திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
இதன் கண் "சேவடியே கைதொழுது உய்யும் வகையின் உயிர்ப்
பறியேன்' என்பதனால் அணைந்தோர் தன்மை என்னும் பதிக நுத
லிய பொருள் போதருதல் காண்க.
3.
1282
618. முன்னை வினையிரண்டும் வேரறுத்து முன்னின்றான்
பின்னைப் பிறப்பறுக்கும் பேராளன் - தென்னன்
பெருந்துறையில் மேய பெருங்கருணை யாளன்
வருந்துயரம் தீர்க்கும் மருந்து.
ப-ரை.
தென்னன் - தென்னாடுடைய சிவனும், பெருந்துறையில்
மேய பெரு கருணையாளன் - திருப்பெருந்துறையில் மேவிய பேரருட்
குருவுமாகிய இறைவன், முன்நின்று முன்னை வினை இரண்டும்
வேர் அறுத்தான்- என் முன்னிலையில் நின்று என்னை நோக்குதலா
கிய நயன தீக்கையினால் முன்னேயுள்ள சஞ்சித கன்மங்களாகிய
நல்வினை தீவினை இரண்டினையும் அடியோடு அழித்தான்; பின்னை
பிறப்பு அறுக்கும் பேராளன் - அதனால் இனி வரக்கடவ பிறப்பினை
ஒழிக்கும் பெரியோனுமாயினன். வரும் துயரம் தீர்க்கும் மருந்து -
ஆகாமியகன்மத்தில் வரக்கடவ துன்பத்தினை நீக்கும் மருந்து போல்
வானுமாயினான்.
அத
தென்னவனும் பெருங்கருணையாளனுமாகிய இறைவன் என்
முன் பரமாசாரியனாய் நின்று நயனதீக்கையால் சஞ்சித கன் மங்க
ளாகிய நல்வினை தீவினை இரண்டினையும் வேர் அறுத்தான்;
னால் இனி வரக்கடவ பிறப்பை அறுக்கும் பெரியோனுமாயினான்.
ஆகாமிய கன்மத்தால் வரக்கடவ துயரத்தை நீக்கும் மருந்து
போல்வானுமாயினான் என்பதாம்.
முன் வினை இரண்டும் என்றது முற்பிறப்புக்களிற் செய்யப்பட்டு
அனுபவிக்கப்படாது எஞ்சி நின்ற சஞ்சித கன்மங்களாகிய நல்வினை
தீவினை இரண்டினையும் வேரறுத்து முன்னின்றான் என்பதனை முன்
னின்று வேர் அறுத்தான் என விகுதி பிரித்துக் கூட்டிப் பொருள்
கொள்க. முன்னிற்றல் பரமாசாரியனாய் முன்னின்று நயனதீக்கை
செய்தல். இதனால் நயனதீக்கையினால் சஞ்சித கன்மம் அழிக்கப்
பட்டமை கூறியவாறு. சஞ்சிதம் அழிக்கப்பட்டமைபின் மேல்வரக்
கடவ பிறப்பின்மை அறியப்படுதலின் 'பின்னை ப் பிறப்பறுக்கும்
பேராளன்' என்றார். பேராளன் - பெரியோன்; பேரருளாளன் எனினு
மாம்.
DRU
சயான் இனிப் பிறத்தல் ஆற்றேன் அஃதான்
றுற்பவந் துடைத்தல்
பிறிதொரு நெறியின் இல்லை"
நிற்பிடித்தல்லது
என வருவனவற்றாலுமறிக.
11ந் திரு - திருவிடை மருது.
4-20-22
திருவாசக
ஆராய்ச்சியுரை
இதன்
கண்
சேவடியே
கைதொழுது
உய்யும்
வகையின்
உயிர்ப்
பறியேன்
'
என்பதனால்
அணைந்தோர்
தன்மை
என்னும்
பதிக
நுத
லிய
பொருள்
போதருதல்
காண்க
.
3
.
1282
618.
முன்னை
வினையிரண்டும்
வேரறுத்து
முன்னின்றான்
பின்னைப்
பிறப்பறுக்கும்
பேராளன்
-
தென்னன்
பெருந்துறையில்
மேய
பெருங்கருணை
யாளன்
வருந்துயரம்
தீர்க்கும்
மருந்து
.
ப
-
ரை
.
தென்னன்
-
தென்னாடுடைய
சிவனும்
பெருந்துறையில்
மேய
பெரு
கருணையாளன்
-
திருப்பெருந்துறையில்
மேவிய
பேரருட்
குருவுமாகிய
இறைவன்
முன்நின்று
முன்னை
வினை
இரண்டும்
வேர்
அறுத்தான்-
என்
முன்னிலையில்
நின்று
என்னை
நோக்குதலா
கிய
நயன
தீக்கையினால்
முன்னேயுள்ள
சஞ்சித
கன்மங்களாகிய
நல்வினை
தீவினை
இரண்டினையும்
அடியோடு
அழித்தான்
;
பின்னை
பிறப்பு
அறுக்கும்
பேராளன்
-
அதனால்
இனி
வரக்கடவ
பிறப்பினை
ஒழிக்கும்
பெரியோனுமாயினன்
.
வரும்
துயரம்
தீர்க்கும்
மருந்து
-
ஆகாமியகன்மத்தில்
வரக்கடவ
துன்பத்தினை
நீக்கும்
மருந்து
போல்
வானுமாயினான்
.
அத
தென்னவனும்
பெருங்கருணையாளனுமாகிய
இறைவன்
என்
முன்
பரமாசாரியனாய்
நின்று
நயனதீக்கையால்
சஞ்சித
கன்
மங்க
ளாகிய
நல்வினை
தீவினை
இரண்டினையும்
வேர்
அறுத்தான்
;
னால்
இனி
வரக்கடவ
பிறப்பை
அறுக்கும்
பெரியோனுமாயினான்
.
ஆகாமிய
கன்மத்தால்
வரக்கடவ
துயரத்தை
நீக்கும்
மருந்து
போல்வானுமாயினான்
என்பதாம்
.
முன்
வினை
இரண்டும்
என்றது
முற்பிறப்புக்களிற்
செய்யப்பட்டு
அனுபவிக்கப்படாது
எஞ்சி
நின்ற
சஞ்சித
கன்மங்களாகிய
நல்வினை
தீவினை
இரண்டினையும்
வேரறுத்து
முன்னின்றான்
என்பதனை
முன்
னின்று
வேர்
அறுத்தான்
என
விகுதி
பிரித்துக்
கூட்டிப்
பொருள்
கொள்க
.
முன்னிற்றல்
பரமாசாரியனாய்
முன்னின்று
நயனதீக்கை
செய்தல்
.
இதனால்
நயனதீக்கையினால்
சஞ்சித
கன்மம்
அழிக்கப்
பட்டமை
கூறியவாறு
.
சஞ்சிதம்
அழிக்கப்பட்டமைபின்
மேல்வரக்
கடவ
பிறப்பின்மை
அறியப்படுதலின்
'
பின்னை
ப்
பிறப்பறுக்கும்
பேராளன்
'
என்றார்
.
பேராளன்
-
பெரியோன்
;
பேரருளாளன்
எனினு
மாம்
.
DRU
சயான்
இனிப்
பிறத்தல்
ஆற்றேன்
அஃதான்
றுற்பவந்
துடைத்தல்
பிறிதொரு
நெறியின்
இல்லை
நிற்பிடித்தல்லது
என
வருவனவற்றாலுமறிக
.
11
ந்
திரு
-
திருவிடை
மருது
.
4-20-22