திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை மலர்ப்பாதம் - தாமரை மலர்போன்ற பாதம். 'மலர்க் கமல பாதனே" (சதகம் 93) "பெருந்துறையான் அங்கமல பாதம்" (பண் டாய:3) என வருவன காண்க. 1314 இறைவன் திருவடியை வணங்குதல் அத்துவித இன்பநிலைக்குச் சாதனமாதலின் அவ்வின்பநிலையை அடைந்த உயிர் இறைவன் திரு வடியை வணங்குதல் உளதாகாது என்றார். செங்கழுநீர் மலர் செங்கழுநீர்மலர் போன்ற திருவடியை உணர்த்திற்று இறைவன் திருவடிகள் இரண்டினையும் சிரசிற் சூட்டித் திருவடி தீட்சை செய்வது அத்துவிதஇன்பநிலைக்குச் சாதனமாதலின் அவ்வின்பநிலையை அடைந்த உயிர்க்கு அச்சாதனம் மீட்டும் நிகழாது என்பார், 'செங்கழுநீர் மலர் என்றலை எய்துவதாகாதே' என்றார். தற்றதால் இன்புறும் ஆடுதும் நண்ணுவது வைகுவது வணங்குதும் என் னும் வினை முற்றுக்கள் தொழிற்பெயர்ப்பொருளில் வந்தன. இதன்கண், என்னையுடைப் பெருமான் அருளீசன் எழுந்தருளப் பெறில் முலை ஆகம் அணைந்து இன்புறுதல் முதலிய செயல்கள் உள வாகா என்றமையால் சீவோபாதியொழிதல் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க. 4 637. மண்ணினின் மாயை மதித்து வகுத்த மயக்கறு மாகாதே வானவ ரும்மறி யாமலர்ப் பாதம் வணங்குது மாகாதே கண்ணிலி காலம் அனைத்தினும் வந்த சுலக்கறு மாகாதே காதல்செ யும்மடி யார்மனம் இன்று களித்திடு மாகாதே பெண்ணலி யாணென நாமென வந்த பிணக்கறு மாகாதே பேரறி யாத அனேக பவங்கள் G0438 க பாக பழ பைை பிழைத்தன வாகாதே எண்ணிலி யாகிய சித்திகள் வந்தெனை எய்துவ தாகாதே என்னையு டைப்பெரு மானருள் ஈசன் எழுந்தரு ளப்பெறிலே. ப - ரை: என்னை உடை பெருமான் அருள் ஈசன் எழுந்தருளப் பெறில் - என்னை அடிமையாகவுடைய பெருமானும் அருளையுடைய த லைவனுமாகிய இறைவன் என் அறிவினுள் வெளிப்பட்டு நிலைபெறப்
திருவாசக ஆராய்ச்சியுரை மலர்ப்பாதம் - தாமரை மலர்போன்ற பாதம் . ' மலர்க் கமல பாதனே ( சதகம் 93 ) பெருந்துறையான் அங்கமல பாதம் ( பண் டாய : 3 ) என வருவன காண்க . 1314 இறைவன் திருவடியை வணங்குதல் அத்துவித இன்பநிலைக்குச் சாதனமாதலின் அவ்வின்பநிலையை அடைந்த உயிர் இறைவன் திரு வடியை வணங்குதல் உளதாகாது என்றார் . செங்கழுநீர் மலர் செங்கழுநீர்மலர் போன்ற திருவடியை உணர்த்திற்று இறைவன் திருவடிகள் இரண்டினையும் சிரசிற் சூட்டித் திருவடி தீட்சை செய்வது அத்துவிதஇன்பநிலைக்குச் சாதனமாதலின் அவ்வின்பநிலையை அடைந்த உயிர்க்கு அச்சாதனம் மீட்டும் நிகழாது என்பார் ' செங்கழுநீர் மலர் என்றலை எய்துவதாகாதே ' என்றார் . தற்றதால் இன்புறும் ஆடுதும் நண்ணுவது வைகுவது வணங்குதும் என் னும் வினை முற்றுக்கள் தொழிற்பெயர்ப்பொருளில் வந்தன . இதன்கண் என்னையுடைப் பெருமான் அருளீசன் எழுந்தருளப் பெறில் முலை ஆகம் அணைந்து இன்புறுதல் முதலிய செயல்கள் உள வாகா என்றமையால் சீவோபாதியொழிதல் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க . 4 637 . மண்ணினின் மாயை மதித்து வகுத்த மயக்கறு மாகாதே வானவ ரும்மறி யாமலர்ப் பாதம் வணங்குது மாகாதே கண்ணிலி காலம் அனைத்தினும் வந்த சுலக்கறு மாகாதே காதல்செ யும்மடி யார்மனம் இன்று களித்திடு மாகாதே பெண்ணலி யாணென நாமென வந்த பிணக்கறு மாகாதே பேரறி யாத அனேக பவங்கள் G0438 பாக பழ பைை பிழைத்தன வாகாதே எண்ணிலி யாகிய சித்திகள் வந்தெனை எய்துவ தாகாதே என்னையு டைப்பெரு மானருள் ஈசன் எழுந்தரு ளப்பெறிலே . - ரை : என்னை உடை பெருமான் அருள் ஈசன் எழுந்தருளப் பெறில் - என்னை அடிமையாகவுடைய பெருமானும் அருளையுடைய லைவனுமாகிய இறைவன் என் அறிவினுள் வெளிப்பட்டு நிலைபெறப்