திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

ரறைசிலப்பு திருவெண்பா 1285 d 104 என்னைப்பித்து ஏற்றும் என மாறிக் கூட்டுக. பித்து - கொண் விடாமையாகிய அன்புப் பித்து. இறைவன் பிச்சு ஏற்றி யமை3 "பிச்செமை யேற்றிய பெரியோன் போற்றி" அண்ட 107 "என் பிதவியை வேரறுத்துப் பெரும் பிச்சுத் தரும் பெருமான்" அடை:3. "பேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி" "வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி" என அடிகள் அருளிய வாற்றானுமறிக? மத்தம் - களிப்பு. ஏற்றும் அறுக்கும் ஆக்கும் என்னும் முற்றுக்கள் நிகழ்கால எதிர்காலப் பொருளவாயினும் இறந்தகாலப் பொருளிலே வந்தன. "பிச்செமை ஏற்றிய பெரியோன் போற்றி" "என் பிறவியை வேர் அறுத்துப் பெரும்பிச்சுத்தரும் பெருமான்" என்னுமிடங்களில் அப் பொருட்டாதல் காண்க. அம்மானை 2 அம்மானை 5. இதன்கண், பித்தேற்றும் பிறப்பறுக்கும் மத்தமாக்கும் என்பவற் றால் அணைந்தோர் தன்மை என்னும் பதிகப் பொருள் புலப்படுமாறு காண்க. 621. வாரா வழியருளி வந்தெனக்கு மாறின்றி ஆரா வமுதாய் அமைந்தன்றே - சீரார் திருத்தென் பெருந்துறையான் என் சிந்தை மேய ஒருத்தன் பெருக்கும் ஒளி, 6 Tha Tha una ப-ரை : சீர் ஆர் திரு தென் பெருந்துறையான் - சிறப்பும் பொருந்திய அழகிய தெற்கின்கணுள்ள திருப்பெருந்துறையையுடை யவனும், என் சிந்தை மேய ஒருத்தன் - என் உள்ளத்திற் பொருந் திய ஒப்பற்றவனுமாகிய இறைவன், பெருக்கும் ஒளி - மிகுவிக்கின்ற அருள் ஒளியானது, வாரா வழி அருளி - மீளப் பிறவிக்கு வாராத வீட்டு நெறியினைத் தந்து, எனக்கு மாறு இன்றி எனக்கு மாறு படுதலின்றி, ஆரா அமுதாய் வந்து அமைந்தன்று - தெவிட்டாத அமுதம் போலாய் வந்து பொருந்திற்று. augue திருப்பெருந்துறையையுடையவனும், என் சிந்தையிற் பொருந் திய ஒப்பற்றவனுமாகிய இறைவன் மிகுவிக்கின்ற அருள் ஒளியா னது மீளப் பிறவிக்கு வாராத வீட்டு நெறியினைத் தந்து தெவிட் டாத அமுதமாய் அமைந்தது என்பதாம்.
ரறைசிலப்பு திருவெண்பா 1285 d 104 என்னைப்பித்து ஏற்றும் என மாறிக் கூட்டுக . பித்து - கொண் விடாமையாகிய அன்புப் பித்து . இறைவன் பிச்சு ஏற்றி யமை 3 பிச்செமை யேற்றிய பெரியோன் போற்றி அண்ட 107 என் பிதவியை வேரறுத்துப் பெரும் பிச்சுத் தரும் பெருமான் அடை : 3 . பேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி என அடிகள் அருளிய வாற்றானுமறிக ? மத்தம் - களிப்பு . ஏற்றும் அறுக்கும் ஆக்கும் என்னும் முற்றுக்கள் நிகழ்கால எதிர்காலப் பொருளவாயினும் இறந்தகாலப் பொருளிலே வந்தன . பிச்செமை ஏற்றிய பெரியோன் போற்றி என் பிறவியை வேர் அறுத்துப் பெரும்பிச்சுத்தரும் பெருமான் என்னுமிடங்களில் அப் பொருட்டாதல் காண்க . அம்மானை 2 அம்மானை 5 . இதன்கண் பித்தேற்றும் பிறப்பறுக்கும் மத்தமாக்கும் என்பவற் றால் அணைந்தோர் தன்மை என்னும் பதிகப் பொருள் புலப்படுமாறு காண்க . 621 . வாரா வழியருளி வந்தெனக்கு மாறின்றி ஆரா வமுதாய் அமைந்தன்றே - சீரார் திருத்தென் பெருந்துறையான் என் சிந்தை மேய ஒருத்தன் பெருக்கும் ஒளி 6 Tha Tha una - ரை : சீர் ஆர் திரு தென் பெருந்துறையான் - சிறப்பும் பொருந்திய அழகிய தெற்கின்கணுள்ள திருப்பெருந்துறையையுடை யவனும் என் சிந்தை மேய ஒருத்தன் - என் உள்ளத்திற் பொருந் திய ஒப்பற்றவனுமாகிய இறைவன் பெருக்கும் ஒளி - மிகுவிக்கின்ற அருள் ஒளியானது வாரா வழி அருளி - மீளப் பிறவிக்கு வாராத வீட்டு நெறியினைத் தந்து எனக்கு மாறு இன்றி எனக்கு மாறு படுதலின்றி ஆரா அமுதாய் வந்து அமைந்தன்று - தெவிட்டாத அமுதம் போலாய் வந்து பொருந்திற்று . augue திருப்பெருந்துறையையுடையவனும் என் சிந்தையிற் பொருந் திய ஒப்பற்றவனுமாகிய இறைவன் மிகுவிக்கின்ற அருள் ஒளியா னது மீளப் பிறவிக்கு வாராத வீட்டு நெறியினைத் தந்து தெவிட் டாத அமுதமாய் அமைந்தது என்பதாம் .