திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவெண்பா என வருவனவற்றாலுமறிக துன்பம் - பிறவித்துன்பம் தொடர்வு- தொடர்ச்சி: ஊர் - பதி. இறைவன் சிந்தையைப் பதியாகக் கொண்டமை, 1291 "சிந்தையே கோயில் கொண்ட வெம்பெருமான் கோயிற் 10 "ஏத்தினர் சித்தந்தம்பால், உறைவானை'' 11- ந் திரு. பொன்வண்ணத். 53 என்பதனாலுமறிக. இதன்கண், பெருந்துறையான் பெருக்கி அகற்றி அறுத்துச் சோதியாய் அமைத்து சிந்தையே ஊராகக் கொண்டான் என்பத னால் அணைந்தோர் தன்மை என்னும் பதிகப் பொருள் புலப்படுதல் காண்க. 11.
திருவெண்பா என வருவனவற்றாலுமறிக துன்பம் - பிறவித்துன்பம் தொடர்வு தொடர்ச்சி : ஊர் - பதி . இறைவன் சிந்தையைப் பதியாகக் கொண்டமை 1291 சிந்தையே கோயில் கொண்ட வெம்பெருமான் கோயிற் 10 ஏத்தினர் சித்தந்தம்பால் உறைவானை ' ' 11- ந் திரு . பொன்வண்ணத் . 53 என்பதனாலுமறிக . இதன்கண் பெருந்துறையான் பெருக்கி அகற்றி அறுத்துச் சோதியாய் அமைத்து சிந்தையே ஊராகக் கொண்டான் என்பத னால் அணைந்தோர் தன்மை என்னும் பதிகப் பொருள் புலப்படுதல் காண்க . 11 .