திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

1322 திருவாசக ஆராய்ச்சியுரை எனவும் வருவனவற்றாலும் அது யோக நெறிக்கண் கேட்கப்படுவது என்பது புலப்படும். இனி இறைவற்கு வழிபாடாற்றுங்கால் ஒலிக் கப்படும் கண்டாமணியின் ஒலி என உரைத்தலமையாதோவெனின் அது கிரியாநெறிக்கண் உள்ளார்க்கு நிகழ்வதாகலின் அதனை இங்கே கூறுதல் வேண்டாகூற்றாகும். துண்ணென என்பது விரைவுக் குறிப் பின்கண் வந்தது. யோகநெறிக்கண் நிற்பார்க்கு உள்ளத்திற்றோன் றுகின்ற இறைவனது ஒளி சீவன் முத்த நிலைக்கண் நிகழாமையின் 'உளமன்னிய சோதி தொடர்ந்தெழு மாகாதே' என்றார். பல்லியல்பாய பரப்பு என்றது பலவகைப்பட்ட சித்த விருத்தி களை. "புரிந்து போந்துள சிற்றறி வனைத்தும்' எனத் திருவாதவூரடிகள் புராணத்து (திருப்பெருந்துறை. 12) வருதலுங் காண்க பரா பரம் - பரத்துக்குப் பரம், சுத்தமாயைக்கு மேற்பட்டவர். பரா - சுத் தமாயை. பரப்பற வந்த பராபரம் - சித்த விருத்திகள் படி வந்து திருவடி தீட்சை செய்த மேலான பரம்பொருள். பொருள் தோன்றுதலின்மையின் 'பரப்பற வந்த பராபரமாகாதே" என்றார். ஒடுங்கும் அப் பண்டறியாத பரானுபவங்கள் என்றது முன்னர் ஒரு போதும் அறியப்படாத மேலாகிய இறையருள் அனுபவங்கள். "பரந்த வான்கலை முழுதுமா கமநூற் பகுதியும் பல சமயசாத் திரமுந் தெரிந்து தேர்ந்ததில் வாய்ந்த முப் பொருளின் செய்தி யேபொரு ளெனமணந் தெளிந்து புரிந்து போந்துள சிற்றறி வனைத்தும் be 1011 @10 போக்கி யவ்வறி வெனச்சின போத விரிந்து தோன்று நெஞ் சுடையவித் தகரே' (பெருந் 72) எனத் திருவாதவூரடிகள் புராணத்து வருதலுங் காண்க, பரானுபவங் கள் சீவன்முத்த நிலைக்கண் தோன்றாமையின் 'பரானுபவங்கள் பரந் தெழுமாகாதே' என்றார். மலி குக்ராயற் * பெத்த நிலையிலுள்ள ஆன்மா இறைவனால் ஆட்கொள்ளப் பட்டபோது முன்னைய நிலை நீங்கி மேலான இறையருள் அனுபவங் களைப் பெறும்: அந்நிலை முதிர்ச்சியடைந்தபோது சீவன் முத்தநிலை நிலைபெறும்; அச்சீவன் முத்தநிலைக்கண் முன்னர் நிகழ்ந்த பரானுப வங்கள் நிகழாவென்பார். "பரானுபவங்கள் பரந்தெழுமாகாதே" என்றார். பரானுபவங்கள் அபரமுத்திப் போகங்கள் என்பாருமு ளர்; பரமுத்தி அபரமுத்திகள் தேகம் நீங்கியபின் கிடைப்பனவா தலின் அவற்றைச் சீவன்முத்த நிலைக்கண் கூறுதல் பொருந்தாதென்க. + பெத்தநிலை - பந்தநிலை,கட்டுநிலை.
1322 திருவாசக ஆராய்ச்சியுரை எனவும் வருவனவற்றாலும் அது யோக நெறிக்கண் கேட்கப்படுவது என்பது புலப்படும் . இனி இறைவற்கு வழிபாடாற்றுங்கால் ஒலிக் கப்படும் கண்டாமணியின் ஒலி என உரைத்தலமையாதோவெனின் அது கிரியாநெறிக்கண் உள்ளார்க்கு நிகழ்வதாகலின் அதனை இங்கே கூறுதல் வேண்டாகூற்றாகும் . துண்ணென என்பது விரைவுக் குறிப் பின்கண் வந்தது . யோகநெறிக்கண் நிற்பார்க்கு உள்ளத்திற்றோன் றுகின்ற இறைவனது ஒளி சீவன் முத்த நிலைக்கண் நிகழாமையின் ' உளமன்னிய சோதி தொடர்ந்தெழு மாகாதே ' என்றார் . பல்லியல்பாய பரப்பு என்றது பலவகைப்பட்ட சித்த விருத்தி களை . புரிந்து போந்துள சிற்றறி வனைத்தும் ' எனத் திருவாதவூரடிகள் புராணத்து ( திருப்பெருந்துறை . 12 ) வருதலுங் காண்க பரா பரம் - பரத்துக்குப் பரம் சுத்தமாயைக்கு மேற்பட்டவர் . பரா - சுத் தமாயை . பரப்பற வந்த பராபரம் - சித்த விருத்திகள் படி வந்து திருவடி தீட்சை செய்த மேலான பரம்பொருள் . பொருள் தோன்றுதலின்மையின் ' பரப்பற வந்த பராபரமாகாதே என்றார் . ஒடுங்கும் அப் பண்டறியாத பரானுபவங்கள் என்றது முன்னர் ஒரு போதும் அறியப்படாத மேலாகிய இறையருள் அனுபவங்கள் . பரந்த வான்கலை முழுதுமா கமநூற் பகுதியும் பல சமயசாத் திரமுந் தெரிந்து தேர்ந்ததில் வாய்ந்த முப் பொருளின் செய்தி யேபொரு ளெனமணந் தெளிந்து புரிந்து போந்துள சிற்றறி வனைத்தும் be 1011 @ 10 போக்கி யவ்வறி வெனச்சின போத விரிந்து தோன்று நெஞ் சுடையவித் தகரே ' ( பெருந் 72 ) எனத் திருவாதவூரடிகள் புராணத்து வருதலுங் காண்க பரானுபவங் கள் சீவன்முத்த நிலைக்கண் தோன்றாமையின் ' பரானுபவங்கள் பரந் தெழுமாகாதே ' என்றார் . மலி குக்ராயற் * பெத்த நிலையிலுள்ள ஆன்மா இறைவனால் ஆட்கொள்ளப் பட்டபோது முன்னைய நிலை நீங்கி மேலான இறையருள் அனுபவங் களைப் பெறும் : அந்நிலை முதிர்ச்சியடைந்தபோது சீவன் முத்தநிலை நிலைபெறும் ; அச்சீவன் முத்தநிலைக்கண் முன்னர் நிகழ்ந்த பரானுப வங்கள் நிகழாவென்பார் . பரானுபவங்கள் பரந்தெழுமாகாதே என்றார் . பரானுபவங்கள் அபரமுத்திப் போகங்கள் என்பாருமு ளர் ; பரமுத்தி அபரமுத்திகள் தேகம் நீங்கியபின் கிடைப்பனவா தலின் அவற்றைச் சீவன்முத்த நிலைக்கண் கூறுதல் பொருந்தாதென்க . + பெத்தநிலை - பந்தநிலை கட்டுநிலை .