திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1306 திருவாசக ஆராய்ச்சியுரை யார்களுடைய அடியார்க்கு அடியோம் என்று கூறி உய்வடைந்த செயல்கள் உளவாகா, கன்றை நினைந்து எழு தாய் என வந்த கணக் கது ஆகாது - தன் கன்றை நினைந்து எழுந்து செல்கின்ற தாய்ப்பசு வைப்போல இறைவன் குருவடிவாய் வலிய எழுந்தருளி வந்த முறைமை நிகழாது. காரணம் ஆகும் அநாதி குணங்கள் கருத்து உறும் ஆகாது-மனமொழி மெய்கள் என்னும் மூன்றினையும் தொழிற் படுத்துவதற்கு ஏதுவாயுள்ள உயிரோடு அநாதியாகவுள்ள சாத்வீக ராசத தாமதகுணங்கள் என் எண்ணத்திற் பொருந்துதலும் உளதா காது இது நன்று இது தீதுஎன வந்த நடுக்கம் நடந்தன ஆகாது - இது நல்லது இது தீயது என உலகியலை ஆராயும்பொழுது உளதா தடுமாற்றம் எண்ணத்தில் நடந்துகொண்டிருத்தல் உளதா காது; நாமும் எலாம் அடியாருடனே செல்ல நண்ணுதும் ஆகாது- நாம் எல்லோமும் அடியாருடன் உடன் செல்லக் கருதுதலும் உளதா காது. என்றும் என் அன்பு நிறைந்த பர அமுது எய்துவது ஆகாது. எக்காலத்தும் என் அன்பில் நிறைந்துள்ள மேலான அமுதம் என்னை வந்தடைவதும் உளதாகாது. இடபவாகனத்தையுடையவனும் என்னை ஆளாகவுடையவனு மாகிய இறைவன் என் அறிவினுள் வெளிப்பட்டு நிலைபெறப்பெற்றால் உயிரினோடு உடப்பும் ஐம்பொறிகளோடு ஐம்புலன்களும் கலந்து நிலை பெறுகலும், உன் அடியார்களுடைய அடியார்க்கு அடியோம் என்று கூறி உய்வடைந்த செயல்களும், தன் கன்றை நினைந்து எழுந்து செல் கின்ற தாய்ப்பசுவைப்போல இறைவன் குருவடிவாய் வலிய எழுந்தரு ளிவந்த முறைமையும், மனமொழி மெய்களைத் தொழிற்படுத்துவ தற்குக் காரணமாயுள்ள உயிரோடு அநாதியாகவுள்ள முக்குணங்க ளும் என் எண்ணத்திற் பொருந்துதலும்' இது நல்லது இது தீயது என உலகியலை ஆராயும்பொழுது உளதாகும் நடுக்கம் எண்ணத்தில் நிகழ்ந்து கொண்டிருத்தலும், நாம் எல்லோமும் அடியாருடன் உடன் செல்லக் கருத்துதலும். என்றும் என் அன்பில் நிறைந்துள்ள மேலான அமுதம் என்னை வந்தடைவதும் உளவாகா என்பதாம். ஒன்றினொடொன்றும் ஓரைந்தினொடைந்தும் உயிர்ப்பறும் என் 'மண்களில் வந்து பிறந்திடு மாறு' (திருப்படை 1-3) என்பதன் விரிவாகும். ஒன்றினொடொன்றுமோரைந்தினோடைந்தும் உயிர்ப்பு என்பதற்கு நாசியிலிருந்து பன்னிரண்டங்குலம்வரையும் பாயும் சுவா சம் எனவும் பொருள் உரைக்கலாம். உன் மெய்யடியார்களுடைய அடியார்களுக்கு யாம் அடியோம் என்று அடிமை பூண்டொழுகி உய்வடையும் நிலை சாதன நிலையா கும்: சாத்தியமாகிய சீவன்முத்த நிலையை அடைந்தார்க்கு உன்னடி யார் அடியார் அடியோம் என ஒழுகும் நிலை உளதாகாது என்ப
1306 திருவாசக ஆராய்ச்சியுரை யார்களுடைய அடியார்க்கு அடியோம் என்று கூறி உய்வடைந்த செயல்கள் உளவாகா கன்றை நினைந்து எழு தாய் என வந்த கணக் கது ஆகாது - தன் கன்றை நினைந்து எழுந்து செல்கின்ற தாய்ப்பசு வைப்போல இறைவன் குருவடிவாய் வலிய எழுந்தருளி வந்த முறைமை நிகழாது . காரணம் ஆகும் அநாதி குணங்கள் கருத்து உறும் ஆகாது - மனமொழி மெய்கள் என்னும் மூன்றினையும் தொழிற் படுத்துவதற்கு ஏதுவாயுள்ள உயிரோடு அநாதியாகவுள்ள சாத்வீக ராசத தாமதகுணங்கள் என் எண்ணத்திற் பொருந்துதலும் உளதா காது இது நன்று இது தீதுஎன வந்த நடுக்கம் நடந்தன ஆகாது - இது நல்லது இது தீயது என உலகியலை ஆராயும்பொழுது உளதா தடுமாற்றம் எண்ணத்தில் நடந்துகொண்டிருத்தல் உளதா காது ; நாமும் எலாம் அடியாருடனே செல்ல நண்ணுதும் ஆகாது நாம் எல்லோமும் அடியாருடன் உடன் செல்லக் கருதுதலும் உளதா காது . என்றும் என் அன்பு நிறைந்த பர அமுது எய்துவது ஆகாது . எக்காலத்தும் என் அன்பில் நிறைந்துள்ள மேலான அமுதம் என்னை வந்தடைவதும் உளதாகாது . இடபவாகனத்தையுடையவனும் என்னை ஆளாகவுடையவனு மாகிய இறைவன் என் அறிவினுள் வெளிப்பட்டு நிலைபெறப்பெற்றால் உயிரினோடு உடப்பும் ஐம்பொறிகளோடு ஐம்புலன்களும் கலந்து நிலை பெறுகலும் உன் அடியார்களுடைய அடியார்க்கு அடியோம் என்று கூறி உய்வடைந்த செயல்களும் தன் கன்றை நினைந்து எழுந்து செல் கின்ற தாய்ப்பசுவைப்போல இறைவன் குருவடிவாய் வலிய எழுந்தரு ளிவந்த முறைமையும் மனமொழி மெய்களைத் தொழிற்படுத்துவ தற்குக் காரணமாயுள்ள உயிரோடு அநாதியாகவுள்ள முக்குணங்க ளும் என் எண்ணத்திற் பொருந்துதலும் ' இது நல்லது இது தீயது என உலகியலை ஆராயும்பொழுது உளதாகும் நடுக்கம் எண்ணத்தில் நிகழ்ந்து கொண்டிருத்தலும் நாம் எல்லோமும் அடியாருடன் உடன் செல்லக் கருத்துதலும் . என்றும் என் அன்பில் நிறைந்துள்ள மேலான அமுதம் என்னை வந்தடைவதும் உளவாகா என்பதாம் . ஒன்றினொடொன்றும் ஓரைந்தினொடைந்தும் உயிர்ப்பறும் என் ' மண்களில் வந்து பிறந்திடு மாறு ' ( திருப்படை 1-3 ) என்பதன் விரிவாகும் . ஒன்றினொடொன்றுமோரைந்தினோடைந்தும் உயிர்ப்பு என்பதற்கு நாசியிலிருந்து பன்னிரண்டங்குலம்வரையும் பாயும் சுவா சம் எனவும் பொருள் உரைக்கலாம் . உன் மெய்யடியார்களுடைய அடியார்களுக்கு யாம் அடியோம் என்று அடிமை பூண்டொழுகி உய்வடையும் நிலை சாதன நிலையா கும் : சாத்தியமாகிய சீவன்முத்த நிலையை அடைந்தார்க்கு உன்னடி யார் அடியார் அடியோம் என ஒழுகும் நிலை உளதாகாது என்ப