திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருப்படையாட்சி பொருளுரைத்தல் அமையாது; நித்தல் - எப்பொழுதும் 'நீள நினைந் தடியே னுமை நித்தலுங் கைதொழுவேன்' (தே. சுந் 20 - 1) என் புழியும் இப்பொருட்டாதல் காண்க. நண்ணுவது - தீண்டுவது "அலர் வீத்த வாம்பல்வான் மலர் நண்ணி'' (கலி 72-6) என்புழி யும் இப்பொருட்டாயிற்று. ஈண்டு அணிவதை உணர்த்தியது. அத்து வித இன்பநிலைக்கண் நித்திய கர்மானுட்டானங்கள் நிகழாமையின் "திருநீற்றினை நித்தலும் நண்ணுவதாகாதே' என்றார். Ove மன்னிய அன்பர் என்றது நிலைபெற்ற மெய்யடியார்களை. முந் துற என்பணி எனக் கூட்டுக. முந்துற - முன்னிலைக்கண், என்பணி என்றது வழிபாட்டினை 1313- பற்றாங்கவை மற்றீர் பற்றும் பற்றாங்கது பற்றி நற்றாங்கதி யடைவோ மெனிற் கெடுவீரோடி வம்மின் தெற்றார்சடை முடியான்மன்னு திருப்பெருந்துறை பிறைசீர் கற்றாங்கவன் கழல் பேணினரொடுங் கூடுமின் கலந்தே" எனவும். "மாலற நேயமலிந்தவர் வேடமு மாலயந் தானு மரனெனத் தொழுமே" (உயிருண்ணி-5) சிவஞான சூத். 12 எனவும் வருவனவற்றால் வாசனாமல நீக்கத்திற்கு மெய்யடியார் வழி பாடு வேண்டப்படுவதாயினும் அத்துவித இன்பத்தை கும் அந்நிலைக்கண் மெய்வடியார் வழிபாடு நிகழாமையின் னிய அன்பரில் என்பணி முந்துற வைகுவதாகாதே" என்றார். அனுபவிக் மன் மறைநூல்களால் இறையியல்பு ஒரு சிறிது உணரப்படுமன்றி முழுவதுமறியப்படாமையின் "மாமறையு மறியர மலர்ப்பாதம்'' என்றார். மறையீ றறியா மறையோனே' (சத? 85) ' பெருமறை தேடிய அரும்பொருள்" (அற்புத:3) என அடிகள் பிறாண்டும் அரு ளியமை காண்க. வேதக் காட்சிக்கும் உபநிடத் துச்சியில் விரித்த.. போதக் காட்சிக்கும் க″ணலன்” எனக் கந்தபுராணத்தும். "நின்னிடைப் பிறந்த வேதம் இன்னும் நின்நிலைமை தன்னை இன்ன தென்றறிந்த தில்லை" எனவும் கூறப்பட்டமை காண்க, சூரனமைச்: 127 2 The these
திருப்படையாட்சி பொருளுரைத்தல் அமையாது ; நித்தல் - எப்பொழுதும் ' நீள நினைந் தடியே னுமை நித்தலுங் கைதொழுவேன் ' ( தே . சுந் 20 - 1 ) என் புழியும் இப்பொருட்டாதல் காண்க . நண்ணுவது - தீண்டுவது அலர் வீத்த வாம்பல்வான் மலர் நண்ணி ' ' ( கலி 72-6 ) என்புழி யும் இப்பொருட்டாயிற்று . ஈண்டு அணிவதை உணர்த்தியது . அத்து வித இன்பநிலைக்கண் நித்திய கர்மானுட்டானங்கள் நிகழாமையின் திருநீற்றினை நித்தலும் நண்ணுவதாகாதே ' என்றார் . Ove மன்னிய அன்பர் என்றது நிலைபெற்ற மெய்யடியார்களை . முந் துற என்பணி எனக் கூட்டுக . முந்துற - முன்னிலைக்கண் என்பணி என்றது வழிபாட்டினை 1313 பற்றாங்கவை மற்றீர் பற்றும் பற்றாங்கது பற்றி நற்றாங்கதி யடைவோ மெனிற் கெடுவீரோடி வம்மின் தெற்றார்சடை முடியான்மன்னு திருப்பெருந்துறை பிறைசீர் கற்றாங்கவன் கழல் பேணினரொடுங் கூடுமின் கலந்தே எனவும் . மாலற நேயமலிந்தவர் வேடமு மாலயந் தானு மரனெனத் தொழுமே ( உயிருண்ணி -5 ) சிவஞான சூத் . 12 எனவும் வருவனவற்றால் வாசனாமல நீக்கத்திற்கு மெய்யடியார் வழி பாடு வேண்டப்படுவதாயினும் அத்துவித இன்பத்தை கும் அந்நிலைக்கண் மெய்வடியார் வழிபாடு நிகழாமையின் னிய அன்பரில் என்பணி முந்துற வைகுவதாகாதே என்றார் . அனுபவிக் மன் மறைநூல்களால் இறையியல்பு ஒரு சிறிது உணரப்படுமன்றி முழுவதுமறியப்படாமையின் மாமறையு மறியர மலர்ப்பாதம் ' ' என்றார் . மறையீ றறியா மறையோனே ' ( சத ? 85 ) ' பெருமறை தேடிய அரும்பொருள் ( அற்புத : 3 ) என அடிகள் பிறாண்டும் அரு ளியமை காண்க . வேதக் காட்சிக்கும் உபநிடத் துச்சியில் விரித்த .. போதக் காட்சிக்கும் ணலன் எனக் கந்தபுராணத்தும் . நின்னிடைப் பிறந்த வேதம் இன்னும் நின்நிலைமை தன்னை இன்ன தென்றறிந்த தில்லை எனவும் கூறப்பட்டமை காண்க சூரனமைச் : 127 2 The these