திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருப்படையாட்சி பெற்றால், அதன்மேல், மண்ணினில் மாயை மதித்து வகுத்த மயக்கு அறும் ஆகாது-பூவுலகில் மாயையின் தொடர்பால் கருதி வகுத்துக் கொண்ட மயக்க அறிவுகள் இறைவனால் நீக்கப்படுதல் உளதாகாது; வானவரும் அறியா: மலர் பாதம் வணங்குதும் ஆகாது - தேவர் களும் அறியாத செந்தாமரை மலர் போன்ற திருவடியை வழிபடு தலும் உண்டாகாது; கண் இலி காலம் அனைத்தினும் வந்த கவக்கு அறும் ஆகாது - உண்மையறிவில்லாதவனாய்க் கிடந்த காலம் முழுவ திலும் உளவாகிய துன்பங்கள் இறைவன் அருளால் நீங்குதல் உள தாகாது; காதல் செயும் அடியார் மனம் இன்று களித்திடும் ஆகாது- அன்பு செய்யும் அடியவர்களுடைய மனம் என்னை அடிமை கொண்ட இந்நாளில் மகிழ்ச்சியடைதல் நிகழாது; பெண் அலி ஆண் என வந்த பிணக்கு அறும் ஆகாது - பெண் அலி ஆண் என்னும் படர்க்கையா லும் நாம் என்னும் தன்மையாலும் நீர் என்னும் முன்னிலை பாலும் உளவாகிய மாறுபாடுகள் நீங்குதல் உளதாகாது; பேர் அறியாத அநேக பவங்கள் பிழைத்தன ஆகாது - பெயரினையும் அறிய முடியாத பல பிறவிகளினின்றும் தப்பிப் பிழைத்தல் இனி உளதாகாது. எண் இலி ஆகிய சித்திகள் வந்து எனை எய்துவது ஆகாது-எண்ணற்றன வாகிய வியப்பினைத் தரும் சித்திகள் என்னை வந்து அடைதலும் உளதாகாது; 1315 என்னை அடிமையாகவுடைய பெருமானும் அருளையுடைய தலை வனுமாகிய இறைவன் என் அறிவில் வெளிப்பட்டு நிலைபெறப்பெற் றால் பூவுலகில் மாயையின் தொடர்பால் மயங்கி வாழ்வு கருதி வகுத்துக்கொண்ட மயக்கவுணர்வுகள் அற்றுப்போதலும், திருமால் முதலிய தேவர்களும் அறிதற்கரிய திருவடிகளை வணங்குதலும், கண் ணிலியாகக் கிடந்த காலம் முழுவதிலும் உண்டாகிய துன்பங்கள் நீங்கு தலும், அன்பு செய்யும் மெய்யடியார்களுடைய மனம் இன்று எனக்கு அருள் செய்தமை கண்டு களிப்படைதலும், அவன் அவள் அது எனப் படர்க்கையிலும் நாம் நீர் எனத் தன்மை முன்னிலைகளிலும் கூறுத லால் வந்த மாறுபாடுகள் நீங்குதலும், இன்ன பிறப்பெனப் பெய ரும் சொல்லமுடியாத மிகப்பலவாகிய பிறவிகளினின்றும் தப்பிப் பிழைத்தலும், அளவற்றனவாகிய சித்திகள் வந்து என்னை அடைத லும் இனி உளவாகா என்பதாம். மாயையின் தொடர்பால் உயிர் மயங்கித் தன் வாழ்வைக் கருதி வகுத்துக்கொண்ட மயக்கவுணர்வுகள் கன்றை நினைந்தெழு தாயென வந்தபொழுது இறைவனால் நீக்கப்பட்டமையின் இனி அஃது உள தாகாது என்பதாம். மாயையினால் வந்த மயக்கம் ஆணவத்தால் வந்த மயக்கின் வேறாகும். மதித்தல் - கருதுதல். "மனங் கொளருள் நீர்மைதனின் ஆடலை மதித்தான் (கந்த: திருவிளையாட்டு 1) என்
திருப்படையாட்சி பெற்றால் அதன்மேல் மண்ணினில் மாயை மதித்து வகுத்த மயக்கு அறும் ஆகாது - பூவுலகில் மாயையின் தொடர்பால் கருதி வகுத்துக் கொண்ட மயக்க அறிவுகள் இறைவனால் நீக்கப்படுதல் உளதாகாது ; வானவரும் அறியா : மலர் பாதம் வணங்குதும் ஆகாது - தேவர் களும் அறியாத செந்தாமரை மலர் போன்ற திருவடியை வழிபடு தலும் உண்டாகாது ; கண் இலி காலம் அனைத்தினும் வந்த கவக்கு அறும் ஆகாது - உண்மையறிவில்லாதவனாய்க் கிடந்த காலம் முழுவ திலும் உளவாகிய துன்பங்கள் இறைவன் அருளால் நீங்குதல் உள தாகாது ; காதல் செயும் அடியார் மனம் இன்று களித்திடும் ஆகாது அன்பு செய்யும் அடியவர்களுடைய மனம் என்னை அடிமை கொண்ட இந்நாளில் மகிழ்ச்சியடைதல் நிகழாது ; பெண் அலி ஆண் என வந்த பிணக்கு அறும் ஆகாது - பெண் அலி ஆண் என்னும் படர்க்கையா லும் நாம் என்னும் தன்மையாலும் நீர் என்னும் முன்னிலை பாலும் உளவாகிய மாறுபாடுகள் நீங்குதல் உளதாகாது ; பேர் அறியாத அநேக பவங்கள் பிழைத்தன ஆகாது - பெயரினையும் அறிய முடியாத பல பிறவிகளினின்றும் தப்பிப் பிழைத்தல் இனி உளதாகாது . எண் இலி ஆகிய சித்திகள் வந்து எனை எய்துவது ஆகாது - எண்ணற்றன வாகிய வியப்பினைத் தரும் சித்திகள் என்னை வந்து அடைதலும் உளதாகாது ; 1315 என்னை அடிமையாகவுடைய பெருமானும் அருளையுடைய தலை வனுமாகிய இறைவன் என் அறிவில் வெளிப்பட்டு நிலைபெறப்பெற் றால் பூவுலகில் மாயையின் தொடர்பால் மயங்கி வாழ்வு கருதி வகுத்துக்கொண்ட மயக்கவுணர்வுகள் அற்றுப்போதலும் திருமால் முதலிய தேவர்களும் அறிதற்கரிய திருவடிகளை வணங்குதலும் கண் ணிலியாகக் கிடந்த காலம் முழுவதிலும் உண்டாகிய துன்பங்கள் நீங்கு தலும் அன்பு செய்யும் மெய்யடியார்களுடைய மனம் இன்று எனக்கு அருள் செய்தமை கண்டு களிப்படைதலும் அவன் அவள் அது எனப் படர்க்கையிலும் நாம் நீர் எனத் தன்மை முன்னிலைகளிலும் கூறுத லால் வந்த மாறுபாடுகள் நீங்குதலும் இன்ன பிறப்பெனப் பெய ரும் சொல்லமுடியாத மிகப்பலவாகிய பிறவிகளினின்றும் தப்பிப் பிழைத்தலும் அளவற்றனவாகிய சித்திகள் வந்து என்னை அடைத லும் இனி உளவாகா என்பதாம் . மாயையின் தொடர்பால் உயிர் மயங்கித் தன் வாழ்வைக் கருதி வகுத்துக்கொண்ட மயக்கவுணர்வுகள் கன்றை நினைந்தெழு தாயென வந்தபொழுது இறைவனால் நீக்கப்பட்டமையின் இனி அஃது உள தாகாது என்பதாம் . மாயையினால் வந்த மயக்கம் ஆணவத்தால் வந்த மயக்கின் வேறாகும் . மதித்தல் - கருதுதல் . மனங் கொளருள் நீர்மைதனின் ஆடலை மதித்தான் ( கந்த : திருவிளையாட்டு 1 ) என்