திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருப்படையாட்சி பண்களி கூர்தரு பாடலொ டாடல் பயின்றிடு மாகாதே பாண்டிநன் னாடுடை யான்படை யாட்சிகள் பாடுது மாகாதே விண்களி கூர்வதோர் வேதகம் வந்து வெளிப்படு மாகாதே மீன்வலை வீசிய கானவன் வந்து வெளிப்படு மாபிடிலே. 1301 ப-ரை : மீன் வலை வீசிய கானவன் வந்து வெளிப்படுமாயிடில்-நந் தியாகிய கெளிற்று மீனின் பொருட்டு வலைவீசிய கேவேடனாகிய இறைவன்வந்து என் அறிவில்வெளிப்பட்டு நிலைபெறப்பெற்றால் அதன் மேல்; கண்கள் இரண்டும் அவன் கழல் கண்டு களிப்பன ஆகாது. இரண்டு கண்களும் அவன் திருவடியைக்கண்டு மகிழ்ச்சியடைதல் உள தாகாது; காரிகையார்கள்தம் வாழ்வில் என்வாழ்வு கடைப்படும் ஆகாது-மகளிரது வாழ்க்கையில் என்னுடைய வாழ்க்கை கீழ்மை யடைதலும் உளதாகாது; மண்களில் வந்து பிறந்திடுமாறு மறந்திடும் ஆகாது-மண்ணுலகிலுள்ள இடங்களில் வந்து பிறத்தற்கு ஏதுவாக இறைவனை மறத்தலும் உளதாகாது; மால் அறியா மலர் பாதம் இரண்டும் வணங்குதும் ஆகாது - திருமால் அறியாத தாமரை மலர்போன்ற திருவடிகள் இரண்டினையும் வணங்குதலும் உளதா காது; பண்களி கூர்தரு பாடலொடு ஆடல் பயின்றிடும் ஆகாது - பண் அமைந்த களிப்பு மிகுகின்ற பாடல்களைப் பாடுதலும் அதற்கு இயைய ஆடுதலும் நம்பாலுளதாதல் ஆகாது; பாண்டி நல் நாடு உடையான் படையாட்சிகள் பாடுதும் ஆகாது - நல்ல பாண்டி நாட் டினையுடைய இறைவனது திருப்படைவீடுகளான தலங்களைப் பாடுத் லும் உளதாகாது; விண் களி கூர்வது ஓர் வேதகம் வந்து வெளிப்ப டும் ஆகாது -விண்ணுலகத்திலுள்ள தேவர்களும் மகிழ்ச்சியடைதற் கேதுவாகிய தன்னையடைந்த உயிரைத் தன்தன்மையடையச் செய் யும் ஒப்பற்ற வேதகப் பொருளாகிய இறைவன் வெளிப்படுதலும் உளதாகாது. இறைவன் வந்து என் அறிவில் வெளிப்பட்டு நிலைபெறப்பெற்றால் அதன்மேல் இரண்டு கண்கள் அவன் திருவடியைக்கண்டு மகிழ்தலும்; மகளிரது வாழ்வில் என்வாழ்வு கீழ்மையடைதலும்; மண்களில் வந்து பிறத்தற்கேதுவாக இறைவனை மறத்தலும்; திருமால் அறியாத திரு வடிகள் இரண்டினையும் வணங்குதலும்' பண்களடைந்த பாடல்களைப் பாடுதலும் ஆடுதலும் நம்பாலுளதாதலும்; பாண்டிநன்னாடுடைய இறைவனது திருப்படையாட்சிகளைப் பாடுதலும்; விண்ணுலகத்தி லுள்ள தேவர்களும் மகிழ்ச்சியடைதற் கேதுவாகிய வேதகப் பொரு ளாகிய இறைவன் வெளிப்படுதலும் உளவாகா என்பதாம்.
திருப்படையாட்சி பண்களி கூர்தரு பாடலொ டாடல் பயின்றிடு மாகாதே பாண்டிநன் னாடுடை யான்படை யாட்சிகள் பாடுது மாகாதே விண்களி கூர்வதோர் வேதகம் வந்து வெளிப்படு மாகாதே மீன்வலை வீசிய கானவன் வந்து வெளிப்படு மாபிடிலே . 1301 - ரை : மீன் வலை வீசிய கானவன் வந்து வெளிப்படுமாயிடில் - நந் தியாகிய கெளிற்று மீனின் பொருட்டு வலைவீசிய கேவேடனாகிய இறைவன்வந்து என் அறிவில்வெளிப்பட்டு நிலைபெறப்பெற்றால் அதன் மேல் ; கண்கள் இரண்டும் அவன் கழல் கண்டு களிப்பன ஆகாது . இரண்டு கண்களும் அவன் திருவடியைக்கண்டு மகிழ்ச்சியடைதல் உள தாகாது ; காரிகையார்கள்தம் வாழ்வில் என்வாழ்வு கடைப்படும் ஆகாது - மகளிரது வாழ்க்கையில் என்னுடைய வாழ்க்கை கீழ்மை யடைதலும் உளதாகாது ; மண்களில் வந்து பிறந்திடுமாறு மறந்திடும் ஆகாது - மண்ணுலகிலுள்ள இடங்களில் வந்து பிறத்தற்கு ஏதுவாக இறைவனை மறத்தலும் உளதாகாது ; மால் அறியா மலர் பாதம் இரண்டும் வணங்குதும் ஆகாது - திருமால் அறியாத தாமரை மலர்போன்ற திருவடிகள் இரண்டினையும் வணங்குதலும் உளதா காது ; பண்களி கூர்தரு பாடலொடு ஆடல் பயின்றிடும் ஆகாது - பண் அமைந்த களிப்பு மிகுகின்ற பாடல்களைப் பாடுதலும் அதற்கு இயைய ஆடுதலும் நம்பாலுளதாதல் ஆகாது ; பாண்டி நல் நாடு உடையான் படையாட்சிகள் பாடுதும் ஆகாது - நல்ல பாண்டி நாட் டினையுடைய இறைவனது திருப்படைவீடுகளான தலங்களைப் பாடுத் லும் உளதாகாது ; விண் களி கூர்வது ஓர் வேதகம் வந்து வெளிப்ப டும் ஆகாது -விண்ணுலகத்திலுள்ள தேவர்களும் மகிழ்ச்சியடைதற் கேதுவாகிய தன்னையடைந்த உயிரைத் தன்தன்மையடையச் செய் யும் ஒப்பற்ற வேதகப் பொருளாகிய இறைவன் வெளிப்படுதலும் உளதாகாது . இறைவன் வந்து என் அறிவில் வெளிப்பட்டு நிலைபெறப்பெற்றால் அதன்மேல் இரண்டு கண்கள் அவன் திருவடியைக்கண்டு மகிழ்தலும் ; மகளிரது வாழ்வில் என்வாழ்வு கீழ்மையடைதலும் ; மண்களில் வந்து பிறத்தற்கேதுவாக இறைவனை மறத்தலும் ; திருமால் அறியாத திரு வடிகள் இரண்டினையும் வணங்குதலும் ' பண்களடைந்த பாடல்களைப் பாடுதலும் ஆடுதலும் நம்பாலுளதாதலும் ; பாண்டிநன்னாடுடைய இறைவனது திருப்படையாட்சிகளைப் பாடுதலும் ; விண்ணுலகத்தி லுள்ள தேவர்களும் மகிழ்ச்சியடைதற் கேதுவாகிய வேதகப் பொரு ளாகிய இறைவன் வெளிப்படுதலும் உளவாகா என்பதாம் .