திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
ப-ரை : மூவரும் - பிரமா விட்டுணு உருத்திரர் என்னும் மூவ
ரும், முப்பத்து மூவரும்-முப்பத்து மூன்று தேவத்தலைவர்களும், ஒழி
ந்த தேவரும் காணா சிவபெருமான் - ஒழிந்த தேவர்களும் காண
முடியாத சிவபெருமான்; மாவேறி வையகத்தே வந்து இழிந்த
வார்கழல்கள் - குதிரைமீது ஏறி இந்நிலவுலகின் கண்ணே வந்து
இறங்கிய நீண்ட வீரக்கழல் அணிந்த திருவடிகளை, வந்திக்க - வழி
பாடு செய்ய, மெய் அகத்தே இன்பம் மிகும் - உடம்பினுள்ளேயுள்ள
உள்ளத்தில் பேரின்பம் மிகும்.
1288
மூவரும் முப்பத்து மூவரும் மற்றைத்தேவர்களும் காண முடி
யாத சிவபெருமான், குதிரைமீது ஏறி இவ்வுலகத்தின் கண்ணே
வந்திறங்கிய திருவடிகளை வழிபாடு செய்ய உடம்பினுள்ளேயுள்ள
உள்ளத்தில் பேரின்பம் மிகும் என்பதாம்.
மூவர் என்றது பிரகிருதி தத்துவத்திலுள்ள பிரமாவிட்டுணு
உருத்திரன் என்பவர்களை. மும்மூர்த்திகளல்லவோவெனின் அவர்
கள் இறைவனுடைய கேவலவடிவினராதலின் அமையாதென்க.
முப்பத்து மூவராவார்: ஆதித்தர் பன்னிருவரும் உருத்திரர் பதினொரு
வரும் வசுக்கள் எண்மரும் பரிமருத்துவர் இருவருமாவர். இதனை.
விதியின் மக்களு
மாசி லெண்மரும் பதினொரு கபிலருந்
தாமா விருவரும்
எனவும்.
உலகிரு ளகற்றிய பதின்மரு மிருவரு
மருந்துரை யிருவருந் திருந்துநூ லெண்மரு
மாதிரை முதல்வனிற் கிளந்த
நாதர்பன் னொருவரும்.
எனப் பரிபாடலிலும்
"முப்பத்து மூவம்'
மூவர்கள் ஆதியின் முப்பத்து மூவர்கள்"
'முப்பத்து மும்மைத் தேவர்'"
3-6-8
8-4-7
நாவு: 311-6
திருமந்: 2731
திருக்கோவை: 337
எனவும் வருவனவற்றாலுமறிக. மற்று - அசை. ஒழிந்ததேவர் திக்குப்
பாலகர் முதலியோர். மா-குதிரை. இறைவன் குதிரையில் ஏறியமை
"மானமா வேறும் ஐயர்" எனத் திருப்படை யெழுச்சியிலும் வந்த
மையானுமறிக. சிவபெருமான் மாவேறி வையகத்தே வந்திழிந்த
திருவாசக
ஆராய்ச்சியுரை
ப
-
ரை
:
மூவரும்
-
பிரமா
விட்டுணு
உருத்திரர்
என்னும்
மூவ
ரும்
முப்பத்து
மூவரும்
-
முப்பத்து
மூன்று
தேவத்தலைவர்களும்
ஒழி
ந்த
தேவரும்
காணா
சிவபெருமான்
-
ஒழிந்த
தேவர்களும்
காண
முடியாத
சிவபெருமான்
;
மாவேறி
வையகத்தே
வந்து
இழிந்த
வார்கழல்கள்
-
குதிரைமீது
ஏறி
இந்நிலவுலகின்
கண்ணே
வந்து
இறங்கிய
நீண்ட
வீரக்கழல்
அணிந்த
திருவடிகளை
வந்திக்க
-
வழி
பாடு
செய்ய
மெய்
அகத்தே
இன்பம்
மிகும்
-
உடம்பினுள்ளேயுள்ள
உள்ளத்தில்
பேரின்பம்
மிகும்
.
1288
மூவரும்
முப்பத்து
மூவரும்
மற்றைத்தேவர்களும்
காண
முடி
யாத
சிவபெருமான்
குதிரைமீது
ஏறி
இவ்வுலகத்தின்
கண்ணே
வந்திறங்கிய
திருவடிகளை
வழிபாடு
செய்ய
உடம்பினுள்ளேயுள்ள
உள்ளத்தில்
பேரின்பம்
மிகும்
என்பதாம்
.
மூவர்
என்றது
பிரகிருதி
தத்துவத்திலுள்ள
பிரமாவிட்டுணு
உருத்திரன்
என்பவர்களை
.
மும்மூர்த்திகளல்லவோவெனின்
அவர்
கள்
இறைவனுடைய
கேவலவடிவினராதலின்
அமையாதென்க
.
முப்பத்து
மூவராவார்
:
ஆதித்தர்
பன்னிருவரும்
உருத்திரர்
பதினொரு
வரும்
வசுக்கள்
எண்மரும்
பரிமருத்துவர்
இருவருமாவர்
.
இதனை
.
விதியின்
மக்களு
மாசி
லெண்மரும்
பதினொரு
கபிலருந்
தாமா
விருவரும்
எனவும்
.
உலகிரு
ளகற்றிய
பதின்மரு
மிருவரு
மருந்துரை
யிருவருந்
திருந்துநூ
லெண்மரு
மாதிரை
முதல்வனிற்
கிளந்த
நாதர்பன்
னொருவரும்
.
எனப்
பரிபாடலிலும்
முப்பத்து
மூவம்
'
மூவர்கள்
ஆதியின்
முப்பத்து
மூவர்கள்
'
முப்பத்து
மும்மைத்
தேவர்
'
3-6-8
8-4-7
நாவு
:
311-6
திருமந்
:
2731
திருக்கோவை
:
337
எனவும்
வருவனவற்றாலுமறிக
.
மற்று
-
அசை
.
ஒழிந்ததேவர்
திக்குப்
பாலகர்
முதலியோர்
.
மா
-
குதிரை
.
இறைவன்
குதிரையில்
ஏறியமை
மானமா
வேறும்
ஐயர்
எனத்
திருப்படை
யெழுச்சியிலும்
வந்த
மையானுமறிக
.
சிவபெருமான்
மாவேறி
வையகத்தே
வந்திழிந்த