திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
1310
திருவாசக ஆராய்ச்சியுரை
ணமர் மென்மொழியீர் "(பொற் 13) எனவும், "செந்துவர்வாய்
வெண்ணகையீர்" (தெள் 9) எனவும் வருவன காண்க. சீவன் முத்த
நிலைக்கண் மகளிரால் வரும் துன்பம் நம் நிலையைக் கெடுத்தலின்
மையின் "மடவாரிடரானவை சிந்திடு மாகாது'' என்றார்.
சேல் - ஒருவகைமீன் "சேலு நீலமும் நிலவிய வயல்" (செத்தி
லாப் 8) என வருதல் காண்க. சேலன கண் - சேல் போலுங்கண்,
"சேலனைய கண்ணார்" (ஆசைப்பத்து 10) என அடிகள் பிறிதோரி
டத்தும் கூறுதல் காண்க. 'சேலன கண்கள்' என அடிகள் தமது
கண்களைக் கூறிய குறிப்பினால் தம்மைத் தலைவியாகக் கருதியமை
புலப்படும். ''என்னணியார் முலை ஆகம் அணைந்துடன் இன்புறும்
ஆகாது" (திருப்படை 4) என வருதலும் ஈண்டு அறியற்பாலது.
அவன் திருமேனியைத் திளைத்தலாவது அவன் திருமேனியைத் தரி
சித்து மகிழ்தல். இம் மகிழ்ச்சி சீவன் முத்த நிலைக்கண் இன்மையின்
"கண்களவன் திருமேனி திளைப்பன வாக தே' என்றார்.
இந்திர ஞாலம் - இந்திரசாலம் இடர்ப் பிறவித்துயர் என்றது
இந்திர சால வித்தைபோல ஒன்றற்கொன்று தொடர்பு தோன்
றாது உளவாகும் பிறவித் துன்பங்களை. இறைவனால் அடிகள் ஆட்
கொள்ளப்பட்ட பொழுது இத்துன்பங்கள் நீங்கினமையின்
முத்தநிலைக் கண் இல்லை என்றார்.
Fasps
மறிந்திடும், அகப்படும். அண்ணுவது, சிந்திடும் திளைப்பன,
ஏகுவது என்னும் முற்றுக்கள் தொழிற் பெயர்ப்பொருளில் வந்தன.
.
இதன்கண், என்னுடை நாயகனாகிய ஈசன் எதிர்ப்படில் பந்த
விகார குணங்கள் பறிந்து மறிந்திடுதல் முதலியன நிகழாமை
கூறப்படுதலின் சீவோபாதியொழிதல் என்னும் பதிக நுதலிய
பொருள் போதருதல் காண்க
3
636. என்னணி பார்முலை ஆகம் அணைத்துடன்
இன்புறு மாகாதே
எல்லையின் மாக்கரு ணைக்கட வின்றினி
தாடுது மாகாதே
நன்மணி நாதம் முழங்கியென் உள்ளுற
நண்ணுவ தாகாதே
நாதன் அணித்திரு நீற்றினை நித்தலும்
நண்ணுவ தாகாதே
மன்னிய அன்பரில் என்பணி முந்துற
வைகுவ தாகாதே
1310
திருவாசக
ஆராய்ச்சியுரை
ணமர்
மென்மொழியீர்
(
பொற்
13
)
எனவும்
செந்துவர்வாய்
வெண்ணகையீர்
(
தெள்
9
)
எனவும்
வருவன
காண்க
.
சீவன்
முத்த
நிலைக்கண்
மகளிரால்
வரும்
துன்பம்
நம்
நிலையைக்
கெடுத்தலின்
மையின்
மடவாரிடரானவை
சிந்திடு
மாகாது
'
'
என்றார்
.
சேல்
-
ஒருவகைமீன்
சேலு
நீலமும்
நிலவிய
வயல்
(
செத்தி
லாப்
8
)
என
வருதல்
காண்க
.
சேலன
கண்
-
சேல்
போலுங்கண்
சேலனைய
கண்ணார்
(
ஆசைப்பத்து
10
)
என
அடிகள்
பிறிதோரி
டத்தும்
கூறுதல்
காண்க
.
'
சேலன
கண்கள்
'
என
அடிகள்
தமது
கண்களைக்
கூறிய
குறிப்பினால்
தம்மைத்
தலைவியாகக்
கருதியமை
புலப்படும்
.
'
'
என்னணியார்
முலை
ஆகம்
அணைந்துடன்
இன்புறும்
ஆகாது
(
திருப்படை
4
)
என
வருதலும்
ஈண்டு
அறியற்பாலது
.
அவன்
திருமேனியைத்
திளைத்தலாவது
அவன்
திருமேனியைத்
தரி
சித்து
மகிழ்தல்
.
இம்
மகிழ்ச்சி
சீவன்
முத்த
நிலைக்கண்
இன்மையின்
கண்களவன்
திருமேனி
திளைப்பன
வாக
தே
'
என்றார்
.
இந்திர
ஞாலம்
-
இந்திரசாலம்
இடர்ப்
பிறவித்துயர்
என்றது
இந்திர
சால
வித்தைபோல
ஒன்றற்கொன்று
தொடர்பு
தோன்
றாது
உளவாகும்
பிறவித்
துன்பங்களை
.
இறைவனால்
அடிகள்
ஆட்
கொள்ளப்பட்ட
பொழுது
இத்துன்பங்கள்
நீங்கினமையின்
முத்தநிலைக்
கண்
இல்லை
என்றார்
.
Fasps
மறிந்திடும்
அகப்படும்
.
அண்ணுவது
சிந்திடும்
திளைப்பன
ஏகுவது
என்னும்
முற்றுக்கள்
தொழிற்
பெயர்ப்பொருளில்
வந்தன
.
.
இதன்கண்
என்னுடை
நாயகனாகிய
ஈசன்
எதிர்ப்படில்
பந்த
விகார
குணங்கள்
பறிந்து
மறிந்திடுதல்
முதலியன
நிகழாமை
கூறப்படுதலின்
சீவோபாதியொழிதல்
என்னும்
பதிக
நுதலிய
பொருள்
போதருதல்
காண்க
3
636.
என்னணி
பார்முலை
ஆகம்
அணைத்துடன்
இன்புறு
மாகாதே
எல்லையின்
மாக்கரு
ணைக்கட
வின்றினி
தாடுது
மாகாதே
நன்மணி
நாதம்
முழங்கியென்
உள்ளுற
நண்ணுவ
தாகாதே
நாதன்
அணித்திரு
நீற்றினை
நித்தலும்
நண்ணுவ
தாகாதே
மன்னிய
அன்பரில்
என்பணி
முந்துற
வைகுவ
தாகாதே