திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
630.
பண்டாயநான்மறை
நண்ணிப் பெருந்துறையை நம்மிடர்கள் போயகல
எண்ணீ யெழுகோ கழிக்கரகைப்
- பண்ணின்
மொழியாளோ டுத்தர கோசமங்கை மன்னிக்
கழியா திருந்தவனைக் காண்:
1297
Que de
ப-ரை: நெஞ்சே - மனமே, கோகழிக்கு அரசை - திருவாவடு
துறைப் பதிக்கு அரசனாயுள்ளவனும், பண்ணின் மொழியாளோடு
உத்தரகோசமங்கை மன்னி கழியாது இருந்தவனை - பண் போன்ற
இனிய மொழியையுடைய உமையம்மையாரோடு திருவுத்தரகோச
மங்கை என்னும் தலத்தில் எழுந்தருளி நீங்காதிருந்தவனும் ஆகிய
இறைவனை, நம் இடர்கள் போய் அகல எண்ணர் எழு பெருந்
துறையை நண்ணி காண் - நம்முடைய பிறவித் துன்பங்கள் அகன்று
போகும் வண்ணம் தியானித்து எழுவாயாக; திருப்பெருந்துறையை
அடைந்து தரிசித்து வணங்குவாயாக.
மனமே, திருவாவடுதுறைக்கு அரசனாயுள்ளவனும் உமையம்மை
யாரோடு உத்தரகோசமங்கையில் நீங்காதிருப்பவனுமாகிய இறை
வனை,நம் பிறவித் துன்பங்கள் அகன்று போகும் வண்ணம் தியானித்து
எழுவாயாக. திருப்பெருந்துறையை அடைந்து, தரிசித்து வணங்கு
வாயாக என்பதாம்.
இத்திருப்பாட்டில் கோரழியெனவும் பெருந்துறையெனவும்
கூறப்படுதலால் அவ்விரண்டும் வெவ்வேறு தலங்கள் என்பது இனிது
புலனாகும். அங்ஙனமாகவும் சிலர் கோகழியும் பெருந்துறையும் ஒன்
றென எண்ணி மயங்குவர்.
கோகழிக்கு அரசை பண்ணின் மொழியாளோடு உத்தரகோச
மங்கை மன்னிக் கழியாதிருந்தானை நம்மிடர்கள் போயகல எண்ணி
எழு; பெருந்துறையை நண்ணிக்காண் எனக் கொண்டு கூட்டிப்
பொருள் கொள்சு. இடர் - பிறவித் துன்பம்.
எழு காண் என்னும் ஈறுகெட்ட முன்னிலையொருமை
ளுக்கு நெஞ்சு என்னும் எழுவாய் வருவித்துரைக்கப்பட்டது.
வினைக
112
இதன்கண், ''நம்மிடர்கள் போயகல எண்ணி எழு, பெருந்துறை
நண்ணிக் காண்" என்பவற்றால் அனுபவத்துக்கையமின்மை உரைத்தல்
என்னும் பதிசுப்பொருள் போதருதல் காண்க,
வ
5
630
.
பண்டாயநான்மறை
நண்ணிப்
பெருந்துறையை
நம்மிடர்கள்
போயகல
எண்ணீ
யெழுகோ
கழிக்கரகைப்
-
பண்ணின்
மொழியாளோ
டுத்தர
கோசமங்கை
மன்னிக்
கழியா
திருந்தவனைக்
காண்
:
1297
Que
de
ப
-
ரை
:
நெஞ்சே
-
மனமே
கோகழிக்கு
அரசை
-
திருவாவடு
துறைப்
பதிக்கு
அரசனாயுள்ளவனும்
பண்ணின்
மொழியாளோடு
உத்தரகோசமங்கை
மன்னி
கழியாது
இருந்தவனை
-
பண்
போன்ற
இனிய
மொழியையுடைய
உமையம்மையாரோடு
திருவுத்தரகோச
மங்கை
என்னும்
தலத்தில்
எழுந்தருளி
நீங்காதிருந்தவனும்
ஆகிய
இறைவனை
நம்
இடர்கள்
போய்
அகல
எண்ணர்
எழு
பெருந்
துறையை
நண்ணி
காண்
-
நம்முடைய
பிறவித்
துன்பங்கள்
அகன்று
போகும்
வண்ணம்
தியானித்து
எழுவாயாக
;
திருப்பெருந்துறையை
அடைந்து
தரிசித்து
வணங்குவாயாக
.
மனமே
திருவாவடுதுறைக்கு
அரசனாயுள்ளவனும்
உமையம்மை
யாரோடு
உத்தரகோசமங்கையில்
நீங்காதிருப்பவனுமாகிய
இறை
வனை
நம்
பிறவித்
துன்பங்கள்
அகன்று
போகும்
வண்ணம்
தியானித்து
எழுவாயாக
.
திருப்பெருந்துறையை
அடைந்து
தரிசித்து
வணங்கு
வாயாக
என்பதாம்
.
இத்திருப்பாட்டில்
கோரழியெனவும்
பெருந்துறையெனவும்
கூறப்படுதலால்
அவ்விரண்டும்
வெவ்வேறு
தலங்கள்
என்பது
இனிது
புலனாகும்
.
அங்ஙனமாகவும்
சிலர்
கோகழியும்
பெருந்துறையும்
ஒன்
றென
எண்ணி
மயங்குவர்
.
கோகழிக்கு
அரசை
பண்ணின்
மொழியாளோடு
உத்தரகோச
மங்கை
மன்னிக்
கழியாதிருந்தானை
நம்மிடர்கள்
போயகல
எண்ணி
எழு
;
பெருந்துறையை
நண்ணிக்காண்
எனக்
கொண்டு
கூட்டிப்
பொருள்
கொள்சு
.
இடர்
-
பிறவித்
துன்பம்
.
எழு
காண்
என்னும்
ஈறுகெட்ட
முன்னிலையொருமை
ளுக்கு
நெஞ்சு
என்னும்
எழுவாய்
வருவித்துரைக்கப்பட்டது
.
வினைக
112
இதன்கண்
'
'
நம்மிடர்கள்
போயகல
எண்ணி
எழு
பெருந்துறை
நண்ணிக்
காண்
என்பவற்றால்
அனுபவத்துக்கையமின்மை
உரைத்தல்
என்னும்
பதிசுப்பொருள்
போதருதல்
காண்க
வ
5