திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1284 திருவாசக ஆராய்ச்சியுரை என் தன் பசு பாசமறுத்தருளியிருப்பவும் அதனை அறியலுறுவார் அவ் வருளைப் பெற முயலாமையின் அறிவு அற்றுப் போனதோ றார்: ஓகாரம் - கழிவிரக்கம். அறிவார்க்கு என்றது இந் நிலைமையை அறியும் அறிவுத்திறம் உடையவர்களுக்கு என்றவாறு. அனைத்துலகும் எனப் பொதுப்படக் கூறினும் *பிரமாண்டத் திலுள்ள புவனங்களே கொள்ளப்படும். மால் கொள்ளுதல் - முடி யையும் அடியையும் அறியமுடியாமையின் மயக்கங் கொள்ளுதல். இதனால் இறைவனது அருமை பெருமையும் கூறப்பட்டன. இறை யோன் பெருமானாய் இன்று என் நெஞ்சத்து உறையும் என முடிக்க. இதன் கண் "இறையோன் பெருமான் பிரியாதிருந்துறையும் என் நெஞ்சத்தின்று' என்றதனால் அணைந்தோர் தன்மை என்னும் பதிகப் பொருள் புலப்படுமாறு காண்க. க 620: பித்தென்னை யேற்றும் பிறப்பறுக்கும் பேச்சரிதாம் மத்தமே யாக்கும்வந் தென்மனத்தை · அத்தன் பெருந்துறையான் ஆட்கொண்டு பேரருளால் நோக்கும் மருந்திறவாப் பேரின்பம் வந்து. ப-ரை: அத்தன் - தந்தையும். பெருந்துறையான் - திருப்பெருந் துறையுடையவனும், பேர் அருளால் ஆட்கொண்டு நோக்கும் மருந்து தனது பெருங் கருணையினால் என்னை அடிமை கொண்டு பார்த்தரு ளும் அமுதனும், இறவா பேர் இன்பம் - அழியாத பேரின்பத்தை யுடையவனும் ஆகிய இறைவன், வந்து - பரமாசாரியனாய் எழுந்த ருளி வந்து, என்னை பித்து ஏற்றும் - தன்னை மறவாமையாகிய அன் புப் பித்தினை மிகுவிப்பான்; பிறப்பு அறுக்கும் - என் பிறப்பினை அழிப்பான்; வந்து என் மனத்தை பேச்சு அரிதாம் மத்தமே ஆக் கும் - என் மனத்தின்கண் வந்து தோன்றி அம்மனத்தினைச் சொல்லு தற்கரிதாகிய களிப்பினை அடையச் செய்வான். விமாவடு எமது தந்தையும், திருப்பெருந்துறையையுடையவனும், தன் பேரருளால் என்னை அடிமைகொண்டு பார்த்தருளும் அமுதனும், அழியாப் பேரின்பத்தையுடையவனுமாகிய இறைவன், பரமாசாரி யனாய் எழுந்தருளி வந்து தன்னை மறவாமையாகிய அன்புப் பித் தினை மிகுவிப்பான், பிறப்பினை அறுப்பான், என் மனத்தின்கண் வந்து தோன்றி அதனைச் சொல்லுதற்கரிய களிப்பினை அடையச் வான் என்பதாம். மராமக் மள்! * பிரமனால் படைக்கப்பட்ட உலகங்கள்.
1284 திருவாசக ஆராய்ச்சியுரை என் தன் பசு பாசமறுத்தருளியிருப்பவும் அதனை அறியலுறுவார் அவ் வருளைப் பெற முயலாமையின் அறிவு அற்றுப் போனதோ றார் : ஓகாரம் - கழிவிரக்கம் . அறிவார்க்கு என்றது இந் நிலைமையை அறியும் அறிவுத்திறம் உடையவர்களுக்கு என்றவாறு . அனைத்துலகும் எனப் பொதுப்படக் கூறினும் * பிரமாண்டத் திலுள்ள புவனங்களே கொள்ளப்படும் . மால் கொள்ளுதல் - முடி யையும் அடியையும் அறியமுடியாமையின் மயக்கங் கொள்ளுதல் . இதனால் இறைவனது அருமை பெருமையும் கூறப்பட்டன . இறை யோன் பெருமானாய் இன்று என் நெஞ்சத்து உறையும் என முடிக்க . இதன் கண் இறையோன் பெருமான் பிரியாதிருந்துறையும் என் நெஞ்சத்தின்று ' என்றதனால் அணைந்தோர் தன்மை என்னும் பதிகப் பொருள் புலப்படுமாறு காண்க . 620 : பித்தென்னை யேற்றும் பிறப்பறுக்கும் பேச்சரிதாம் மத்தமே யாக்கும்வந் தென்மனத்தை · அத்தன் பெருந்துறையான் ஆட்கொண்டு பேரருளால் நோக்கும் மருந்திறவாப் பேரின்பம் வந்து . - ரை : அத்தன் - தந்தையும் . பெருந்துறையான் - திருப்பெருந் துறையுடையவனும் பேர் அருளால் ஆட்கொண்டு நோக்கும் மருந்து தனது பெருங் கருணையினால் என்னை அடிமை கொண்டு பார்த்தரு ளும் அமுதனும் இறவா பேர் இன்பம் - அழியாத பேரின்பத்தை யுடையவனும் ஆகிய இறைவன் வந்து - பரமாசாரியனாய் எழுந்த ருளி வந்து என்னை பித்து ஏற்றும் - தன்னை மறவாமையாகிய அன் புப் பித்தினை மிகுவிப்பான் ; பிறப்பு அறுக்கும் - என் பிறப்பினை அழிப்பான் ; வந்து என் மனத்தை பேச்சு அரிதாம் மத்தமே ஆக் கும் - என் மனத்தின்கண் வந்து தோன்றி அம்மனத்தினைச் சொல்லு தற்கரிதாகிய களிப்பினை அடையச் செய்வான் . விமாவடு எமது தந்தையும் திருப்பெருந்துறையையுடையவனும் தன் பேரருளால் என்னை அடிமைகொண்டு பார்த்தருளும் அமுதனும் அழியாப் பேரின்பத்தையுடையவனுமாகிய இறைவன் பரமாசாரி யனாய் எழுந்தருளி வந்து தன்னை மறவாமையாகிய அன்புப் பித் தினை மிகுவிப்பான் பிறப்பினை அறுப்பான் என் மனத்தின்கண் வந்து தோன்றி அதனைச் சொல்லுதற்கரிய களிப்பினை அடையச் வான் என்பதாம் . மராமக் மள் ! * பிரமனால் படைக்கப்பட்ட உலகங்கள் .