திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
48. பண்டாயநான்மறை
அனுபவத்துக்கையமின்மை யுரைத்தல்
திருப்பெருந்துறையில் அருளிச்செய்யப்பட்டது
முதற்றிருப்பாட்டின் முதற்குறிப்பால் வந்த பெயர்.
இதன் கட் கூறப்படும் பொருள்,
"எந்தை திருப் பெருந்துறையை யேத்துநம
ரே வாழ்வுற் றிடர்சேர்பாச
பந்த மறுத் திடுவரெனப் பண்டாய
நான்மறையும் பகர்ந்த தாமே"
என்பர் திருவாசகச் சிறப்புடையார். இதன் உள்ளுறை "அனுப
வத்துக் நையமின்மை யுரைத்தல்" சிவானுபவத்தை அடைதற்குச் சந்
தேகம் இன்று எனக்கூறுதல் என்பது இதன் பொருள். இது நேரிசை
வெண்பாவாலாகிய ஏழுபாடல்களையுடையது.
நேரிசை வெண்பா
626:
திருச்சிற்றம்பலம்
பண்டாய நான்மறையும் பாலணுகா மாலயனுங்
கண்டாரு மில்லைக் கடையேனைத் - தொண்டாகக்
கொண்டருளுங் கோகழியெங் கோமாற்கு நெஞ்சமே
உண்டாமோ கைம்மா றுரை.
அணுகா-பழமை
இல்லை - திருமால்
ப-ரை. பண்டு ஆய நால் மறையும் பால்
யாகிய நான்கு வேதங்களும் இறைவனிடத்து அணுகமாட்டா,
மால் அயனும் கண்டாரும்
பிரமன் என்னும்
தேவத்தலைவர்களும் கண்டறிந்தாருமிலர்; அவ்லாறிருக்க, கடை
யேனை தொண்டு ஆக கொண்டருளும் கோகழி எம் கோமாற்கு
- கீழ்ப்பட்ட என்னை அடிமையாக ஆட்கொண்டருளும் திருவாவடு
துறையில் எழுந்தருளிய எமது இறைவனுக்கு, நெஞ்சமே கைம்
மாறு உண்டாமோ உரை - மனமே பதிலுப காரம் உண்டோ சொல்
வாயாக.
பழமையாகிய நான்கு வேதங்களும் இறைவனிடத்து அணுக
மாட்டா; திருமால் பிரமன் என்னும் தேவத்தலைவர்களும் கண்டா
ருமில்லை; அவ்வாறிருக்க, கீழ்ப்பட்ட என்னை அடிமையாகக் கொண்
48.
பண்டாயநான்மறை
அனுபவத்துக்கையமின்மை
யுரைத்தல்
திருப்பெருந்துறையில்
அருளிச்செய்யப்பட்டது
முதற்றிருப்பாட்டின்
முதற்குறிப்பால்
வந்த
பெயர்
.
இதன்
கட்
கூறப்படும்
பொருள்
எந்தை
திருப்
பெருந்துறையை
யேத்துநம
ரே
வாழ்வுற்
றிடர்சேர்பாச
பந்த
மறுத்
திடுவரெனப்
பண்டாய
நான்மறையும்
பகர்ந்த
தாமே
என்பர்
திருவாசகச்
சிறப்புடையார்
.
இதன்
உள்ளுறை
அனுப
வத்துக்
நையமின்மை
யுரைத்தல்
சிவானுபவத்தை
அடைதற்குச்
சந்
தேகம்
இன்று
எனக்கூறுதல்
என்பது
இதன்
பொருள்
.
இது
நேரிசை
வெண்பாவாலாகிய
ஏழுபாடல்களையுடையது
.
நேரிசை
வெண்பா
626
:
திருச்சிற்றம்பலம்
பண்டாய
நான்மறையும்
பாலணுகா
மாலயனுங்
கண்டாரு
மில்லைக்
கடையேனைத்
-
தொண்டாகக்
கொண்டருளுங்
கோகழியெங்
கோமாற்கு
நெஞ்சமே
உண்டாமோ
கைம்மா
றுரை
.
அணுகா
-
பழமை
இல்லை
-
திருமால்
ப
-
ரை
.
பண்டு
ஆய
நால்
மறையும்
பால்
யாகிய
நான்கு
வேதங்களும்
இறைவனிடத்து
அணுகமாட்டா
மால்
அயனும்
கண்டாரும்
பிரமன்
என்னும்
தேவத்தலைவர்களும்
கண்டறிந்தாருமிலர்
;
அவ்லாறிருக்க
கடை
யேனை
தொண்டு
ஆக
கொண்டருளும்
கோகழி
எம்
கோமாற்கு
-
கீழ்ப்பட்ட
என்னை
அடிமையாக
ஆட்கொண்டருளும்
திருவாவடு
துறையில்
எழுந்தருளிய
எமது
இறைவனுக்கு
நெஞ்சமே
கைம்
மாறு
உண்டாமோ
உரை
-
மனமே
பதிலுப
காரம்
உண்டோ
சொல்
வாயாக
.
பழமையாகிய
நான்கு
வேதங்களும்
இறைவனிடத்து
அணுக
மாட்டா
;
திருமால்
பிரமன்
என்னும்
தேவத்தலைவர்களும்
கண்டா
ருமில்லை
;
அவ்வாறிருக்க
கீழ்ப்பட்ட
என்னை
அடிமையாகக்
கொண்