திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருப்படையாட்சி
1317
இத் திருப்பாட்டிற் கூறப்பட்ட செயல்கள் யாவும் சீவன் முத்த
நிலை எய்துவதற்கு முன் நிகழ்ந்தனவாதலின் இனி அவை நிகழ்தல்
உளதாகாது என்றார்.
இதன்கண், என்னையுடைப் பெருமான் அருள் ஈசன் எழுந்தருளப்
பெறில் மயக்கறுமாகாது முதலிய செயல்கள் உளவாகாஎன்றமை
யால் சீவோபாதியொழிதல் என்னும் பதிகநுதலிய பொருள் போதரு
தல் காண்க.
638.
0207
in the t
மொன்னிய லுந்திரு மேனிவெண் ணீறு
பொலிந்திடு மாகாதே
பூமழை மாதவர் கைகள் குவிந்து
பொழிந்திடு மாகாதே
மின்னியல் நுண்ணிடை யார்கள் கருத்து
வெளிப்படு மாகாதே
வீணை முரன்றெழும் ஓசையில் இன்பம்
மிகுத்திடு மாகாதே
தன்னடி யாரடி யென்றலை மீது
20 தழைப்பன வாகாதே
தானடி யோமுட னேயுய வந்து
தலைப்படு மாகாதே
இன்னியம் எங்கும் நிறைந்தினி தாக
இயம்பிடு மாகாதே
என்னைமு ஞளுடை யீசனென் அத்தன்
எழுந்தரு ளப்பெறிலே.
5
ப - ரை : என்னை முன் ஆள் உடை ஈசன் என் அத்தன் எழுந்
தருளப் பெறில் - என்னை முன்னாளில் ஆளாகக் கொண்டருளிய
இறைவனாகிய எனது தந்தை என் அறிவினுள் வெளிப்பட்டு நிலை
பெறப் பெற்றால் அதன்மேல், பொன் இயலும் திருமேனி வெண்
நீறு பொலிந்திடும் ஆகாது - இறைவனது பொன்னால் அமைந்தது
போன்ற திருமேனியில் திருவெண்ணீறு பொலிந்து தோன்றுதல்
உளதாக து; மாதவர் கைகள் குவிந்து பூ மழை பொழிந்திடும்
பெரிய தவத்தினையுடைய மெய்யடியவர்களது கைகள்
கூம்பிப் பூக்களை மழைபோல இறைவன்மேற் சொரிதல் உளதா
காது; மின் இயல் நுண் இடையார்கள் கருத்து வெளிப்படும்
ஆகாது-மின்னின் தன்மையையுடைய நுண்ணிய இடையையுடைய
மகளிரின் எண்ணம் வெளிப்படுதல் உளதாகாது; வீணை முரன்று
எழு ஓசையின் இன்பம் மிகுத்திடும் ஆகாது - வீணை ஒலித்தலால்
எழுகின்ற இனிய ஓசையினால் இன்பம் மிகுத்துத் தோன்றுதல் உள
ஆசாது
திருப்படையாட்சி
1317
இத்
திருப்பாட்டிற்
கூறப்பட்ட
செயல்கள்
யாவும்
சீவன்
முத்த
நிலை
எய்துவதற்கு
முன்
நிகழ்ந்தனவாதலின்
இனி
அவை
நிகழ்தல்
உளதாகாது
என்றார்
.
இதன்கண்
என்னையுடைப்
பெருமான்
அருள்
ஈசன்
எழுந்தருளப்
பெறில்
மயக்கறுமாகாது
முதலிய
செயல்கள்
உளவாகாஎன்றமை
யால்
சீவோபாதியொழிதல்
என்னும்
பதிகநுதலிய
பொருள்
போதரு
தல்
காண்க
.
638
.
0207
in
the
t
மொன்னிய
லுந்திரு
மேனிவெண்
ணீறு
பொலிந்திடு
மாகாதே
பூமழை
மாதவர்
கைகள்
குவிந்து
பொழிந்திடு
மாகாதே
மின்னியல்
நுண்ணிடை
யார்கள்
கருத்து
வெளிப்படு
மாகாதே
வீணை
முரன்றெழும்
ஓசையில்
இன்பம்
மிகுத்திடு
மாகாதே
தன்னடி
யாரடி
யென்றலை
மீது
20
தழைப்பன
வாகாதே
தானடி
யோமுட
னேயுய
வந்து
தலைப்படு
மாகாதே
இன்னியம்
எங்கும்
நிறைந்தினி
தாக
இயம்பிடு
மாகாதே
என்னைமு
ஞளுடை
யீசனென்
அத்தன்
எழுந்தரு
ளப்பெறிலே
.
5
ப
-
ரை
:
என்னை
முன்
ஆள்
உடை
ஈசன்
என்
அத்தன்
எழுந்
தருளப்
பெறில்
-
என்னை
முன்னாளில்
ஆளாகக்
கொண்டருளிய
இறைவனாகிய
எனது
தந்தை
என்
அறிவினுள்
வெளிப்பட்டு
நிலை
பெறப்
பெற்றால்
அதன்மேல்
பொன்
இயலும்
திருமேனி
வெண்
நீறு
பொலிந்திடும்
ஆகாது
-
இறைவனது
பொன்னால்
அமைந்தது
போன்ற
திருமேனியில்
திருவெண்ணீறு
பொலிந்து
தோன்றுதல்
உளதாக
து
;
மாதவர்
கைகள்
குவிந்து
பூ
மழை
பொழிந்திடும்
பெரிய
தவத்தினையுடைய
மெய்யடியவர்களது
கைகள்
கூம்பிப்
பூக்களை
மழைபோல
இறைவன்மேற்
சொரிதல்
உளதா
காது
;
மின்
இயல்
நுண்
இடையார்கள்
கருத்து
வெளிப்படும்
ஆகாது
-
மின்னின்
தன்மையையுடைய
நுண்ணிய
இடையையுடைய
மகளிரின்
எண்ணம்
வெளிப்படுதல்
உளதாகாது
;
வீணை
முரன்று
எழு
ஓசையின்
இன்பம்
மிகுத்திடும்
ஆகாது
-
வீணை
ஒலித்தலால்
எழுகின்ற
இனிய
ஓசையினால்
இன்பம்
மிகுத்துத்
தோன்றுதல்
உள
ஆசாது