திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
ருவாசக ஆராய்ச்சியுரை
வாத்தியம் ஒலித்தல் "முரல மொந்தை முழவொலிக்க..... போய்*
(ஞான 296-5) என்பதனாலுமறிக. இன்னியம் எங்கும் நிறைந்து
இனிதாக இயம்பிடுதல் ஆகாது என்றது இறைவள் அடிகளை ஆட்
கொள்ள எழுந்தருளி வந்தபோதும் ஆட்கொண்டபோதும் ஒலி
செய்த இனியவாத்தியங்கள் ஒலித்தல் ஆட்கொண்டபின் நிகழாது
என்றார்.
1320
பொலிந்திடும், பொழிந்திடும், வெளிப்படும், மிகுத்திடும், தழைப்
பன, தலைப்படும், இயப்பிடும் என்னும் முற்றுக்கள் ெ தாழிற்
பெயர்ப் பொருளில் வந்தன.
இதன்கண், என்னை முன்னாளுடையீசன் அத்தன் எழுந்தருளப்
பெறில் பொலிந்திடும் முதலிய செயல்கள் உளவாகா என்றமை
சீவோபாதி யொழிதல் என்னும் பதிகம் நுதலிய பொருள்
போதருதல் காண்க.
யால்
639
சொல்லிய லாதெழு தூமணி யோசை
சுவைதரு மாகாதே
-துண்ணென என்னுளம் மன்னிய சோதி
தொடர்ந்தெழு மாகாதே
பல்லியல் பாய பரப்பற வந்த
பராபர மாகாதே
பண்டறி யாத பரானுப வங்கள்
பரந்தெழு மாகாதே
வில்லியல் நன்னுத லார்மயல் இன்று
விளைந்திடு மாகாதே
விண்ணவ ரும்மறி யாத விழுப்பொருள்
இப்பொரு ளாகாதே
எல்லையி லாதன எண்குண மானவை
எய்திடு மாகாதே
இந்துசி காமணி பெங்களை யாள
எழுந்தரு ளப்பெறிலே.
பலரை இந்து சிகாமணி எங்களை ஆள எழுந்தருளப் பெறில்.
சந்திரனை முடிமணியாக அணிந்த இறைவன் அடியோங்களை ஆட்
கொள்ளும் பொருட்டு எம் அறிவினுள் வெளிப்பட்டு நிலைபெறப்
பெற்றால் அதன் மேல், சொல் இயலாது எழு தூ
ஓசை
சுவை தரும் ஆகாது - இத்தன்மைத் தெனச் சொல்லுதற்கு இய
லாதபடி எழுகின்ற தூய சிலம்பு மணியின் ஓசை இன்பந்தருதல்
உளதாகாது; துண்ணென என் உளம் மன்னிய சோதி தொடர்ந்து
மணி
எழும் ஆகாது - விரைவாக என் உள்ளத்தில் நிலை பெற்ற இறை
வனது ஒளி வடிவம் தொடர்ந்து தோன்றுதல் உளதாகாது; பல்
ருவாசக
ஆராய்ச்சியுரை
வாத்தியம்
ஒலித்தல்
முரல
மொந்தை
முழவொலிக்க
.....
போய்
*
(
ஞான
296-5
)
என்பதனாலுமறிக
.
இன்னியம்
எங்கும்
நிறைந்து
இனிதாக
இயம்பிடுதல்
ஆகாது
என்றது
இறைவள்
அடிகளை
ஆட்
கொள்ள
எழுந்தருளி
வந்தபோதும்
ஆட்கொண்டபோதும்
ஒலி
செய்த
இனியவாத்தியங்கள்
ஒலித்தல்
ஆட்கொண்டபின்
நிகழாது
என்றார்
.
1320
பொலிந்திடும்
பொழிந்திடும்
வெளிப்படும்
மிகுத்திடும்
தழைப்
பன
தலைப்படும்
இயப்பிடும்
என்னும்
முற்றுக்கள்
ெ
தாழிற்
பெயர்ப்
பொருளில்
வந்தன
.
இதன்கண்
என்னை
முன்னாளுடையீசன்
அத்தன்
எழுந்தருளப்
பெறில்
பொலிந்திடும்
முதலிய
செயல்கள்
உளவாகா
என்றமை
சீவோபாதி
யொழிதல்
என்னும்
பதிகம்
நுதலிய
பொருள்
போதருதல்
காண்க
.
யால்
639
சொல்லிய
லாதெழு
தூமணி
யோசை
சுவைதரு
மாகாதே
-துண்ணென
என்னுளம்
மன்னிய
சோதி
தொடர்ந்தெழு
மாகாதே
பல்லியல்
பாய
பரப்பற
வந்த
பராபர
மாகாதே
பண்டறி
யாத
பரானுப
வங்கள்
பரந்தெழு
மாகாதே
வில்லியல்
நன்னுத
லார்மயல்
இன்று
விளைந்திடு
மாகாதே
விண்ணவ
ரும்மறி
யாத
விழுப்பொருள்
இப்பொரு
ளாகாதே
எல்லையி
லாதன
எண்குண
மானவை
எய்திடு
மாகாதே
இந்துசி
காமணி
பெங்களை
யாள
எழுந்தரு
ளப்பெறிலே
.
பலரை
இந்து
சிகாமணி
எங்களை
ஆள
எழுந்தருளப்
பெறில்
.
சந்திரனை
முடிமணியாக
அணிந்த
இறைவன்
அடியோங்களை
ஆட்
கொள்ளும்
பொருட்டு
எம்
அறிவினுள்
வெளிப்பட்டு
நிலைபெறப்
பெற்றால்
அதன்
மேல்
சொல்
இயலாது
எழு
தூ
ஓசை
சுவை
தரும்
ஆகாது
-
இத்தன்மைத்
தெனச்
சொல்லுதற்கு
இய
லாதபடி
எழுகின்ற
தூய
சிலம்பு
மணியின்
ஓசை
இன்பந்தருதல்
உளதாகாது
;
துண்ணென
என்
உளம்
மன்னிய
சோதி
தொடர்ந்து
மணி
எழும்
ஆகாது
-
விரைவாக
என்
உள்ளத்தில்
நிலை
பெற்ற
இறை
வனது
ஒளி
வடிவம்
தொடர்ந்து
தோன்றுதல்
உளதாகாது
;
பல்