திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

பண்டாய நான்மறை திய உமையம்மையையும் நந்தியையும் மீட்கும்பொருட்டுக் கட லில் வலை வீசி வாழ்பவனாகியும், நாட்டில் பரி பாகன் - பாண்டி யனுக்குக் கொடுக்கும் பொருட்டு நாட்டிலே குதிரைப்பாகனாகியும், நம் வினையை வீட்டி அருளும் பெருந்துறையான் - உயிர்களாகிய நமது இருவினைகளையும் தொலைத்து அருளுகின்ற திருப்பெருந்துறை ஞானாசாரியனாகியும் தோன்றி அருளிய இறைவனது, அம் பாதம் - அழகிய தாமரைமலர் போன்ற திருவடிகளை, நெஞ்சே மரு ளும் கெட வாழ்த்து - மனமே காமம் வெகுளி என்பவற்றுடன் மயக்கமும் கெடும்படி துதிப்ப யாக. கமல் 1295 காட்டின் சண்ணே வேடுவனாகியும் சடலில் வலை வீசி வாழ்ப வனாகியும் நாட்டிலே குதிரைப்பாகனாகியும் நமது இரு வினைகளை யும் நீக்கி அருளுகின்ற திருப்பெருந்துறை ஞானாசாரியனாகியும் தோன்றி அருளிய இறைவனது தாபரைமலர் போன்ற திருவடிகளை, நெஞ்சே, மருளும் கெடும்படி வாழ்த்துவாயாக என்பதாம். காட்டின் கண் வேடனானதைப் பாரதத்தும், கடலில் வலை வாண னானதையும் நாட்டில் பரிப்பாகனானதையும் நம்வினையை வீட்டியரு ளும் பெருந்துறையானைதையும் திருவிளையாடற் புராணத்தும் காண்க. மருள் - மயக்கம் மருளும் என்ற உம்மையால் அதனோடு சேர்த்து எண்ணப்படும் காமம் வெகுளி என்பனவும் கொள்ளப்பட்டன. ''காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன் நாமம் தெடக்கெடும் நோய்" என வருதல் காண்க. வீட்டல் -தொலைத்தல், அழித்தல். குறள் 360 "வீட்டியிடு மேலவனை வேறல் வினையன்றா" (கம்ப: சூளாமணி 2) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. இறைவன் தம்முண்மாறுபட்ட பலவடிவங்கொள்வது அருள் புரிதற்பொருட்டென்பது, "ஒன்றொடொன் றொவ்வா வேடம் ஒருவனே தரித்துக்கொண்டு நின்றலால் உலகம் நீக்கி நின்றனன் என்றும் ஓரார் அன்றியல் வேட மெல்லாம் அருள்புரி தொழிலென்" சு பக். 51 என்னும் சிவஞான சித்தியார்த் திருவிருத்தத்தானுமறிக. அடிகளும் 'அருளும் பெருந்துறையான்' என்றார். கமலபாதம் - தாமரை மலர் போன்ற திருவடி. "கமல பாதனே (சத 93)' செழுங்கமலத் திர ளன நின் சேவடி" (அடைக் ) எனப் பிறிதோரிடத்தும் அருளியமை காண்க.
பண்டாய நான்மறை திய உமையம்மையையும் நந்தியையும் மீட்கும்பொருட்டுக் கட லில் வலை வீசி வாழ்பவனாகியும் நாட்டில் பரி பாகன் - பாண்டி யனுக்குக் கொடுக்கும் பொருட்டு நாட்டிலே குதிரைப்பாகனாகியும் நம் வினையை வீட்டி அருளும் பெருந்துறையான் - உயிர்களாகிய நமது இருவினைகளையும் தொலைத்து அருளுகின்ற திருப்பெருந்துறை ஞானாசாரியனாகியும் தோன்றி அருளிய இறைவனது அம் பாதம் - அழகிய தாமரைமலர் போன்ற திருவடிகளை நெஞ்சே மரு ளும் கெட வாழ்த்து - மனமே காமம் வெகுளி என்பவற்றுடன் மயக்கமும் கெடும்படி துதிப்ப யாக . கமல் 1295 காட்டின் சண்ணே வேடுவனாகியும் சடலில் வலை வீசி வாழ்ப வனாகியும் நாட்டிலே குதிரைப்பாகனாகியும் நமது இரு வினைகளை யும் நீக்கி அருளுகின்ற திருப்பெருந்துறை ஞானாசாரியனாகியும் தோன்றி அருளிய இறைவனது தாபரைமலர் போன்ற திருவடிகளை நெஞ்சே மருளும் கெடும்படி வாழ்த்துவாயாக என்பதாம் . காட்டின் கண் வேடனானதைப் பாரதத்தும் கடலில் வலை வாண னானதையும் நாட்டில் பரிப்பாகனானதையும் நம்வினையை வீட்டியரு ளும் பெருந்துறையானைதையும் திருவிளையாடற் புராணத்தும் காண்க . மருள் - மயக்கம் மருளும் என்ற உம்மையால் அதனோடு சேர்த்து எண்ணப்படும் காமம் வெகுளி என்பனவும் கொள்ளப்பட்டன . ' ' காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன் நாமம் தெடக்கெடும் நோய் என வருதல் காண்க . வீட்டல் -தொலைத்தல் அழித்தல் . குறள் 360 வீட்டியிடு மேலவனை வேறல் வினையன்றா ( கம்ப : சூளாமணி 2 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . இறைவன் தம்முண்மாறுபட்ட பலவடிவங்கொள்வது அருள் புரிதற்பொருட்டென்பது ஒன்றொடொன் றொவ்வா வேடம் ஒருவனே தரித்துக்கொண்டு நின்றலால் உலகம் நீக்கி நின்றனன் என்றும் ஓரார் அன்றியல் வேட மெல்லாம் அருள்புரி தொழிலென் சு பக் . 51 என்னும் சிவஞான சித்தியார்த் திருவிருத்தத்தானுமறிக . அடிகளும் ' அருளும் பெருந்துறையான் ' என்றார் . கமலபாதம் - தாமரை மலர் போன்ற திருவடி . கமல பாதனே ( சத 93 ) ' செழுங்கமலத் திர ளன நின் சேவடி ( அடைக் ) எனப் பிறிதோரிடத்தும் அருளியமை காண்க .