திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருப்படையாட்சி
1309
சித்து மகிழ்தல் இனி உளதாகாது; இந்திர ஞாலம் இடர் பிறவி
துயர் ஏகுவதும் ஆகாது - இந்திரசால வித்தை போல
மாயமான இடையூறுகளோடு கூடிய பிறவித் துன்பங்கள்
போதல் உளதாகாது.
உளதாகிய
முடிவில்
என்னுடைய நாயகனாகிய ஈசன் என் அறிவில் வெளிப்பட்டு
நிலைபெறப்பெற்றால் அதன்மேல் பந்த விகார குணங்கள் விட்டு நீங்கி
மீளத் தோன்றுதலும், அத்துவித பாவனையால் உளதாகிய உள்ளக்
கருத்தில் வந்துள்ள மேலான இறையருள் அனுபவமும்,
லாத எல்லா அகண்டமும் எமது வியாபகத்துள் அடங்குதலும், ஆதி
சத்தியோடு கூடிய முழுமுதற் பொருளாகிய இறைவன் நம்மை
அடிமைகொள்ள வருவதும், மகளிரால் நமக்கு வரும் துன்பங்கள்
நமது நிலையைச் சிந்தச் செய்தலும், கண்கள் அவ்விறைவனது திரு
மேனியைத் தரிசித்து மகிழ்தலும், இந்திரசால வித்தைபோல உள
தாகிய இடர்களோடு கூடிய பிறவித்துன்பங்கள் நீங்கிப்போதலும்
உளவாகா என்பதாம்.
பந்த விகார குணங்கள் என்றது மலபந்தத்தினால் உளவாகும்
மாறுபட்ட குணங்கள், அவை யான் எனது என்னும் செருக்கும்
எனக்கு இன்னது வேண்டும் இன்னது வேண்டா என்னும் தன்மை
யும் முதலியன. பறிதல் - இறையருளால் விட்டு நீங்குதல், மறிந்
திடுதல்-திரும்ப வருதல். சீவன் முத்த நிலைக்கண் இக்குணங்கள் மீளத்
தோன்றுதல் நிகழாது என்றார்.
அகண்டமும் - எல்லாவுலகமும். அத்துவிதபாவனையினால் இறை
வனது சர்வவியாபகத்துவம் உயிரினிடத்து உளதாகும்போது
இறைவனது வியாபகத்துள் அடங்கிய உலகங்கள் எல்லாம்
னுள்ளும் அடங்குவனவாகும். அதனை உணரும் நிலை சீவன் முத்த
நிலைககண் தோன்றாமையின் அந்தமிலாத அகண்டமு நம்முள்
அகப்படுமாகாதே' என்றார்.
ஆதி என்றது இறைவனது அருட்சத்தியை சத்திவேறு சிவம்
வேறு எனப்பிரிந்து நிற்கும் நிலையின்மையின் 'ஆதி முதல்' என்றார்
'ஆதி பகவன்' என்றார். திருவள்ளுவரும். பரமாய பரஞ்சுடர்.
மேலான ஒளி. "எம்மானே பரமாய பரஞ்சுடரே” (29) எனச்
சுத்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய தேவாரத்தும் வருவன காண்க.
சீவன் முத்தநிலைக்கண் இறைவன் பரமாசாரியனாய் எழுந்தருள வரு
தல் இனி நிகழாது என்றார். அண்ணுவது - அணுகுவது.
செந்துவர்வாய் மடவார்- சிவந்த பவளம் போலும் வாயினையு
டைய மகளிர், "செந்துவர் வாய்க் கருங்கண் வெண்ணகைப் பண்
திருப்படையாட்சி
1309
சித்து
மகிழ்தல்
இனி
உளதாகாது
;
இந்திர
ஞாலம்
இடர்
பிறவி
துயர்
ஏகுவதும்
ஆகாது
-
இந்திரசால
வித்தை
போல
மாயமான
இடையூறுகளோடு
கூடிய
பிறவித்
துன்பங்கள்
போதல்
உளதாகாது
.
உளதாகிய
முடிவில்
என்னுடைய
நாயகனாகிய
ஈசன்
என்
அறிவில்
வெளிப்பட்டு
நிலைபெறப்பெற்றால்
அதன்மேல்
பந்த
விகார
குணங்கள்
விட்டு
நீங்கி
மீளத்
தோன்றுதலும்
அத்துவித
பாவனையால்
உளதாகிய
உள்ளக்
கருத்தில்
வந்துள்ள
மேலான
இறையருள்
அனுபவமும்
லாத
எல்லா
அகண்டமும்
எமது
வியாபகத்துள்
அடங்குதலும்
ஆதி
சத்தியோடு
கூடிய
முழுமுதற்
பொருளாகிய
இறைவன்
நம்மை
அடிமைகொள்ள
வருவதும்
மகளிரால்
நமக்கு
வரும்
துன்பங்கள்
நமது
நிலையைச்
சிந்தச்
செய்தலும்
கண்கள்
அவ்விறைவனது
திரு
மேனியைத்
தரிசித்து
மகிழ்தலும்
இந்திரசால
வித்தைபோல
உள
தாகிய
இடர்களோடு
கூடிய
பிறவித்துன்பங்கள்
நீங்கிப்போதலும்
உளவாகா
என்பதாம்
.
பந்த
விகார
குணங்கள்
என்றது
மலபந்தத்தினால்
உளவாகும்
மாறுபட்ட
குணங்கள்
அவை
யான்
எனது
என்னும்
செருக்கும்
எனக்கு
இன்னது
வேண்டும்
இன்னது
வேண்டா
என்னும்
தன்மை
யும்
முதலியன
.
பறிதல்
-
இறையருளால்
விட்டு
நீங்குதல்
மறிந்
திடுதல்
-
திரும்ப
வருதல்
.
சீவன்
முத்த
நிலைக்கண்
இக்குணங்கள்
மீளத்
தோன்றுதல்
நிகழாது
என்றார்
.
அகண்டமும்
-
எல்லாவுலகமும்
.
அத்துவிதபாவனையினால்
இறை
வனது
சர்வவியாபகத்துவம்
உயிரினிடத்து
உளதாகும்போது
இறைவனது
வியாபகத்துள்
அடங்கிய
உலகங்கள்
எல்லாம்
னுள்ளும்
அடங்குவனவாகும்
.
அதனை
உணரும்
நிலை
சீவன்
முத்த
நிலைககண்
தோன்றாமையின்
அந்தமிலாத
அகண்டமு
நம்முள்
அகப்படுமாகாதே
'
என்றார்
.
ஆதி
என்றது
இறைவனது
அருட்சத்தியை
சத்திவேறு
சிவம்
வேறு
எனப்பிரிந்து
நிற்கும்
நிலையின்மையின்
'
ஆதி
முதல்
'
என்றார்
'
ஆதி
பகவன்
'
என்றார்
.
திருவள்ளுவரும்
.
பரமாய
பரஞ்சுடர்
.
மேலான
ஒளி
.
எம்மானே
பரமாய
பரஞ்சுடரே
”
(
29
)
எனச்
சுத்தரமூர்த்தி
சுவாமிகள்
அருளிய
தேவாரத்தும்
வருவன
காண்க
.
சீவன்
முத்தநிலைக்கண்
இறைவன்
பரமாசாரியனாய்
எழுந்தருள
வரு
தல்
இனி
நிகழாது
என்றார்
.
அண்ணுவது
-
அணுகுவது
.
செந்துவர்வாய்
மடவார்-
சிவந்த
பவளம்
போலும்
வாயினையு
டைய
மகளிர்
செந்துவர்
வாய்க்
கருங்கண்
வெண்ணகைப்
பண்