திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவெம்பாவை கூந்தலிலும் மாலையிலும் மொய்த்த வண்டுக் கூட்டங்கள் அசையவும், சீதபுனல் ஆடி - குளிர்ச்சியையுடைய நீரில் மூழ்கி: சிற்றம்பலம் பாடி - தில்லைத் திருச்சிற்றம்பலத்தைப் பாடியும், வேதப்பொருள் பாடி - வேதப்பொருளாகிய சிவபெருமானைப்பாடி, அப்பொருள் ஆம் ஆ(று) பாடி- இறைவன் அப்பொருளாய் நிற்கும் முறைமை யைப்பாடி, சோதி திறம் பாடி - ஒளிவடிவாகவுள்ள இறைவனின் அருட்டிறங்களைப்பாடி, சூழ்கொன்றை தார் பாடி - இறைவன் மார் பின்கண் சூழ அணிந்த கொன்றைமலர் மாலையைப்பாடி, ஆதி திறம் பாடி - அவ்விறைவன் எல்லாப் பொருட்கும் முதலாயிருக்கின்ற தன்மையைப்பாடி, அந்தம் ஆம் ஆ(று) பாடி- எப்பொருட்கும் முடிவாயிருக்கும் தன்மையைப்பாடி; நம்மை பேதித்து வளர்த்து எடுத்த பெய் வளை தன் பாத திறம்பாடி ஆடு - உயிர்களாகிய எங் களை வேறுபடுத்தித் தனு கரண புவன போகங்களைத் தந்துபாது காத்து வளர்த்து மேல் நிலையடையச் செய்த வளையலணிந்த உமை யம்மையாருடைய திருவடிகளின் அருட்டிறத்தைப்பாடி நீராடு வோமாக. எம்பாவாய் - எங்கள் வழிபாட்டிற்குரிய பாவையாகிய பார்வதிதேவி, நீயும் நீராடுவாயாக (என இறைவனையும் இறைவி யையும் புகழ்ந்து பாடினர்) என்பதாம். 537 காதார் குழையாட, பசிய பொன்னினாற் செய்யப்பட்ட பூண் களாகிய அணிகலன்கள் அசையவும், மாலையும் கூந்தலும் அசைய வும், கூந்தலிலும் மாலையிலும் மொய்த்த வண்டுக் கூட்டங்கள் அசை யவும், குளிர்ந்த நீரில் முழுகி, சிற்றம்பலம்பாடி, வேதப்பொருள் பாடி, அப்பொருள் ஆமாறுபாடி, சோதி திறம்பாடி, சூழ்கொன் றைத் தாரினைப்பாடி, ஆதி திறம்பாடி, அந்தமாம் ஆறுபாடி, எம் மைப் பேதித்து வளர்த்தெடுத்த உமையம்மையாருடைய திருவடி களின் அருட்டிறத்தைப்பாடி நீராடுவோமாக. எம்பாவாய், நீயும் நீராடுவாயாக (என இறைவனையும் இறைவியையும் புகழ்ந்து பாடி னர்) என்பதாம். (6 குழை - காதணி பூங்குழை யூசற் பொறை சால் காதின் '" (பொருந.-30) எனவருதலுங் காண்க. கோதை குழல் ஆட - மாலையும் அது அணிந்த கூந்தலுமாட குழல் கோதையாட எனமாற்றிக்கூட்டி கூந்தலில் அணிந்த மாலை அசைய என்பாருமுளர். நீராடுங்கால் கூந்தலிலும் மாலையிலும் தேனுகருமாறு மொய்த்த வண்டின் கூட்டங்கள் எழுந்து பறத்தலின் வண்டின் குழாம் ஆட என்றார். "வண்டின மேவுங் குழலாள்'' "மட்டணிவார் குழல் வையான் வண்டுறுதலஞ்சி " (கோவை -302;303)
திருவெம்பாவை கூந்தலிலும் மாலையிலும் மொய்த்த வண்டுக் கூட்டங்கள் அசையவும் சீதபுனல் ஆடி - குளிர்ச்சியையுடைய நீரில் மூழ்கி : சிற்றம்பலம் பாடி - தில்லைத் திருச்சிற்றம்பலத்தைப் பாடியும் வேதப்பொருள் பாடி - வேதப்பொருளாகிய சிவபெருமானைப்பாடி அப்பொருள் ஆம் ( று ) பாடி- இறைவன் அப்பொருளாய் நிற்கும் முறைமை யைப்பாடி சோதி திறம் பாடி - ஒளிவடிவாகவுள்ள இறைவனின் அருட்டிறங்களைப்பாடி சூழ்கொன்றை தார் பாடி - இறைவன் மார் பின்கண் சூழ அணிந்த கொன்றைமலர் மாலையைப்பாடி ஆதி திறம் பாடி - அவ்விறைவன் எல்லாப் பொருட்கும் முதலாயிருக்கின்ற தன்மையைப்பாடி அந்தம் ஆம் ( று ) பாடி- எப்பொருட்கும் முடிவாயிருக்கும் தன்மையைப்பாடி ; நம்மை பேதித்து வளர்த்து எடுத்த பெய் வளை தன் பாத திறம்பாடி ஆடு - உயிர்களாகிய எங் களை வேறுபடுத்தித் தனு கரண புவன போகங்களைத் தந்துபாது காத்து வளர்த்து மேல் நிலையடையச் செய்த வளையலணிந்த உமை யம்மையாருடைய திருவடிகளின் அருட்டிறத்தைப்பாடி நீராடு வோமாக . எம்பாவாய் - எங்கள் வழிபாட்டிற்குரிய பாவையாகிய பார்வதிதேவி நீயும் நீராடுவாயாக ( என இறைவனையும் இறைவி யையும் புகழ்ந்து பாடினர் ) என்பதாம் . 537 காதார் குழையாட பசிய பொன்னினாற் செய்யப்பட்ட பூண் களாகிய அணிகலன்கள் அசையவும் மாலையும் கூந்தலும் அசைய வும் கூந்தலிலும் மாலையிலும் மொய்த்த வண்டுக் கூட்டங்கள் அசை யவும் குளிர்ந்த நீரில் முழுகி சிற்றம்பலம்பாடி வேதப்பொருள் பாடி அப்பொருள் ஆமாறுபாடி சோதி திறம்பாடி சூழ்கொன் றைத் தாரினைப்பாடி ஆதி திறம்பாடி அந்தமாம் ஆறுபாடி எம் மைப் பேதித்து வளர்த்தெடுத்த உமையம்மையாருடைய திருவடி களின் அருட்டிறத்தைப்பாடி நீராடுவோமாக . எம்பாவாய் நீயும் நீராடுவாயாக ( என இறைவனையும் இறைவியையும் புகழ்ந்து பாடி னர் ) என்பதாம் . ( 6 குழை - காதணி பூங்குழை யூசற் பொறை சால் காதின் ' ( பொருந . - 30 ) எனவருதலுங் காண்க . கோதை குழல் ஆட - மாலையும் அது அணிந்த கூந்தலுமாட குழல் கோதையாட எனமாற்றிக்கூட்டி கூந்தலில் அணிந்த மாலை அசைய என்பாருமுளர் . நீராடுங்கால் கூந்தலிலும் மாலையிலும் தேனுகருமாறு மொய்த்த வண்டின் கூட்டங்கள் எழுந்து பறத்தலின் வண்டின் குழாம் ஆட என்றார் . வண்டின மேவுங் குழலாள் ' ' மட்டணிவார் குழல் வையான் வண்டுறுதலஞ்சி ( கோவை -302 ; 303 )