திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
இந்து - சந்திரன். ''இந்து சோமன் பிறைமதி சசிவிதுவென, வந்
தன பிறவும் நிலவுஞ் சந்திரன்" என்பது திவாகரம். சிகாமணி சந்தி
ரனை முடிமணியாக அணிந்த இறைவன்.
1324
சுவைதரும் முதலிய முற்றுக்கள் தொழிற் பெயர்ப் பொரு
ளில் வந்தன.
இதன்கண், இந்துசிகாமணி எங்களையாள எழுந்தருளப் பெறில்
சுவைதரும் முதலிய செயல்கள் உளவாகா என்றமையால் சீவோபாதி
யொழிதல் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க;
€40. சங்கு திரண்டு முரன்றெழும் ஓசை
தழைப்பன வாகாதே
சாதிவி டாத குணங்கள்நம் மோடு
சலித்திடு மாகாதே
அங்கிது நன்றிது நன்றெனும் மாயை
அடங்கிடு மாகாதே
ஆசையெ லாம் அடி யாரடி யோமெனும்
அத்தனை யாகாதே
செங்கய லொண்கண்ம டந்தையர் சிந்தை
திளைப்பன வாகாதே
சீரடி யார்கள் சிவானுப வங்கள்
தெரிந்திடு மாகாதே
எங்கு நிறைந்தமு தூறுப ரஞ்சுடர்
எய்துவ தாகாதே
ஈற்றி யாமறை யோனெனை யாள
எழுந்தரு ளப்பெறிலே.
தபடு
என்னை
ப- றை ஈறு அறியா மறையோன் எனை ஆள எழுந்தருளப்
பெறில்- முடிவறியப்படாத மறைப்பொருளாகிய இறைவன்
ஆட்கொள்ளும் பொருட்டு என் அறிவில் வெளிப்பட்டு நிலைபெறப்
பெற்றால் அதன்மேல், சங்கு திரண்டு முரன்று எழும் ஓசை தழைப்
பன ஆகாது -சங்குகள் பல ஒன்று சேர்ந்து ஒலித்தலால் உளதாகும்
ஒலிபோன்ற ஒலியானது மிகுந்து தோன்றுதல் உளதாகாது; சாதி
விடாத குணங்கள் நம்மோடு சலித்திடும் ஆகாது-சாதி காரணமாக
விட்டு நீங்காத குணங்கள் நம்மோடு சேர்ந்து நம்மைச் சலிப்படை
யச் செய்தல் உளதாகாது; அங்கு இது நன்று இது நன்று என்னும்
மாயை அடங்கிடும் ஆகாது - அவ்விடத்தில் இது நல்லது இது நல்
லது எனப் புதுமைபற்றி உளதாகும் மயக்கவுணர்வுள் நாம் அடங்
குதல் உளதாகாது; ஆசை எலாம் அடியார் அடியோம் எனும் அத்
தனை ஆகாது - நம்முடைய பற்றுக்களெல்லாம் அடியார்க்கு அடியோம்
திருவாசக
ஆராய்ச்சியுரை
இந்து
-
சந்திரன்
.
'
'
இந்து
சோமன்
பிறைமதி
சசிவிதுவென
வந்
தன
பிறவும்
நிலவுஞ்
சந்திரன்
என்பது
திவாகரம்
.
சிகாமணி
சந்தி
ரனை
முடிமணியாக
அணிந்த
இறைவன்
.
1324
சுவைதரும்
முதலிய
முற்றுக்கள்
தொழிற்
பெயர்ப்
பொரு
ளில்
வந்தன
.
இதன்கண்
இந்துசிகாமணி
எங்களையாள
எழுந்தருளப்
பெறில்
சுவைதரும்
முதலிய
செயல்கள்
உளவாகா
என்றமையால்
சீவோபாதி
யொழிதல்
என்னும்
பதிக
நுதலிய
பொருள்
போதருதல்
காண்க
;
€
40
.
சங்கு
திரண்டு
முரன்றெழும்
ஓசை
தழைப்பன
வாகாதே
சாதிவி
டாத
குணங்கள்நம்
மோடு
சலித்திடு
மாகாதே
அங்கிது
நன்றிது
நன்றெனும்
மாயை
அடங்கிடு
மாகாதே
ஆசையெ
லாம்
அடி
யாரடி
யோமெனும்
அத்தனை
யாகாதே
செங்கய
லொண்கண்ம
டந்தையர்
சிந்தை
திளைப்பன
வாகாதே
சீரடி
யார்கள்
சிவானுப
வங்கள்
தெரிந்திடு
மாகாதே
எங்கு
நிறைந்தமு
தூறுப
ரஞ்சுடர்
எய்துவ
தாகாதே
ஈற்றி
யாமறை
யோனெனை
யாள
எழுந்தரு
ளப்பெறிலே
.
தபடு
என்னை
ப-
றை
ஈறு
அறியா
மறையோன்
எனை
ஆள
எழுந்தருளப்
பெறில்-
முடிவறியப்படாத
மறைப்பொருளாகிய
இறைவன்
ஆட்கொள்ளும்
பொருட்டு
என்
அறிவில்
வெளிப்பட்டு
நிலைபெறப்
பெற்றால்
அதன்மேல்
சங்கு
திரண்டு
முரன்று
எழும்
ஓசை
தழைப்
பன
ஆகாது
-சங்குகள்
பல
ஒன்று
சேர்ந்து
ஒலித்தலால்
உளதாகும்
ஒலிபோன்ற
ஒலியானது
மிகுந்து
தோன்றுதல்
உளதாகாது
;
சாதி
விடாத
குணங்கள்
நம்மோடு
சலித்திடும்
ஆகாது
-
சாதி
காரணமாக
விட்டு
நீங்காத
குணங்கள்
நம்மோடு
சேர்ந்து
நம்மைச்
சலிப்படை
யச்
செய்தல்
உளதாகாது
;
அங்கு
இது
நன்று
இது
நன்று
என்னும்
மாயை
அடங்கிடும்
ஆகாது
-
அவ்விடத்தில்
இது
நல்லது
இது
நல்
லது
எனப்
புதுமைபற்றி
உளதாகும்
மயக்கவுணர்வுள்
நாம்
அடங்
குதல்
உளதாகாது
;
ஆசை
எலாம்
அடியார்
அடியோம்
எனும்
அத்
தனை
ஆகாது
-
நம்முடைய
பற்றுக்களெல்லாம்
அடியார்க்கு
அடியோம்