்மையை மெய் என்பதனோடும் கூட்டுக மெய் பொடியாக பொய்யாகிய உலகவாழ்வும் பொடியாகுமாதலின் பொடியாகாது என ஒருமையாற் கூறினார் செய்கேன் தன்மை ஒருமை எதிர்கால வினைமுற்று . தேன் உந்து - தேன்போலும் இன்பத்தைத் தருகின்ற . செந்தீ - செவ்வொளி . இருந்தேன் - வினையாலணையும் பெயர் . இருந் தவனாகிய யான் . பெருந்துறைபானது செவ்வொளி வடிவம் மனத்து மருவாதிருந்தேன் எனக் கூறிபது அடிகள் தம்மைத் தாழ்த்திக் கூறும் முறைமைபற்றியாகும் . 615 . இதன்கண் ' மெய்யுருகிப் பொய்யும் பொடியாகா தென்செய் கேன் ' என்பதனால் பிராரத்த வினையின் நீக்கம் அடிகளால் விரும் பப்பட்டமை கூறப்பட்டது . இதனால் அணைந்தோர் தன்மை என்னும் பதிகம் நுதலிய பொருள் போதருதல் காண்க . ஆர்க்கோ அரற்றுகோ ஆடுகோ பாடுகோ பார்க்நோ பரம்பரனே யென்செய்கேன் -தீர்ப்பரிய ஆனந்த மாலேற்றும் அத்தன் பெருந்துறையான் தானென்பார் ஆரொருவர் தாழ்ந்து 1 - ரை . பரம் பரனே - பரத்துக்குப் பரமானவனே தாழ்ந்து நின்னை வணங்கி தீர்ப்பு அரிய ஆனந்த மால் ஏற்றும் அத்தன் நீக்குதற்கு அரிய பேரின்பமயக்கத்தினை மிகுவிக்கின்ற தந்தை பெருந்துறையான் தான் என்பர் - திருப்பெருந்துறையையுடையவ னாகிய நீதான் என்று என்னிடம் கூறுபவர் ஆர் ஒருவர் - எவர் ஒரு வர் இங்கு உளர் ஆர்க்கோ - ஆரவாரிப்பேனோ : அரற்றுகோ பேரொலிசெய்து அழைப்பேனோ . ஆடுகோ - கூத்தாடுவேனோ பாடுகோ இசைப்பாடல்களைப் பாடுவேனோ பார்க்கோ - நின்னைத் தரிசிப்பேனோ என் செய்கேன் - யாது செய்வேன் .