திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருப்படையாட்சி
என்று கூறும் அவ்வளவே என்று சொல்லுதல் உளதாகாது; செங்
கயல் ஒண் சண் மடந்தையர் சிந்தை திளைப்பன ஆகாது - சிவந்த
கயல்போலும் ஒள்ளிய கண்களையுடைய மகளிரது எண்ணத்தில்
எனது மனம் அழுந்துதல் உளதாகாது; சீர் அடியார்கள் சிவானு
பவங்கள் தெரிந்திடும் ஆகாது - சிறந்த மெய்யடியார்கள் அநுபவிக்
கின்ற சிவனுடைய அநுபவங்கள் புலப்படுதல் உளதாகாது; எங்கும்
நிறைந்து அமுது ஊறு பரம் சுடர் எய்துவது ஆகாது - எவ்விடங்
களிலும் வியாபித்து அமுதம் போன்ற இனிமை ஊறுதற்கேதுவா
கிய பரஞ்சோதியாசிய இறைவன் பரமாசாரியனாய் நம்மை அடை
தல் உளதாகாது.
1325
ஈறு அறியப்படாத மறைபொருளாகிய இறைவன் என்னை ஆட்
கொள்ளும் பொருட்டு என் அறிவில் வெளிப்பட்டு நிலைபெறப்பெற்
றால் அதன்மேல் சங்குகள் திரண்டு ஒளித்தலால் உளதாகும் ஒலி
போன்ற ஒலி மிதந்து கோன்றுதலும், சாதி காரணமாக விட்டு
நீங்காத குணங்கள் நம்மோடு சேர்ந்து நம்மைச் சலிப்படையச் செய்
தலும். அவ்விடத்தில் இது நல்லது அது நல்லது எனப் புதுமைபற்றி
யுளதாகும் ம பக்கவுணர்வுள் நாம் அடங்குதலும், நம்முடைய ஆசை
யெல்லாம் அடியார் அடியோம் என்று கூறும் அவ்வளவே என்று
சொல்லுதலும், மகளிரது எண்ணத்தில் மனம் அழுந்துதலும்.
சிறந்த மெய்யடியார்கள் அனுபவிக்கின்ற சிவானுபவங்கள் புலப்படு
தலும் எவ்விடங்களிலும் வியாபித்து அமுதம்போன்ற இனிமை
ஊறுகற்கேதுவாகிய பரஞ்சோதியாகிய இறைவன் நம்மையடைத்
லும் இனி உளவாகா என்பதாம்
A
சங்கின் நாதம் முரற்சி முழக்கம் என இருவகைப்படும். முரலு
தல் - மெல்லென இசைத்தல். "ழந்நீர் வலம்புரி சோர்ந்த சைந்து
வாய் முரன்று முழங்கி பீன்றம் (சீவக. 8143) என்புழி. வாய் முரன்று
என்பதற்கு 'வாயினால் மெல்ல இசைத்து' என நச்சினார்க்கினியர்
பொருளுரைத்தமையானும் அறியப்படும். சங்கு முரலுதல்
"மோது முது கிரையான் மொத்துண்டு போந்தசைந்த முரல்வாய்ச்
சங்கம்" (சிலம். 17-7) என்பதனாலும் அறியப்படும்? சங்க முரலு
தல் போலும் ஒலி, யோக நெறிக்கண் இடை பிங்கலையில் பிராண
வாயுவைச் செலுத்தாது சுழுமுனை நாடியிற் செலுத்துவதால் நிகழ்வ
தாகலின், அது சீவன்முத்தநிலைக்கண் நிகழாமையின் 'சங்கு திரண்டு
முரன்றெழுமோசை தழைப்பனவாகாதே' என்றார்.
சாதிவிடாத குணங்கள் என்றது ஒரு சா தியினர்க்குப் பரம்பரை
யாகப் பயின்ற பழக்கமிகுதியால் உளவாகுங் குணங்கள். சாதிபற்றி
நிகழும் இக்குணங்கள் சீவன்முத்த நிலையிலுள்ளார்க்குத் தோன் கு
திருப்படையாட்சி
என்று
கூறும்
அவ்வளவே
என்று
சொல்லுதல்
உளதாகாது
;
செங்
கயல்
ஒண்
சண்
மடந்தையர்
சிந்தை
திளைப்பன
ஆகாது
-
சிவந்த
கயல்போலும்
ஒள்ளிய
கண்களையுடைய
மகளிரது
எண்ணத்தில்
எனது
மனம்
அழுந்துதல்
உளதாகாது
;
சீர்
அடியார்கள்
சிவானு
பவங்கள்
தெரிந்திடும்
ஆகாது
-
சிறந்த
மெய்யடியார்கள்
அநுபவிக்
கின்ற
சிவனுடைய
அநுபவங்கள்
புலப்படுதல்
உளதாகாது
;
எங்கும்
நிறைந்து
அமுது
ஊறு
பரம்
சுடர்
எய்துவது
ஆகாது
-
எவ்விடங்
களிலும்
வியாபித்து
அமுதம்
போன்ற
இனிமை
ஊறுதற்கேதுவா
கிய
பரஞ்சோதியாசிய
இறைவன்
பரமாசாரியனாய்
நம்மை
அடை
தல்
உளதாகாது
.
1325
ஈறு
அறியப்படாத
மறைபொருளாகிய
இறைவன்
என்னை
ஆட்
கொள்ளும்
பொருட்டு
என்
அறிவில்
வெளிப்பட்டு
நிலைபெறப்பெற்
றால்
அதன்மேல்
சங்குகள்
திரண்டு
ஒளித்தலால்
உளதாகும்
ஒலி
போன்ற
ஒலி
மிதந்து
கோன்றுதலும்
சாதி
காரணமாக
விட்டு
நீங்காத
குணங்கள்
நம்மோடு
சேர்ந்து
நம்மைச்
சலிப்படையச்
செய்
தலும்
.
அவ்விடத்தில்
இது
நல்லது
அது
நல்லது
எனப்
புதுமைபற்றி
யுளதாகும்
ம
பக்கவுணர்வுள்
நாம்
அடங்குதலும்
நம்முடைய
ஆசை
யெல்லாம்
அடியார்
அடியோம்
என்று
கூறும்
அவ்வளவே
என்று
சொல்லுதலும்
மகளிரது
எண்ணத்தில்
மனம்
அழுந்துதலும்
.
சிறந்த
மெய்யடியார்கள்
அனுபவிக்கின்ற
சிவானுபவங்கள்
புலப்படு
தலும்
எவ்விடங்களிலும்
வியாபித்து
அமுதம்போன்ற
இனிமை
ஊறுகற்கேதுவாகிய
பரஞ்சோதியாகிய
இறைவன்
நம்மையடைத்
லும்
இனி
உளவாகா
என்பதாம்
A
சங்கின்
நாதம்
முரற்சி
முழக்கம்
என
இருவகைப்படும்
.
முரலு
தல்
-
மெல்லென
இசைத்தல்
.
ழந்நீர்
வலம்புரி
சோர்ந்த
சைந்து
வாய்
முரன்று
முழங்கி
பீன்றம்
(
சீவக
.
8143
)
என்புழி
.
வாய்
முரன்று
என்பதற்கு
'
வாயினால்
மெல்ல
இசைத்து
'
என
நச்சினார்க்கினியர்
பொருளுரைத்தமையானும்
அறியப்படும்
.
சங்கு
முரலுதல்
மோது
முது
கிரையான்
மொத்துண்டு
போந்தசைந்த
முரல்வாய்ச்
சங்கம்
(
சிலம்
.
17-7
)
என்பதனாலும்
அறியப்படும்
?
சங்க
முரலு
தல்
போலும்
ஒலி
யோக
நெறிக்கண்
இடை
பிங்கலையில்
பிராண
வாயுவைச்
செலுத்தாது
சுழுமுனை
நாடியிற்
செலுத்துவதால்
நிகழ்வ
தாகலின்
அது
சீவன்முத்தநிலைக்கண்
நிகழாமையின்
'
சங்கு
திரண்டு
முரன்றெழுமோசை
தழைப்பனவாகாதே
'
என்றார்
.
சாதிவிடாத
குணங்கள்
என்றது
ஒரு
சா
தியினர்க்குப்
பரம்பரை
யாகப்
பயின்ற
பழக்கமிகுதியால்
உளவாகுங்
குணங்கள்
.
சாதிபற்றி
நிகழும்
இக்குணங்கள்
சீவன்முத்த
நிலையிலுள்ளார்க்குத்
தோன்
கு