திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

49. திருப்படையாட்சி சீவோபாதியொழிதல் திருத்தில்லையில் அருளிச் செய்யப்பட்டது பெயர் கூறியது, இப்பதிகத்திற்கு திருப்படையாட்சியெனப் இதன் முதல் திருப்பாட்டில் ''பாண்டிநன் னாடுடை யான்படை யாட் சிகள் பாடுது மாகாதே" என்னும் தொடர்பு பற்றியாகும். இப் பதிகத்தின் கருத்தினைத் திருவாசகச் சிறப்புடையார் தமல் "வாகுதிருப் பெருந்துறையா ரெழுந்தருளப் பெறிலெல்லா வளங்கண் முற்று மாகுமெமக் கல்லாத தாகாதென் றியம்பல் படை யாட்சியாகும்'' எனக் கூறுகின்றார். அவர் அங்ஙனம் கூற, திருப்பதிகத்தின் உள் ளுறை "சிவோபாதி யொழிதல்" என உள்ளது. சீவோபாதியொழித லாவது இறைவனருளால் அவ்விறைவனை சுவானுபவத்தில் கண்ட றிந்து இடைவிடாது தியானத்திலிருக்கும் மேனிலை அடைந்தோர்க்கு கருவி கரணங்களால் உளவாகும் செயல்கள் யாவும் நித்திரை செய் தவன் கைப்பொருள் நீங்குதல்போலத் தாமே நீங்குமாதலின் நல்லன வும் அல்லனவுமாகிய எல்லாச் செயல்களின் நீக்கமும் கூறப்பட்டதெனக் கொள்ளுதலே அமைவுடைத்தாகும். இதன்கட் இது பன்னிரண்டுசீர்க் கழி நெடிலடி யாசிரிய விருத்தம் என்னும் செய்யுள் வகையால் அமைந்த எட்டுத் திருப்பாடல்களையுடையது. பன்னிருசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் கண்க ளிரண்டும் அவன்கழல் கண்டு களிப்பன ஆகாதே காரிகை யார்கடம் வாழ்விலென் வாழ்வு கடைப்படு மாகாதே மண்களில் வந்து பிறந்திடு மாறு 633 மறந்திடு மாகாதே மாலறி யாமலர்ப் பாதம் இரண்டும் வணங்குது மாகாதே
49. திருப்படையாட்சி சீவோபாதியொழிதல் திருத்தில்லையில் அருளிச் செய்யப்பட்டது பெயர் கூறியது இப்பதிகத்திற்கு திருப்படையாட்சியெனப் இதன் முதல் திருப்பாட்டில் ' ' பாண்டிநன் னாடுடை யான்படை யாட் சிகள் பாடுது மாகாதே என்னும் தொடர்பு பற்றியாகும் . இப் பதிகத்தின் கருத்தினைத் திருவாசகச் சிறப்புடையார் தமல் வாகுதிருப் பெருந்துறையா ரெழுந்தருளப் பெறிலெல்லா வளங்கண் முற்று மாகுமெமக் கல்லாத தாகாதென் றியம்பல் படை யாட்சியாகும் ' ' எனக் கூறுகின்றார் . அவர் அங்ஙனம் கூற திருப்பதிகத்தின் உள் ளுறை சிவோபாதி யொழிதல் என உள்ளது . சீவோபாதியொழித லாவது இறைவனருளால் அவ்விறைவனை சுவானுபவத்தில் கண்ட றிந்து இடைவிடாது தியானத்திலிருக்கும் மேனிலை அடைந்தோர்க்கு கருவி கரணங்களால் உளவாகும் செயல்கள் யாவும் நித்திரை செய் தவன் கைப்பொருள் நீங்குதல்போலத் தாமே நீங்குமாதலின் நல்லன வும் அல்லனவுமாகிய எல்லாச் செயல்களின் நீக்கமும் கூறப்பட்டதெனக் கொள்ளுதலே அமைவுடைத்தாகும் . இதன்கட் இது பன்னிரண்டுசீர்க் கழி நெடிலடி யாசிரிய விருத்தம் என்னும் செய்யுள் வகையால் அமைந்த எட்டுத் திருப்பாடல்களையுடையது . பன்னிருசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் கண்க ளிரண்டும் அவன்கழல் கண்டு களிப்பன ஆகாதே காரிகை யார்கடம் வாழ்விலென் வாழ்வு கடைப்படு மாகாதே மண்களில் வந்து பிறந்திடு மாறு 633 மறந்திடு மாகாதே மாலறி யாமலர்ப் பாதம் இரண்டும் வணங்குது மாகாதே