திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை கார் மலர் என்றார். ''எறிய ரோக்கிய சிறு செங்குவளை' (பதிற். -52- 22) என செங்குவளை கூறப்படுதல் காண்க இறைவியின் கண்கள் குவளைமலர் போன்றமையாலும் மடுவில் குவளைமலர் உள்ளமையா லும் பைங்குவளைக் கார்மலரால்” என்றார். "குவளைக் கண்ணிக் கூறன் (அண்டம் - 64) எனத் திருவாசகத்தும். 534 "> 66 செய்யாடிய குவளைம்மலர் நயனத்தவளோடும் நெய்யாடிய பெருமான் ' ''குவளை போற்கண்ணி" எனத் தேவாரத்தும் வருவன காண்க. பைங்குவளைக் கார்மலர் என்பது இறைவிக்கேயன்றி நீலகண்ட முடைமையால் இறைவனுக்கும் பொருந்தும். "தென்றில்லை நின்றோன் மிடற்றின் வண்ணக்குவளை மலர்கின்றன " (திருக்கோவை - 162) என அடிகள் அருளியமையுங் காண்க. குவளைக் கார்மலர் - குவளை யின் கரியமலர். "மாயிதழ்க் குவளை (பட்டினப்-241) "குவளை மாயிதழ் மாமலர் (நற்.-317) என வருவன காண்க. 22 (ஞான - தே.15 - 1) (ஞான-139-6) செங்கமலப் பைம்போதால் என்பதற்கு இறைவனின் திருமேனி போன்று செந்தாமரையின் செவ்வி.மலர்களையுடைமையால் எனவும் உரைக்கலாம். என (சதகம் - 26) "செங்கமலப் பைம் போது இறைவற்கன்றி, சிவந்த திருவடியுடைமையால் இறை விக்கும் பொருந்தும். செந்தாமரைக் காடனைய திருமேனி அடிகள் அருளியமையுங் காண்க. அன்றியும் செங்கமலம் என்புழி செம்மை இனம் விலக்கு அடை போது - செவ்விமலர் எனினுமாம். போது - அலரும் பருவத்தரும்பு. ஈண்டு மலரை உணர்த்தி நின்றது. இறைவிக்கு அங்கம் கையாகவும் குருகினம் கூட்டமாகவும் கொள்க. அங்கோல் வளையாளை யொர் பாகமமர்ந்து "அங்கோல் வளைமங்கை " "வளையார் முன்கை மலையார்' ''வளைக்கையாளை யொர்பாக மகிழ்வெய்தி எனத் தேவாரத்து வருவன காண்க. 99 பைம் கைவளையலின் (ஞான.-32-3) (ஞான.85-7) (ஞான. - 197-8) (நாவு.-119-5)
திருவாசக ஆராய்ச்சியுரை கார் மலர் என்றார் . ' ' எறிய ரோக்கிய சிறு செங்குவளை ' ( பதிற் . -52- 22 ) என செங்குவளை கூறப்படுதல் காண்க இறைவியின் கண்கள் குவளைமலர் போன்றமையாலும் மடுவில் குவளைமலர் உள்ளமையா லும் பைங்குவளைக் கார்மலரால் என்றார் . குவளைக் கண்ணிக் கூறன் ( அண்டம் - 64 ) எனத் திருவாசகத்தும் . 534 > 66 செய்யாடிய குவளைம்மலர் நயனத்தவளோடும் நெய்யாடிய பெருமான் ' ' ' குவளை போற்கண்ணி எனத் தேவாரத்தும் வருவன காண்க . பைங்குவளைக் கார்மலர் என்பது இறைவிக்கேயன்றி நீலகண்ட முடைமையால் இறைவனுக்கும் பொருந்தும் . தென்றில்லை நின்றோன் மிடற்றின் வண்ணக்குவளை மலர்கின்றன ( திருக்கோவை - 162 ) என அடிகள் அருளியமையுங் காண்க . குவளைக் கார்மலர் - குவளை யின் கரியமலர் . மாயிதழ்க் குவளை ( பட்டினப் -241 ) குவளை மாயிதழ் மாமலர் ( நற் . - 317 ) என வருவன காண்க . 22 ( ஞான - தே .15 - 1 ) ( ஞான - 139-6 ) செங்கமலப் பைம்போதால் என்பதற்கு இறைவனின் திருமேனி போன்று செந்தாமரையின் செவ்வி.மலர்களையுடைமையால் எனவும் உரைக்கலாம் . என ( சதகம் - 26 ) செங்கமலப் பைம் போது இறைவற்கன்றி சிவந்த திருவடியுடைமையால் இறை விக்கும் பொருந்தும் . செந்தாமரைக் காடனைய திருமேனி அடிகள் அருளியமையுங் காண்க . அன்றியும் செங்கமலம் என்புழி செம்மை இனம் விலக்கு அடை போது - செவ்விமலர் எனினுமாம் . போது - அலரும் பருவத்தரும்பு . ஈண்டு மலரை உணர்த்தி நின்றது . இறைவிக்கு அங்கம் கையாகவும் குருகினம் கூட்டமாகவும் கொள்க . அங்கோல் வளையாளை யொர் பாகமமர்ந்து அங்கோல் வளைமங்கை வளையார் முன்கை மலையார் ' ' ' வளைக்கையாளை யொர்பாக மகிழ்வெய்தி எனத் தேவாரத்து வருவன காண்க . 99 பைம் கைவளையலின் ( ஞான . - 32-3 ) ( ஞான.85-7 ) ( ஞான . - 197-8 ) ( நாவு . - 119-5 )