திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
பண்டாய நான்மறை
டருளும் திருவாவடு துறையில் எழுந்தருளிய எமது இறைவனுக்கு
நெஞ்சமே கைம்மாறு உளதாகுமோ? சொல்வாயாக என்பதாம்.
நான்மறை - நான்கு கூறுமாய் மறைந்த பொருளுமுடையது.
இதனை நான்கு கூறுமாய் 'மறைந்த பொருளுமுடைமையால் "நான்
மறை" என்றார். என நச்சினார்க்கினியர் உரைத்தலானும் (தொல்-
பாயிர உரை) அறிக. நான்கு வேதங்களும் பிரவாக அநாதியாய்
இறைவனால் அருளிச் செய்யப்பட்டமையின் 'பண்டாய நான்மறை.
என்றார். நான்மறையும் பாலணுகா என்றது நூலளவையால் இறை
வன் அறியப்படாதவன் என்பதை உணர்த்தியதாகும். மால்
னுங் கண்டாருமில்லை என்றது எத்துணை மேம்பாட்டினராலும்
இறைவன் அறிதற்கரியவன் என்பது கூறியவாறு.
"மாலே பிரமனே மற்றொழிந்த தேவர்களே
நூலே நுழைவரியான்''
தெள்.14
'வெளி வந்த மாலயனுங் காண்புரிய வித்தகனை" அம்மானை :8
என அடிகள் அருளியமையுங் காண்சு.
TIDA
'ஊழிபடைத்தவனோ டொள்ளரியும் முணரா அண்டரினை''
சுந்.
எனத் தேவாரத்தும்,
1293
குக
s*மறையினான் அயனான் மாலான் மனத்தினான் வாக்கான் மற்றுங்
குறைவிலா அளவி னாலுங் கூறொணா தாகி நின்ற
இறைவனார்"
(அவையடக்கம்)
எனச் சிவஞான சித்தியாரிலும் வருவனவும் அறியற்பாலன.
கோகழி - திருவாவடுதுறை. உண்டாமோ என்பதில் ஓகாரம்
எதிர்மறைப்பொருளில் வந்தது.
627.
nignis
இதன்கண், இறைவன் எத்துணை அருமையும் பெருமையுமுடை
யனாயினும் அன்பர்க்கிரங்கி அருள் செய்வான் என்பது கூறப்பட்
டமையின்
அனுபவத்துக்கையமின்மை உரைத்தல் என்னும் பதிக
நுதலிய பொருள் போதருதல் காண்க.
1.
உள்ள மலமூன்றும் மாய உகுபெருந்தேன்
வெள்ளந் தரும்பரியின் மேல்வந்த - வள்ளல்
மருவும் பெருந்துறையை வாழ்த்துமின்கள் வாழ்த்தக்
கருவுங் கெடும்பிறவிக் காடு;
பண்டாய
நான்மறை
டருளும்
திருவாவடு
துறையில்
எழுந்தருளிய
எமது
இறைவனுக்கு
நெஞ்சமே
கைம்மாறு
உளதாகுமோ
?
சொல்வாயாக
என்பதாம்
.
நான்மறை
-
நான்கு
கூறுமாய்
மறைந்த
பொருளுமுடையது
.
இதனை
நான்கு
கூறுமாய்
'
மறைந்த
பொருளுமுடைமையால்
நான்
மறை
என்றார்
.
என
நச்சினார்க்கினியர்
உரைத்தலானும்
(
தொல்
பாயிர
உரை
)
அறிக
.
நான்கு
வேதங்களும்
பிரவாக
அநாதியாய்
இறைவனால்
அருளிச்
செய்யப்பட்டமையின்
'
பண்டாய
நான்மறை
.
என்றார்
.
நான்மறையும்
பாலணுகா
என்றது
நூலளவையால்
இறை
வன்
அறியப்படாதவன்
என்பதை
உணர்த்தியதாகும்
.
மால்
னுங்
கண்டாருமில்லை
என்றது
எத்துணை
மேம்பாட்டினராலும்
இறைவன்
அறிதற்கரியவன்
என்பது
கூறியவாறு
.
மாலே
பிரமனே
மற்றொழிந்த
தேவர்களே
நூலே
நுழைவரியான்
'
'
தெள்
.14
'
வெளி
வந்த
மாலயனுங்
காண்புரிய
வித்தகனை
அம்மானை
:
8
என
அடிகள்
அருளியமையுங்
காண்சு
.
TIDA
'
ஊழிபடைத்தவனோ
டொள்ளரியும்
முணரா
அண்டரினை
'
'
சுந்
.
எனத்
தேவாரத்தும்
1293
குக
s
*
மறையினான்
அயனான்
மாலான்
மனத்தினான்
வாக்கான்
மற்றுங்
குறைவிலா
அளவி
னாலுங்
கூறொணா
தாகி
நின்ற
இறைவனார்
(
அவையடக்கம்
)
எனச்
சிவஞான
சித்தியாரிலும்
வருவனவும்
அறியற்பாலன
.
கோகழி
-
திருவாவடுதுறை
.
உண்டாமோ
என்பதில்
ஓகாரம்
எதிர்மறைப்பொருளில்
வந்தது
.
627
.
nignis
இதன்கண்
இறைவன்
எத்துணை
அருமையும்
பெருமையுமுடை
யனாயினும்
அன்பர்க்கிரங்கி
அருள்
செய்வான்
என்பது
கூறப்பட்
டமையின்
அனுபவத்துக்கையமின்மை
உரைத்தல்
என்னும்
பதிக
நுதலிய
பொருள்
போதருதல்
காண்க
.
1
.
உள்ள
மலமூன்றும்
மாய
உகுபெருந்தேன்
வெள்ளந்
தரும்பரியின்
மேல்வந்த
-
வள்ளல்
மருவும்
பெருந்துறையை
வாழ்த்துமின்கள்
வாழ்த்தக்
கருவுங்
கெடும்பிறவிக்
காடு
;