திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

பண்டாய நான்மறை மாம் - பேசப்படும் உண்மைப் பொருள்களுக்கு இலட்சியமாகவுள்ள. பேச்சு இறந்த மாசு இல் மணியின் மணிவார்த்தை பேசி - சொல் லினைக் கடந்தகுற்றம் அற்ற இறைவனது மாணிக்கம் போன்ற வாச கங்களை உரைத்து, பெருந்துறையே என்று பிறப்பு அறுத்தேன் - திருப் பெருந்துறை உறைபவனே என்று துதித்து என் பிறப்பினை ஒழித் தேன். பிறவித் துன்பத்தை நீக்குதற்கு நல்ல மருந்தாகிய இறைவனது திருவடிகளை என் மனத்தே வைத்து. பேசப்படும் பொருள்களுக்கு இலட்சியமாய் உள்ள சொல்லினைக் கடந்த மாசில்லா மாணிக்கம் போன்ற இறைவனது மணிவார்த்தையைப் பேசி, திருப்பெருந்துறை உறைபவனே என்று துதித்துப் பிறப்பினை ஒழித்தேன் என்பதாம். 1299 பேசப்படும் உண்மைப் பொருள்களுக்கெல்லாம் இலட்சியமாய் இருக்கும் மணி எனவும், பேச்சிறந்த மணி எனவும் மாசின் மணி எனவும் தனித்தனி இயையும். லக்ஷிதம் என்னும் வடமொழி இலக் கிதம் என நின்றது. இறந்த கடத்த. "நிலவரை யிறந்த" (புற 21.2) என்புழிப்போல. பேச்சிறந்த மாசின்மணி என்றது இறைவனை. மணி வார்த்தை - மாணிக்க வாசகம். பேசி - கூறி, பாடி. பெருந்துறை என்றது பெருந்துறையில் இறைவனை உணர்த்தியது. மருந்து போல் வானை மருத்து என்றார். மருந்தினடி என்மனத்தே வைத்து என்றது இறைவனது திருவடிகளை என் உள்ளத்தினுள்ளே இடைவிடாத தியா னத்தில் வைத்து என்றவாறு. வைத்து அறுத்தேன் என முடிக்க. இத் திருப்பாட்டில், பேசும் பொருளுக் கிலக்கிதமாம் பேச்சிறந்த மாசின்மணியின் மணிவார்த்தை பேசி என அருளிச் செய்த அகச் சான்றினால் வாசகங்களுக்கு வாச்சியமாயுள்ளவனும் வாக்குக்கு எட் டாதவனும் குற்றமற்ற மாணிக்கம் போன்றவனுமாகிய இறைவ னது மாணிக்கவாசகங்களைப் பாடியருளினார் அடிகள் என்பது உண ரப்படும். " ெபருந்துறை புகுந்து பேரின்ப வெள்ளம் மூழ்கிய புனிதன் மொழிந்தவா சகமே வாசக மதற்கு வாச்சியந் தூசத லலிகுல் வேய்த் தோளிடத் தவனே.” காண்க. நால்வர் நான்மணி மாலை 2 எனத் துறை மங்கலம் சிவப்பிரநTச சுவாமிகள் அருளியமையும் ஈண்டறியத்தக்கது. இதன்கண், 'மருந்தினடி மனத்தே வைத்து மணிவார்த்தை பேசி பெருந்துறையே என்று பிறப்பறுத்தேன்" என்பதனால் அனுபவத்துக் கையமின்மையுரைத்தல் என்னும் பதிகப் பொருள் புலப்படுமாறு 7
பண்டாய நான்மறை மாம் - பேசப்படும் உண்மைப் பொருள்களுக்கு இலட்சியமாகவுள்ள . பேச்சு இறந்த மாசு இல் மணியின் மணிவார்த்தை பேசி - சொல் லினைக் கடந்தகுற்றம் அற்ற இறைவனது மாணிக்கம் போன்ற வாச கங்களை உரைத்து பெருந்துறையே என்று பிறப்பு அறுத்தேன் - திருப் பெருந்துறை உறைபவனே என்று துதித்து என் பிறப்பினை ஒழித் தேன் . பிறவித் துன்பத்தை நீக்குதற்கு நல்ல மருந்தாகிய இறைவனது திருவடிகளை என் மனத்தே வைத்து . பேசப்படும் பொருள்களுக்கு இலட்சியமாய் உள்ள சொல்லினைக் கடந்த மாசில்லா மாணிக்கம் போன்ற இறைவனது மணிவார்த்தையைப் பேசி திருப்பெருந்துறை உறைபவனே என்று துதித்துப் பிறப்பினை ஒழித்தேன் என்பதாம் . 1299 பேசப்படும் உண்மைப் பொருள்களுக்கெல்லாம் இலட்சியமாய் இருக்கும் மணி எனவும் பேச்சிறந்த மணி எனவும் மாசின் மணி எனவும் தனித்தனி இயையும் . லக்ஷிதம் என்னும் வடமொழி இலக் கிதம் என நின்றது . இறந்த கடத்த . நிலவரை யிறந்த ( புற 21.2 ) என்புழிப்போல . பேச்சிறந்த மாசின்மணி என்றது இறைவனை . மணி வார்த்தை - மாணிக்க வாசகம் . பேசி - கூறி பாடி . பெருந்துறை என்றது பெருந்துறையில் இறைவனை உணர்த்தியது . மருந்து போல் வானை மருத்து என்றார் . மருந்தினடி என்மனத்தே வைத்து என்றது இறைவனது திருவடிகளை என் உள்ளத்தினுள்ளே இடைவிடாத தியா னத்தில் வைத்து என்றவாறு . வைத்து அறுத்தேன் என முடிக்க . இத் திருப்பாட்டில் பேசும் பொருளுக் கிலக்கிதமாம் பேச்சிறந்த மாசின்மணியின் மணிவார்த்தை பேசி என அருளிச் செய்த அகச் சான்றினால் வாசகங்களுக்கு வாச்சியமாயுள்ளவனும் வாக்குக்கு எட் டாதவனும் குற்றமற்ற மாணிக்கம் போன்றவனுமாகிய இறைவ னது மாணிக்கவாசகங்களைப் பாடியருளினார் அடிகள் என்பது உண ரப்படும் . ெபருந்துறை புகுந்து பேரின்ப வெள்ளம் மூழ்கிய புனிதன் மொழிந்தவா சகமே வாசக மதற்கு வாச்சியந் தூசத லலிகுல் வேய்த் தோளிடத் தவனே . காண்க . நால்வர் நான்மணி மாலை 2 எனத் துறை மங்கலம் சிவப்பிரந T சுவாமிகள் அருளியமையும் ஈண்டறியத்தக்கது . இதன்கண் ' மருந்தினடி மனத்தே வைத்து மணிவார்த்தை பேசி பெருந்துறையே என்று பிறப்பறுத்தேன் என்பதனால் அனுபவத்துக் கையமின்மையுரைத்தல் என்னும் பதிகப் பொருள் புலப்படுமாறு 7