திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருப்படையாட்சி
1303
செயல் என்பாருமுளர். அவைகளைப் பாடுதல் சீவன்முத்த நிலை
யினர்க்கு இன்மையின் 'படையாட்சிகள் பாடுது மாகாதே' என்றார்.
இங்குக் குறிக்கப்பட்ட படையாட்சியென்னும் பெயரே திருப்படை
யாட்சி என இத்திருப்பதிகத்திற்குப் பெயராயிற்று.
வேதகம் தரிசனவேதி பரிசனவேதி என இருவகைப்படும். தரி
சனவேதி சண்டமாத்திரத்தில் வேதிப்பது; பரிசனவேதி தீண்டியமாத்
திரத்தில் வேதப்பது. இறைவனுடைய வேதகமும் ஆற்றல் இவ்வி
ரண்டுமுடையதாகலின் 'விண்களி கூர்தரு வேதகம்' என்றார். வேதகம்
என்றது ஈண்டு வேதிக்கும் ஆற்றலையுடைய இறைவனை உணர்த்தியது.
தகம்
ஆட்கொள்ளப்படும் நிலைமையிலுள்ள உயிர்க்கு வெளிப்படும் வேதக
சீவன்முத்த நிலையினர்பால் என்றும் வெளிப்பட்டே நிற்றலின் இனி
அது நிகழாது என்றார்.
மீன் என்றது கெளிற்று மீனை: '"கேவேடராகிக் கெளிறது படுத்
தும்" (கீர்த்தி 17) என அடிகள் அருளியமை காண்க. இறைவன்
மீன் வலை வீசியமை,
'"அலைகடல்வாய் மீன்விசிறும் பேராசை வாரியனை"
''பெருந்துறையெம் பேரரு ளாளன் பெண்பாலுகந்து
மணிவலை கொண்டுவான் மீன்விசிறும் வகையறிவார்" வார்த் 3
என வருவனவற்றாலுமறிக: மீன்வலை வீசிய கானவன் என்றது இறை
வன் வலைவீசிய திருவிளையாடலைக் குறிப்பதாயினும் ஈண்டு
பெயர் மாத்திரையாய் நின்றது.
வாளா
களிப்பன, கடைப்படும், மறந்திடும், வணங்குதும், பயின்றிடும்.
பாடுதும் வெளிப்படும் என வந்துள்ள பலவகைப்பட்ட முற்றுக்களும்
முற்றுப்பொருளிலன்றித் தொழிற்பெயர்ப்பொருளில் வந்தனவாகக்
கொண்டு களித்தல் ஆகாது முதலியனவாக முடிக்க.
வெளிப்பட, உயிர் அவனே தானேயாகிய நிலைமையில்
வுணர்ச்சி ஒன்றே நிலைத்துப் புறச்செயல்கள் அற்றுப்போதலின், களிப்
பன முதலிய செயல்கள் ஆகா என்றார்.
இறைவன்
வானுபவ
இத் திருப்பதிகத்தின்கண் மீன்வலை வீசிய கானவன் வந்து வெளிப்
படுமாயிடில் எனவும், ஆளுடை நாயகன் என்னுள் புகுந்திடில் என
வும், ஈசன் எதிர்ப்படுமாயிடில் எனவும், இந்துசிகாமணி எழுந்தரு
ளப் பெறில் எனவும், மறையோனெனை யாள எழுந்தருளப்பெறில்
எனவும், இறைவன் தமது அறிவின்கண் வெளிப்படுதலின் அருமையும்
பெருமையும் தோன்றக் கூறிபிருத்தலின் அவ்விறைவன் வெளிப்பாட்
திருப்படையாட்சி
1303
செயல்
என்பாருமுளர்
.
அவைகளைப்
பாடுதல்
சீவன்முத்த
நிலை
யினர்க்கு
இன்மையின்
'
படையாட்சிகள்
பாடுது
மாகாதே
'
என்றார்
.
இங்குக்
குறிக்கப்பட்ட
படையாட்சியென்னும்
பெயரே
திருப்படை
யாட்சி
என
இத்திருப்பதிகத்திற்குப்
பெயராயிற்று
.
வேதகம்
தரிசனவேதி
பரிசனவேதி
என
இருவகைப்படும்
.
தரி
சனவேதி
சண்டமாத்திரத்தில்
வேதிப்பது
;
பரிசனவேதி
தீண்டியமாத்
திரத்தில்
வேதப்பது
.
இறைவனுடைய
வேதகமும்
ஆற்றல்
இவ்வி
ரண்டுமுடையதாகலின்
'
விண்களி
கூர்தரு
வேதகம்
'
என்றார்
.
வேதகம்
என்றது
ஈண்டு
வேதிக்கும்
ஆற்றலையுடைய
இறைவனை
உணர்த்தியது
.
தகம்
ஆட்கொள்ளப்படும்
நிலைமையிலுள்ள
உயிர்க்கு
வெளிப்படும்
வேதக
சீவன்முத்த
நிலையினர்பால்
என்றும்
வெளிப்பட்டே
நிற்றலின்
இனி
அது
நிகழாது
என்றார்
.
மீன்
என்றது
கெளிற்று
மீனை
:
'
கேவேடராகிக்
கெளிறது
படுத்
தும்
(
கீர்த்தி
17
)
என
அடிகள்
அருளியமை
காண்க
.
இறைவன்
மீன்
வலை
வீசியமை
'
அலைகடல்வாய்
மீன்விசிறும்
பேராசை
வாரியனை
'
'
பெருந்துறையெம்
பேரரு
ளாளன்
பெண்பாலுகந்து
மணிவலை
கொண்டுவான்
மீன்விசிறும்
வகையறிவார்
வார்த்
3
என
வருவனவற்றாலுமறிக
:
மீன்வலை
வீசிய
கானவன்
என்றது
இறை
வன்
வலைவீசிய
திருவிளையாடலைக்
குறிப்பதாயினும்
ஈண்டு
பெயர்
மாத்திரையாய்
நின்றது
.
வாளா
களிப்பன
கடைப்படும்
மறந்திடும்
வணங்குதும்
பயின்றிடும்
.
பாடுதும்
வெளிப்படும்
என
வந்துள்ள
பலவகைப்பட்ட
முற்றுக்களும்
முற்றுப்பொருளிலன்றித்
தொழிற்பெயர்ப்பொருளில்
வந்தனவாகக்
கொண்டு
களித்தல்
ஆகாது
முதலியனவாக
முடிக்க
.
வெளிப்பட
உயிர்
அவனே
தானேயாகிய
நிலைமையில்
வுணர்ச்சி
ஒன்றே
நிலைத்துப்
புறச்செயல்கள்
அற்றுப்போதலின்
களிப்
பன
முதலிய
செயல்கள்
ஆகா
என்றார்
.
இறைவன்
வானுபவ
இத்
திருப்பதிகத்தின்கண்
மீன்வலை
வீசிய
கானவன்
வந்து
வெளிப்
படுமாயிடில்
எனவும்
ஆளுடை
நாயகன்
என்னுள்
புகுந்திடில்
என
வும்
ஈசன்
எதிர்ப்படுமாயிடில்
எனவும்
இந்துசிகாமணி
எழுந்தரு
ளப்
பெறில்
எனவும்
மறையோனெனை
யாள
எழுந்தருளப்பெறில்
எனவும்
இறைவன்
தமது
அறிவின்கண்
வெளிப்படுதலின்
அருமையும்
பெருமையும்
தோன்றக்
கூறிபிருத்தலின்
அவ்விறைவன்
வெளிப்பாட்