திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை இதன் கண் 'நம்வினையை வீட்டியருளும் பெருந்துறையான்' என்பதனால் அனுபவத்துக்கையமின்மை உரைத்தல் என்னும் பதிகப் பொருள் புலப்படுமாறு காண்க: 6293 1296 வாழ்ந்தார்க ளாவாரும் வல்ரினையை மாய்ப்பாரும் தாழ்ந்துலகம் ஏத்தத் தகுவாரும் - சூழ்ந்தமரர் சென்றிறைஞ்சி யேத்துந் திருவார் பெருந்துறையை நன்றிறைஞ்சி யேத்தும் நமர். ப-ரை. அமரர் சென்று சூழ்ந்து இறைஞ்சி ஏத்தும்-தேவர் களும் போய் வலம் வந்து வணங்கித் துதிக்கின்ற, திரு ஆர் பெருந் துறையை - அழகு பொருந்திய திருப்பெருந்துறையை, நன்று இறைஞ்சி ஏத்தும் நமர்- நன்றாக வணங்கித் துதிக்கின்ற நம்மவர் களாகிய அடியார்களே, வாழ்ந்தார்கள் ஆவாரும் - பிறவிப்பயன் மாய்ப்பாரும் பெறுமாறு வாழ்ந்தவராயினாரும், வல் வினையை வலிய வினைகளைக் கெடுப்பவராயுள்ளவரும், உலகம் தாழ்ந்து ஏத்த தகுவாரும் - உலகிலுள்ளார் வணங்கி வாழ்த்தத் தக்கவராயுள் ளாருமாவர். ac தேவர்களும் போய் வலம் வந்து வணங்கித் துதிக்கின்ற திருப் பெருந்துறையை வணங்கித் துதிக்கின்ற நம்மவர்களே, பிறவிப் பயன் பெறுமாறு வாழ்ந்தவராயினாரும், வலிய வினைகளைக் கெடுப் பவராயுள்ளவரும், உலகத்தார் வணங்கி வாழ்த்தத் தகுதியுள்ளா ருமாவர் என்பதாம். மக்களாய் உலகில் வாழ்தலின் குறிக்கோள் வீடுபேறாதலின் வாழ்ந்தார்கள் என்பதற்குப் பிறவிப்பயன் பெறுமாறு வாழ்ந்தவர் கள் என உரைக்கப்பட்டது. உலகம் - உயர்ந்தோர்; "உலக மென் பதுயர்ந்தோர் மாட்டே" என்பது தொல் காப்பியம், ஏத்துதல் வாழ்த்துதல். 'பகையினோய் செய்தான் பயமலை ஏத்தி' (கலி 40-6) என்புழிப் போல புகழ்தலுமாம் சூழ்ந்து இறைஞ்சி ஏத்தும் என இயைக்க, திருவார் பெருந்துறை - அழகு பொருந்திய திருப்பெருந் துறை. திருவார் பெருந்துறைச் செல்வனாகி'' திருவார் பெருந்துறை வரையி லேறி' "திருவார் பெருந்துறையான்' என அடிகள் பிறாண்டும் கூறுதல் காண்க. கீர்த்தி 54 அண்ட 68 திருவெண்பா 1 இதன்கண், திருப்பெருந்துறையை நன்றிறைஞ்சி ஏத்து நமரே பயன் பெற வாழ்ந்தவரும் வல்வினையை மாய்ப்பவரும் உயர்ந் தோர் வணங்கி வாழ்த்தத்தக்கவருமாவர் என்பதனால் அனுபவத் துக் கையமின்மை உரைத்தல் என்னும் பதிகப் பொருள் புலப்படு மாறு காண்க.
திருவாசக ஆராய்ச்சியுரை இதன் கண் ' நம்வினையை வீட்டியருளும் பெருந்துறையான் ' என்பதனால் அனுபவத்துக்கையமின்மை உரைத்தல் என்னும் பதிகப் பொருள் புலப்படுமாறு காண்க : 6293 1296 வாழ்ந்தார்க ளாவாரும் வல்ரினையை மாய்ப்பாரும் தாழ்ந்துலகம் ஏத்தத் தகுவாரும் - சூழ்ந்தமரர் சென்றிறைஞ்சி யேத்துந் திருவார் பெருந்துறையை நன்றிறைஞ்சி யேத்தும் நமர் . - ரை . அமரர் சென்று சூழ்ந்து இறைஞ்சி ஏத்தும் - தேவர் களும் போய் வலம் வந்து வணங்கித் துதிக்கின்ற திரு ஆர் பெருந் துறையை - அழகு பொருந்திய திருப்பெருந்துறையை நன்று இறைஞ்சி ஏத்தும் நமர்- நன்றாக வணங்கித் துதிக்கின்ற நம்மவர் களாகிய அடியார்களே வாழ்ந்தார்கள் ஆவாரும் - பிறவிப்பயன் மாய்ப்பாரும் பெறுமாறு வாழ்ந்தவராயினாரும் வல் வினையை வலிய வினைகளைக் கெடுப்பவராயுள்ளவரும் உலகம் தாழ்ந்து ஏத்த தகுவாரும் - உலகிலுள்ளார் வணங்கி வாழ்த்தத் தக்கவராயுள் ளாருமாவர் . ac தேவர்களும் போய் வலம் வந்து வணங்கித் துதிக்கின்ற திருப் பெருந்துறையை வணங்கித் துதிக்கின்ற நம்மவர்களே பிறவிப் பயன் பெறுமாறு வாழ்ந்தவராயினாரும் வலிய வினைகளைக் கெடுப் பவராயுள்ளவரும் உலகத்தார் வணங்கி வாழ்த்தத் தகுதியுள்ளா ருமாவர் என்பதாம் . மக்களாய் உலகில் வாழ்தலின் குறிக்கோள் வீடுபேறாதலின் வாழ்ந்தார்கள் என்பதற்குப் பிறவிப்பயன் பெறுமாறு வாழ்ந்தவர் கள் என உரைக்கப்பட்டது . உலகம் - உயர்ந்தோர் ; உலக மென் பதுயர்ந்தோர் மாட்டே என்பது தொல் காப்பியம் ஏத்துதல் வாழ்த்துதல் . ' பகையினோய் செய்தான் பயமலை ஏத்தி ' ( கலி 40-6 ) என்புழிப் போல புகழ்தலுமாம் சூழ்ந்து இறைஞ்சி ஏத்தும் என இயைக்க திருவார் பெருந்துறை - அழகு பொருந்திய திருப்பெருந் துறை . திருவார் பெருந்துறைச் செல்வனாகி ' ' திருவார் பெருந்துறை வரையி லேறி ' திருவார் பெருந்துறையான் ' என அடிகள் பிறாண்டும் கூறுதல் காண்க . கீர்த்தி 54 அண்ட 68 திருவெண்பா 1 இதன்கண் திருப்பெருந்துறையை நன்றிறைஞ்சி ஏத்து நமரே பயன் பெற வாழ்ந்தவரும் வல்வினையை மாய்ப்பவரும் உயர்ந் தோர் வணங்கி வாழ்த்தத்தக்கவருமாவர் என்பதனால் அனுபவத் துக் கையமின்மை உரைத்தல் என்னும் பதிகப் பொருள் புலப்படு மாறு காண்க .