திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை மைபின், 'சாதி விடாத குணங்கள் நம்மோடு சலித்திடும் ஆகாது என்றார். சலித்தல் -மனம் வருந்துதல். "சலிக்குமன்னையுந் தமர்க ளுங் கேட்டுளந் தளர்வார்" (திருவிளை. விருத்தகுமார் 9) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. 1326 சரியை முதலிய நெறிக்கண் நிற்பார்க்குச் சரியையிற் கிரியை நன்று கிரியையில் யோகம் நன்று என்னும் மயக்கவுணர்வு உளதா கும். ஞானநிலையாகிய சீவன்முத்தநிலையை அடைந்தார்க்கு அதனிற் சிறந்தது பிறிதின்மையின் அங்கு இது நன்று இது நன்று என்னும் மயக்கவுணர்வுள் அடங்குதல் உளதாகாமையின் ''அங்கிது நன்றிது நன்றெனும் மாயை அடங்கிடும் ஆகாதே' என்றார். அடியார் அடியார் - அடியார்க்கு அடியார். அவனடியாரடியா ரோடு (சத.30) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. அத்தனை- அவ்வளவு. சீவன் முத்தநிலையிலுள்ளவர்க்குத் தற்போதமின்மையால் பற்று முழுவதும் இறைவனடியார்க்கு அடியோம் என்னுமிவ்வளவே என்னும் நிலை உளதாகாமையின் ஆசையெலாம் அடியாரடியோ மெனும் அத்தனை யாகாதே" என்றார். செங்கயல் - ஒருவகை மீன். 'செங்கயல் பாய்ந்து பிறழ்வன கண் டாங்கு" (மணி. 4 - 22). கயல் ஒண் கண் கயல்போலும் ஒள்ளிய கண், கயலை மகளிர் கண்ணுக்கு உவமை கூறுதலை கார்க் கயற்கண் கயல்வந்த கண்ணியர்" பூங்கொடியே" 312 381 எனத் திருக்கோவையாரினும், "செங்கயற் கண்ணியை” எனப் பெருங்கதையிலும் வருவனவற்றாலுமறிக. பயிற்சி வயத்தால் உளதாகும் உலகியலின்பவுணர்வுகள் சீவன் முத்தநிலைக்கண் உளவாகாமையின் "மடந்தையர் சிந்தை திளைப்பன வாகாதே" என்றார் பெருங் (3) 22- 204 சீரடியார் - சிறந்த மெய்யடியார்கள். "சீரடியார் அடியான்'' (நீத்.48) "தன் சீரடியார் பொன்னடிக்கே குறிசெய்து" (பூவல்லி 8 ) என வருவன காண்க. சிறந்த மெய்யடியார்கள் அனுபவிக்கும் சிவா னுபவங்கள் சீவன் முத்த நிலைக்கண் புலப்படுதல் இல்லை என்பார், "சீரடியார்கள் சிவானுபவங்கள் தெரிந்திடுமாகாதே' என்றார்.
திருவாசக ஆராய்ச்சியுரை மைபின் ' சாதி விடாத குணங்கள் நம்மோடு சலித்திடும் ஆகாது என்றார் . சலித்தல் -மனம் வருந்துதல் . சலிக்குமன்னையுந் தமர்க ளுங் கேட்டுளந் தளர்வார் ( திருவிளை . விருத்தகுமார் 9 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . 1326 சரியை முதலிய நெறிக்கண் நிற்பார்க்குச் சரியையிற் கிரியை நன்று கிரியையில் யோகம் நன்று என்னும் மயக்கவுணர்வு உளதா கும் . ஞானநிலையாகிய சீவன்முத்தநிலையை அடைந்தார்க்கு அதனிற் சிறந்தது பிறிதின்மையின் அங்கு இது நன்று இது நன்று என்னும் மயக்கவுணர்வுள் அடங்குதல் உளதாகாமையின் ' ' அங்கிது நன்றிது நன்றெனும் மாயை அடங்கிடும் ஆகாதே ' என்றார் . அடியார் அடியார் - அடியார்க்கு அடியார் . அவனடியாரடியா ரோடு ( சத .30 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . அத்தனை அவ்வளவு . சீவன் முத்தநிலையிலுள்ளவர்க்குத் தற்போதமின்மையால் பற்று முழுவதும் இறைவனடியார்க்கு அடியோம் என்னுமிவ்வளவே என்னும் நிலை உளதாகாமையின் ஆசையெலாம் அடியாரடியோ மெனும் அத்தனை யாகாதே என்றார் . செங்கயல் - ஒருவகை மீன் . ' செங்கயல் பாய்ந்து பிறழ்வன கண் டாங்கு ( மணி . 4 - 22 ) . கயல் ஒண் கண் கயல்போலும் ஒள்ளிய கண் கயலை மகளிர் கண்ணுக்கு உவமை கூறுதலை கார்க் கயற்கண் கயல்வந்த கண்ணியர் பூங்கொடியே 312 381 எனத் திருக்கோவையாரினும் செங்கயற் கண்ணியை எனப் பெருங்கதையிலும் வருவனவற்றாலுமறிக . பயிற்சி வயத்தால் உளதாகும் உலகியலின்பவுணர்வுகள் சீவன் முத்தநிலைக்கண் உளவாகாமையின் மடந்தையர் சிந்தை திளைப்பன வாகாதே என்றார் பெருங் ( 3 ) 22- 204 சீரடியார் - சிறந்த மெய்யடியார்கள் . சீரடியார் அடியான் ' ' ( நீத் .48 ) தன் சீரடியார் பொன்னடிக்கே குறிசெய்து ( பூவல்லி 8 ) என வருவன காண்க . சிறந்த மெய்யடியார்கள் அனுபவிக்கும் சிவா னுபவங்கள் சீவன் முத்த நிலைக்கண் புலப்படுதல் இல்லை என்பார் சீரடியார்கள் சிவானுபவங்கள் தெரிந்திடுமாகாதே ' என்றார் .