திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை இதன்கண், ஏறுடையான் எனையாளுடை நாயகன் என்னுள் புகுந் திடில் உயிர்ப்பறும் முதலியன தோன்றாமை கூறுதலின் சீவோபாதி யொழிதல் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. 2 1308 635 பந்த விகார குணங்கள் பறிந்து மறிந்திடு மாகாதே பாவனை யாய கருத்தினில் வந்த பராவமு தாகாதே அந்தமி லாத அகண்டமும் நம்முள் அகப்படு மாகாதே ஆதி முதற்பர மாய பரஞ்சுடர் அண்ணுவ தாகாதே செந்துவர் வாய்மட வாரிட ரானவை சிந்திடு மாகாதே சேலன கண்க ளவன்றிரு மேனி திளைப்பன வாகாதே இந்திர ஞால விடர்ப்பிற வித்துயர் ஏகுவ தாகாதே என்னுடை நாயக னாகிய ஈசன் எதிர்ப்படு மாயிடிலே. உள் ப- ரை? என்னுடை நாயகன் ஆகி ப ஈசன் எதிர்ப்படு மாயிடில் என்னுடைய தலைவனாகிய இறைவன் என் அறிவினுள் வெளிப்பட்டு நிலைபெறப்பெற்றால், அதன்மேல், பந்த விகார குணங்கள் பறிந்து மறிந் திடும் ஆகாது-மலக்கட்டினால் வேற்றுமைப்பட்ட பலதன்மைகளும் விட்டு நீங்கி மீளத் தோன்றுதலும் உளதாகாது; ப வனை ஆகிய கருத் தினில் வந்த பரா அமுது ஆகாது - அத்துவித பாவனையால் தாகிய உள்ளக் கருத்தில் வந்துள்ள மேலான இறையருள் அநுபவம் உளதாகாது; அந்தம் இலாத அகண்டமும் நம்முள் அகப்படும் ஆகாது -முடிவில்லாத எல்லா உலகங்களும் நமது வியாபகத்துள் அடங்குதல் உளதாகாது; ஆதி முதல் பரம் ஆயபரம் சுடர் அண் ணுவது ஆகாது - ஆதிசத்தியோடு கூடி முழுமுதற் பொருளாகிய மேலான ஒளிவடிவினையுடைய இறைவன் நம்மை அடிமைசொள்ள வருவது உளதாகாது; செந்துவர் வாய்மடவார் இடரானவை சிந் திடும் ஆகாது - செவ்விய பவளம்போலும் வாயையுடைய மகளி ரால் நமக்கு வரும் துன்பங்கள் நமது நிலையைச் சிந்தச் செய்தல் உளதாகாது; சேல் அன கண்கள் அவன் திருமேனி திளைப்பன ஆகாது- சேல் மீன் போன்ற கண்கள் அவ்விறைவனது திருமேனியைத் தரி
திருவாசக ஆராய்ச்சியுரை இதன்கண் ஏறுடையான் எனையாளுடை நாயகன் என்னுள் புகுந் திடில் உயிர்ப்பறும் முதலியன தோன்றாமை கூறுதலின் சீவோபாதி யொழிதல் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . 2 1308 635 பந்த விகார குணங்கள் பறிந்து மறிந்திடு மாகாதே பாவனை யாய கருத்தினில் வந்த பராவமு தாகாதே அந்தமி லாத அகண்டமும் நம்முள் அகப்படு மாகாதே ஆதி முதற்பர மாய பரஞ்சுடர் அண்ணுவ தாகாதே செந்துவர் வாய்மட வாரிட ரானவை சிந்திடு மாகாதே சேலன கண்க ளவன்றிரு மேனி திளைப்பன வாகாதே இந்திர ஞால விடர்ப்பிற வித்துயர் ஏகுவ தாகாதே என்னுடை நாயக னாகிய ஈசன் எதிர்ப்படு மாயிடிலே . உள் ப- ரை ? என்னுடை நாயகன் ஆகி ஈசன் எதிர்ப்படு மாயிடில் என்னுடைய தலைவனாகிய இறைவன் என் அறிவினுள் வெளிப்பட்டு நிலைபெறப்பெற்றால் அதன்மேல் பந்த விகார குணங்கள் பறிந்து மறிந் திடும் ஆகாது - மலக்கட்டினால் வேற்றுமைப்பட்ட பலதன்மைகளும் விட்டு நீங்கி மீளத் தோன்றுதலும் உளதாகாது ; வனை ஆகிய கருத் தினில் வந்த பரா அமுது ஆகாது - அத்துவித பாவனையால் தாகிய உள்ளக் கருத்தில் வந்துள்ள மேலான இறையருள் அநுபவம் உளதாகாது ; அந்தம் இலாத அகண்டமும் நம்முள் அகப்படும் ஆகாது -முடிவில்லாத எல்லா உலகங்களும் நமது வியாபகத்துள் அடங்குதல் உளதாகாது ; ஆதி முதல் பரம் ஆயபரம் சுடர் அண் ணுவது ஆகாது - ஆதிசத்தியோடு கூடி முழுமுதற் பொருளாகிய மேலான ஒளிவடிவினையுடைய இறைவன் நம்மை அடிமைசொள்ள வருவது உளதாகாது ; செந்துவர் வாய்மடவார் இடரானவை சிந் திடும் ஆகாது - செவ்விய பவளம்போலும் வாயையுடைய மகளி ரால் நமக்கு வரும் துன்பங்கள் நமது நிலையைச் சிந்தச் செய்தல் உளதாகாது ; சேல் அன கண்கள் அவன் திருமேனி திளைப்பன ஆகாது சேல் மீன் போன்ற கண்கள் அவ்விறைவனது திருமேனியைத் தரி