திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவெண்பா
செய்த
பிழை அறியேன் - அவன் அங்ஙனம் செய்தற்கு யான்
தவறு இன்னதென அறிகின்றிலேன்; சே அடியே கை தொழுது-
அவனது செவ்விய திருவடிகளையே கைகூப்பி வணங்கி,
வகையின் உயிர்ப்பு அறியேன் - உய்வடையும் வகையினால் உலக
வாதனை நீங்குதலை அறியேன்.
உய்யும்
திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கின்ற இறைவன் பூவுல
கத்திற் பரமாசாரியனாய் வலிய வந்து எழுந்தருளியிருந்து தனது
வேலாயுதத்தினை என் உள்ளத்துக்கே இலக்காகச் சென்று பொருந்
தும்படி தொடுத்துச் செலுத்தி அழுத்தமாகப் பதியச்செய்தான்.
அவன் அங்ஙனம் செய்தற்கு யான் செய்த தவறு இன்னதென அறி
யேன்; அவன் திருவடியைக் கைகூப்பி வணங்கி உய்வடையும் வகை
யினால் உலக வாதனை நீங்குதலை அறியேன் என்பதாம்.
1281
என
பெருந்துறையில் மேய பிரான் உறையுள் வேல் என் சிந்த
னைக்கே மடுத்துக் கோத்தான் என்று கூறியமைக்கு
இயையச்
செய்தபிழையறியேன்' என்றார். சேவடியே கைதொழுது உய்யும்
வகையின் உயிர்ப்பு அறியாமை பிராரத்தவினை நீங்காமையாலா
கும். உயிர்ப்பு - நீங்குதல். ஈண்டு உலகவாதனை நீங்குதலை உணர்த்
தியது. 'ஞானவா ளேந்துமையர்' (திருப்படையெழுச்சி 1)
அடிகள் கூறுதலின் வேல் என்பதற்கு ஞானவாள் எனக் கொள்ளி
னுமமையும். வேல் என் சிந்தனைக்கே கோத்து மடுத்தான் என்ப
தன் தாற்பரியம் இறைவன் தன்னை உணரும் சிவஞானத்தினை என்
னுள்ளத்தில் அனுபவவாயிலாக நன்கு பதியச் செய்தான்
தாகும். மடுத்தல் - தடுத்து நிறுத்துதல். அஃது இங்கே அழுத்த
மாகப் பதிதலை உணர்த்தி நின்றது. அச்சிவஞானமாகிய வேல் உயி
ரின் பகையாகிய ஆணவமுதலிய பாசங்களை நீக்குதற்கு
மாதலின் என் சிந்தனைக்கே கோத்தான் என்றார். மடுத்துக் கோத்
தான் என்பதனைக் கோத்து மடுத்தான் என விகுதி பிரித்துக் கூட்
டுக. கோத்தல் - செலுத்துதற்குரிய நிலையில் பொருந்த வைத்துச்
செலுத்துதல்.
என்ப
உபகார
"கோத்த மலர்வாளி கொண்ட நங்கன் காளத்திக்
கூத்தன்மேல் அன்று குறித்தெய்ய" கயிலை பாதி 68
'அரும் பயஞ் செயவுணர் புரமெரியக் கோத்த அம்மானை''
"வில்லாற் புரத்தை விளங்கெரி கோத்தவன்''
என வருவனவற்றாலுமறிக.
தே.நாவு 214-7
திருமந். 360
111
திருவெண்பா
செய்த
பிழை
அறியேன்
-
அவன்
அங்ஙனம்
செய்தற்கு
யான்
தவறு
இன்னதென
அறிகின்றிலேன்
;
சே
அடியே
கை
தொழுது
அவனது
செவ்விய
திருவடிகளையே
கைகூப்பி
வணங்கி
வகையின்
உயிர்ப்பு
அறியேன்
-
உய்வடையும்
வகையினால்
உலக
வாதனை
நீங்குதலை
அறியேன்
.
உய்யும்
திருப்பெருந்துறையில்
எழுந்தருளியிருக்கின்ற
இறைவன்
பூவுல
கத்திற்
பரமாசாரியனாய்
வலிய
வந்து
எழுந்தருளியிருந்து
தனது
வேலாயுதத்தினை
என்
உள்ளத்துக்கே
இலக்காகச்
சென்று
பொருந்
தும்படி
தொடுத்துச்
செலுத்தி
அழுத்தமாகப்
பதியச்செய்தான்
.
அவன்
அங்ஙனம்
செய்தற்கு
யான்
செய்த
தவறு
இன்னதென
அறி
யேன்
;
அவன்
திருவடியைக்
கைகூப்பி
வணங்கி
உய்வடையும்
வகை
யினால்
உலக
வாதனை
நீங்குதலை
அறியேன்
என்பதாம்
.
1281
என
பெருந்துறையில்
மேய
பிரான்
உறையுள்
வேல்
என்
சிந்த
னைக்கே
மடுத்துக்
கோத்தான்
என்று
கூறியமைக்கு
இயையச்
செய்தபிழையறியேன்
'
என்றார்
.
சேவடியே
கைதொழுது
உய்யும்
வகையின்
உயிர்ப்பு
அறியாமை
பிராரத்தவினை
நீங்காமையாலா
கும்
.
உயிர்ப்பு
-
நீங்குதல்
.
ஈண்டு
உலகவாதனை
நீங்குதலை
உணர்த்
தியது
.
'
ஞானவா
ளேந்துமையர்
'
(
திருப்படையெழுச்சி
1
)
அடிகள்
கூறுதலின்
வேல்
என்பதற்கு
ஞானவாள்
எனக்
கொள்ளி
னுமமையும்
.
வேல்
என்
சிந்தனைக்கே
கோத்து
மடுத்தான்
என்ப
தன்
தாற்பரியம்
இறைவன்
தன்னை
உணரும்
சிவஞானத்தினை
என்
னுள்ளத்தில்
அனுபவவாயிலாக
நன்கு
பதியச்
செய்தான்
தாகும்
.
மடுத்தல்
-
தடுத்து
நிறுத்துதல்
.
அஃது
இங்கே
அழுத்த
மாகப்
பதிதலை
உணர்த்தி
நின்றது
.
அச்சிவஞானமாகிய
வேல்
உயி
ரின்
பகையாகிய
ஆணவமுதலிய
பாசங்களை
நீக்குதற்கு
மாதலின்
என்
சிந்தனைக்கே
கோத்தான்
என்றார்
.
மடுத்துக்
கோத்
தான்
என்பதனைக்
கோத்து
மடுத்தான்
என
விகுதி
பிரித்துக்
கூட்
டுக
.
கோத்தல்
-
செலுத்துதற்குரிய
நிலையில்
பொருந்த
வைத்துச்
செலுத்துதல்
.
என்ப
உபகார
கோத்த
மலர்வாளி
கொண்ட
நங்கன்
காளத்திக்
கூத்தன்மேல்
அன்று
குறித்தெய்ய
கயிலை
பாதி
68
'
அரும்
பயஞ்
செயவுணர்
புரமெரியக்
கோத்த
அம்மானை
'
'
வில்லாற்
புரத்தை
விளங்கெரி
கோத்தவன்
'
'
என
வருவனவற்றாலுமறிக
.
தே.நாவு
214-7
திருமந்
.
360
111