திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவெம்பாவை ம
யின் மென்மையான பூக்களையுடைமையாலும், அங்கம் குருகு இனத்
தால் - இறைவியின் திருக்கரங்களில் அணிந்துள்ள வளையல்களாகிய
குருகினம் போன்று அழகிய நீர்ப்பறவைகளாகிய குருகினத்தை
உடைமையாலும், பின்னும் அரவத்தால்- அணிந்துள்ள பாம்புகள்
போன்று பிணைந்து கிடக்கும் நீர்ப்பாம்புகளை உடைமையாலும்,
தங்கள் மலம் கழுவுவார் வந்து சார்தலினால் - தங்கள் உயிரின் மும்
மலங்களை நீக்கும் பக்குவமுடையார் இறைவியிடத்தும் இறைவனி
டத்தும் வந்து சேர்வது போன்று தங்கள் உடலின் புறவழுக்கை
நீக்கிக்கொள்ள விரும்புவோர் வந்து சேர்தலினாலும், எங்கள் பிராட்
டியும் எம்கோனும் போன்று இயைந்த - எங்கள் தலைவியாகிய உமை
யம்மையும் எம்முடைய இறைவனும் போன்று அமைந்துள்ள,
பொங்கு மடுவில் புக பாய்ந்து பாய்ந்து - நீர் பொங்குகின்ற மடுவில்
உடல் அமுங்கும்படி தாவித்தாவி, நம் சங்கம் சிலம்ப - நம் கை
களில் அணிந்துள்ள சங்கு வளையல்கள் ஒலிக்கவும், சிலம்பு கலந்து
ஆர்ப்ப - கால்களில் அணிந்த சிலம்புகள் அங்வளையல்களின் ஒலியோடு
கலந்து ஒலிக்கவும், கொங்கைகள் பொங்க - தனங்கள் மேற்கிளரவும்.
குடையும் புனல் பொங்க - முழுகும் நீர்பொங்கவும். பங்கயர் பூ
புனல்பாய்ந்து ஆடு-தாமரைப்பூக்களையுடைய நீரில் குதித்து முழுகு
வோமாக, எம்பாவாய் - எங்கள் வழிபாட்டிற்குரிய பாவையாகிய
பார்வதிதேவீ; நீயும் நீராடியருள்வாயாக (எனப். பொய்கையை
இறைவி இறைவரோடு ஒப்பித்துக் கூறினர்) என்பதாம்.
533
இறைவியின் திருக்கண்கள் போன்று குவளையின் கரியமலர்களை
உடைமையாலும், இறைவனது திருமுகம் போன்று செந்தாமரை
மலர்களையுடைமையாலும், இறைவியின் திருக்கரங்களில் அணிந்
துள்ள வளையல்களாகிய குருகினம் போன்று அழகிய நீர்ப்பறவை
களாகிய குருகினங்களையுடைமையாலும், இறைவன் அணித்துள்ள
அரவங்கள் போன்று பிணைந்து கிடக்கும் நீர்ப்பாம்புகளையுடைமை
யாலும், உயிர்களின் மும்மலங்களை நீக்கும் பக்குவமுடையார் இறை
வியிடத்தும் இறைவனிடத்தும் வந்து சேர்வது போன்று தங்கள்
உடலின் புறவழுக்கை நீக்கிக்கொள்ள விரும்புவேர் வந்து சேர்த
லினாலும், எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த மடுவில்
பாய்ந்து பாய்ந்து நம் சங்கம் சிலம்பவும் சிலம்பு கலந்து ஆர்ப்பவும்,
கொங்கைகள் பொங்கவும், குடையும் புனல் பொங்கவும், தாம்
ரைப் பூக்களையுடைய நீரில் பாய்ந்து ஆடுவோமாக, எம்பாவாய்!
நீயும் நீராடியருள்வாயாக (எனப் பொய்கையை இறைவி இரை
வரோடு ஒப்பித்துக் கூறினர் ) என்பதாம்.
பைங்குவளை - பைந்தானையுடைய குவளை. பைந்தாட்குவளைகள்
பூத்து (கோவை - 363) பைந்தாட் குவளை (முருகு - 22) என வருத
லுங் காண்க. செங்குவளையுமுள்ளமையின் அதனை விலக்க குவளைக்
திருவெம்பாவை
ம
யின்
மென்மையான
பூக்களையுடைமையாலும்
அங்கம்
குருகு
இனத்
தால்
-
இறைவியின்
திருக்கரங்களில்
அணிந்துள்ள
வளையல்களாகிய
குருகினம்
போன்று
அழகிய
நீர்ப்பறவைகளாகிய
குருகினத்தை
உடைமையாலும்
பின்னும்
அரவத்தால்-
அணிந்துள்ள
பாம்புகள்
போன்று
பிணைந்து
கிடக்கும்
நீர்ப்பாம்புகளை
உடைமையாலும்
தங்கள்
மலம்
கழுவுவார்
வந்து
சார்தலினால்
-
தங்கள்
உயிரின்
மும்
மலங்களை
நீக்கும்
பக்குவமுடையார்
இறைவியிடத்தும்
இறைவனி
டத்தும்
வந்து
சேர்வது
போன்று
தங்கள்
உடலின்
புறவழுக்கை
நீக்கிக்கொள்ள
விரும்புவோர்
வந்து
சேர்தலினாலும்
எங்கள்
பிராட்
டியும்
எம்கோனும்
போன்று
இயைந்த
-
எங்கள்
தலைவியாகிய
உமை
யம்மையும்
எம்முடைய
இறைவனும்
போன்று
அமைந்துள்ள
பொங்கு
மடுவில்
புக
பாய்ந்து
பாய்ந்து
-
நீர்
பொங்குகின்ற
மடுவில்
உடல்
அமுங்கும்படி
தாவித்தாவி
நம்
சங்கம்
சிலம்ப
-
நம்
கை
களில்
அணிந்துள்ள
சங்கு
வளையல்கள்
ஒலிக்கவும்
சிலம்பு
கலந்து
ஆர்ப்ப
-
கால்களில்
அணிந்த
சிலம்புகள்
அங்வளையல்களின்
ஒலியோடு
கலந்து
ஒலிக்கவும்
கொங்கைகள்
பொங்க
-
தனங்கள்
மேற்கிளரவும்
.
குடையும்
புனல்
பொங்க
-
முழுகும்
நீர்பொங்கவும்
.
பங்கயர்
பூ
புனல்பாய்ந்து
ஆடு
-
தாமரைப்பூக்களையுடைய
நீரில்
குதித்து
முழுகு
வோமாக
எம்பாவாய்
-
எங்கள்
வழிபாட்டிற்குரிய
பாவையாகிய
பார்வதிதேவீ
;
நீயும்
நீராடியருள்வாயாக
(
எனப்
.
பொய்கையை
இறைவி
இறைவரோடு
ஒப்பித்துக்
கூறினர்
)
என்பதாம்
.
533
இறைவியின்
திருக்கண்கள்
போன்று
குவளையின்
கரியமலர்களை
உடைமையாலும்
இறைவனது
திருமுகம்
போன்று
செந்தாமரை
மலர்களையுடைமையாலும்
இறைவியின்
திருக்கரங்களில்
அணிந்
துள்ள
வளையல்களாகிய
குருகினம்
போன்று
அழகிய
நீர்ப்பறவை
களாகிய
குருகினங்களையுடைமையாலும்
இறைவன்
அணித்துள்ள
அரவங்கள்
போன்று
பிணைந்து
கிடக்கும்
நீர்ப்பாம்புகளையுடைமை
யாலும்
உயிர்களின்
மும்மலங்களை
நீக்கும்
பக்குவமுடையார்
இறை
வியிடத்தும்
இறைவனிடத்தும்
வந்து
சேர்வது
போன்று
தங்கள்
உடலின்
புறவழுக்கை
நீக்கிக்கொள்ள
விரும்புவேர்
வந்து
சேர்த
லினாலும்
எங்கள்
பிராட்டியும்
எங்கோனும்
போன்றிசைந்த
மடுவில்
பாய்ந்து
பாய்ந்து
நம்
சங்கம்
சிலம்பவும்
சிலம்பு
கலந்து
ஆர்ப்பவும்
கொங்கைகள்
பொங்கவும்
குடையும்
புனல்
பொங்கவும்
தாம்
ரைப்
பூக்களையுடைய
நீரில்
பாய்ந்து
ஆடுவோமாக
எம்பாவாய்
!
நீயும்
நீராடியருள்வாயாக
(
எனப்
பொய்கையை
இறைவி
இரை
வரோடு
ஒப்பித்துக்
கூறினர்
)
என்பதாம்
.
பைங்குவளை
-
பைந்தானையுடைய
குவளை
.
பைந்தாட்குவளைகள்
பூத்து
(
கோவை
-
363
)
பைந்தாட்
குவளை
(
முருகு
-
22
)
என
வருத
லுங்
காண்க
.
செங்குவளையுமுள்ளமையின்
அதனை
விலக்க
குவளைக்