திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
ப - ரை,
உள்ள மலம் மூன்றும் மாய - உயிரிடத்துள்ள ஆண
வம் கன்மம் மாயை என்னும் மும்மலங்களும் கெட, பரியின் மேல்
வந்த வள்ளல் - குதிரையின் மேல் ஏறிவந்த அருட்கொடையாள
னாகிய இறைவன், உகுபெரும் தேன் வெள்ளம் தரும் - சிந்துகின்ற
பெரிய தேன்போன்ற இன்ப வெள்ளத்தைத் தந்தருளுவான். மரு
வும் பெருந்துறையை வாழ்த்துமின்கள் - ஆதலால் அவ்விறைவன்
எழுந்தருளியிருக்கின்ற திருப்பெருந்துறையைத் துதியுங்கள், வாழ்த்த-
அங்ஙனம் துதிக்க, பிறவிக் காடு கருவும் கெடும் - பிறவியாகிய
காடு தன் மூலகாரணத்தோடு கெட்டொழியும்.
1294
உயிரிடத்துள்ள மும்மலங்களும் மாயும்படி குதிரையின் மேல்
ஏறி வந்த அருட்கொடையாளனாகிய இறைவன் இன்பவெள்ளத்
தைத் தந்தருளுவான். ஆதலால் அவ்விறைவன் எழுந்தருளியிருக்
கின்ற திருப்பெருந்துறையை வாழ்த்துமின்கள். அங்ஙனம் வாழ்த்
தவே பிறவிக்காடு தன் மூல காரணத்தோடு கெட்டொழியும் என்
பதாம்.
மாய்தல் - கெடுதல். "ஞாயிற்று முன்ன ரிருள்போல மாய்ந்
தது" (கலி 145-65) என்புழிப்போல; பரி - குதிரை. இறைவனை
வள்ளல் என்றார் அருட்கொடையாளனாதலின்: 'வானங்கத்தவர்க்
கும் அளப்பரிய வள்ளலை" (67-1) எனச் சுந்தரமூர்த்தி சுவாமிக
ளும் அருளியவாறுங்காண்க. வள்ளல் தரும் எனக் கூட்டுக. கரு-
மூலகாரணம், பிறவியைக் காடு என்றது ஆக்கமும் அழிவும்
தொடர்ந்து நிகழப்பெறுதலின்.
உள்ள மல மூன்றும் மாய பரியின் மேல் வந்த வள்ளல் உகு
பெருந்தேன் வெள்ளம் தரும் என இயையும்
aa
இதன்கண், வள்ளல் மலம் மாய தேன்வெள்ளம் தரும் அவன்
பெருந்துறையை வாழ்த்துங்கள் பிறவிக்காடு கருவும் கெடும் என்
பதனால் அனுபவத்துக் கைய மின்மையுரைத்தல் என்னும் பதிகப்
பொருள் புலப்படுமாறு காண்க.
2
628.
காட்டகத்து வேடன் கடலில் வலைவாணன்
நாட்டிற் பரிப்பாகன் நம்வினையை - வீட்டி
அருளும் பெருந்துறையான் அங்கமல பாதம்
மருளும் கெடநெஞ்சே வாழ்த்து.
ப .ரை. காட்டகத்து வேடன் - காட்டின் கண்ணே அருச்சு
னன் பொருட்டு வேடுவனாகியும், கடலில் வலை வாணன் - சாபமெய்
திருவாசக
ஆராய்ச்சியுரை
ப
-
ரை
உள்ள
மலம்
மூன்றும்
மாய
-
உயிரிடத்துள்ள
ஆண
வம்
கன்மம்
மாயை
என்னும்
மும்மலங்களும்
கெட
பரியின்
மேல்
வந்த
வள்ளல்
-
குதிரையின்
மேல்
ஏறிவந்த
அருட்கொடையாள
னாகிய
இறைவன்
உகுபெரும்
தேன்
வெள்ளம்
தரும்
-
சிந்துகின்ற
பெரிய
தேன்போன்ற
இன்ப
வெள்ளத்தைத்
தந்தருளுவான்
.
மரு
வும்
பெருந்துறையை
வாழ்த்துமின்கள்
-
ஆதலால்
அவ்விறைவன்
எழுந்தருளியிருக்கின்ற
திருப்பெருந்துறையைத்
துதியுங்கள்
வாழ்த்த
அங்ஙனம்
துதிக்க
பிறவிக்
காடு
கருவும்
கெடும்
-
பிறவியாகிய
காடு
தன்
மூலகாரணத்தோடு
கெட்டொழியும்
.
1294
உயிரிடத்துள்ள
மும்மலங்களும்
மாயும்படி
குதிரையின்
மேல்
ஏறி
வந்த
அருட்கொடையாளனாகிய
இறைவன்
இன்பவெள்ளத்
தைத்
தந்தருளுவான்
.
ஆதலால்
அவ்விறைவன்
எழுந்தருளியிருக்
கின்ற
திருப்பெருந்துறையை
வாழ்த்துமின்கள்
.
அங்ஙனம்
வாழ்த்
தவே
பிறவிக்காடு
தன்
மூல
காரணத்தோடு
கெட்டொழியும்
என்
பதாம்
.
மாய்தல்
-
கெடுதல்
.
ஞாயிற்று
முன்ன
ரிருள்போல
மாய்ந்
தது
(
கலி
145-65
)
என்புழிப்போல
;
பரி
-
குதிரை
.
இறைவனை
வள்ளல்
என்றார்
அருட்கொடையாளனாதலின்
:
'
வானங்கத்தவர்க்
கும்
அளப்பரிய
வள்ளலை
(
67-1
)
எனச்
சுந்தரமூர்த்தி
சுவாமிக
ளும்
அருளியவாறுங்காண்க
.
வள்ளல்
தரும்
எனக்
கூட்டுக
.
கரு
மூலகாரணம்
பிறவியைக்
காடு
என்றது
ஆக்கமும்
அழிவும்
தொடர்ந்து
நிகழப்பெறுதலின்
.
உள்ள
மல
மூன்றும்
மாய
பரியின்
மேல்
வந்த
வள்ளல்
உகு
பெருந்தேன்
வெள்ளம்
தரும்
என
இயையும்
aa
இதன்கண்
வள்ளல்
மலம்
மாய
தேன்வெள்ளம்
தரும்
அவன்
பெருந்துறையை
வாழ்த்துங்கள்
பிறவிக்காடு
கருவும்
கெடும்
என்
பதனால்
அனுபவத்துக்
கைய
மின்மையுரைத்தல்
என்னும்
பதிகப்
பொருள்
புலப்படுமாறு
காண்க
.
2
628
.
காட்டகத்து
வேடன்
கடலில்
வலைவாணன்
நாட்டிற்
பரிப்பாகன்
நம்வினையை
-
வீட்டி
அருளும்
பெருந்துறையான்
அங்கமல
பாதம்
மருளும்
கெடநெஞ்சே
வாழ்த்து
.
ப
.ரை
.
காட்டகத்து
வேடன்
-
காட்டின்
கண்ணே
அருச்சு
னன்
பொருட்டு
வேடுவனாகியும்
கடலில்
வலை
வாணன்
-
சாபமெய்