திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
1329
ஆனந்தமாலை
ளெல்லாரும் பொன்னினது அழகைப் போன்ற அழகினையுடைய
பூக்களைக் கொண்டு நின்னை அருச்சித்து வணங்கிக் கொண்டு நின்
றும் பக்குவமின்மையால் அத்திருவடிகளை அடைந்திலர். கல் நேர்
அனைய மனம் கடையாய் - கல்லை மிகவும் ஒத்த மனத்தினையுடைய
கடைப்பட்டேனாய். கழிப்புண்டு அவல கடல் வீழ்ந்த - நின்னால்
ஒதுக்கப்பட்டுத் துன்பக்கடலில் வீழ்ந்த, என் நேர் அனையேன்-
என்னை நானே நிகர்த்தவனாகிப யான். இனி உன்னை கூடும் வண்
ணம் இயர்பாய்--இனி உன்னை வந்து அடையும் வகையினைக் கூறி
யருள்க.
இறைவனே, நின் திருவடியை அடைந்தவர்கள் இவ்வுலகப்
பற்றுக்களையும் மேலுலகப் பற்றுக்களையும் கடந்தவர்களாவார்கள்.
தேவர்கள் மலர்களைக் கொண்டு நின்னை வணங்கி நின்றார்கள் அப்
படியிருக்கக் கல்லை ஒத்த மனத்தினையுடைய கடைப்பட்டவனாய்
நின்னால் ஒதுக்கப்பட்டுத் துன்பக்கடலில் வீழ்ந்த நான் இனி உன்னை
வந்து அடையும் வகையினைக் கூறிய ருள்க என்பதாம்.
ஏர் - அழகு. "பிறைபுரை யேர் நுதலாய்" (கலி. 67-19) என்பு
ழியும் இப்பொருட்டாதல் காண்க. மின் அனைய ஏர் கழல் எனக்
கூட்டி மின்னையொத்த அழகினையுடைய திருவடியெனினுமாம். பூ
பொலிவு. கழல் ஆகுபெயராய்த் திருவடியை உணர்த்தியது: கழல்கள்
அடைந்தார் என்றது பரமுத்தி அடைந்த மெய்யடியார்களை.அவர்
கள் பரமுத்தியை அடைந்தவர்களாதலின் உலகப்பற்றுக்களைக் கடந்
தவராயினர். மலர் கொண்டு அமரர் போற்றாநின்றார் என்றது அம
ரர்கள் மலர்கொண்டு போற்றியும் பக்குவமின்மையால் பதமுத்தி
யையோ பரமுத்தியையோ அடையப் பெற்றிலர் என்பதாம்.
கன்னேரனைய மனம் -- கல்லினை மிகவும் ஒத்த மனம். "கல்வகை
மனத்தேன் " (சதகம் 48) * "கன்னெஞ் சுருக்கி” (கோத். (1) ''கற்
போலும் நெஞ்சம்" (தே?ணோ 4) என அடிகள் பிறாண்டும் அருளிய
வாறு காண்க. கழிப்புண்டு-ஒதுக்கப்பட்டு என்றது "நலமலி தில்
லையுட் கோல மார்தரு பொதுவினில் வருகென ஏல என்னை
கொழித்தருளி'" (கீர்த்தி. 137-9) யமையைக் குறித்தது.
அவலக் கடல் வீழ்ந்த-துன்பக்கடலில் வீழ்ந்த. நெஞ்சமே
வீழ்கின்றாய் அவலக் கடலாய வெள்ளத்தே ′ (சத 20) என வரு
தல் காண்க. இழிவு நிலையில் தனக்குத் தானே ஒப்பு என்பார்
'என்னேரனையேன்' என்றார் என்னொப்பில் என்னையும்" (கோத்-4)
1329
ஆனந்தமாலை
ளெல்லாரும்
பொன்னினது
அழகைப்
போன்ற
அழகினையுடைய
பூக்களைக்
கொண்டு
நின்னை
அருச்சித்து
வணங்கிக்
கொண்டு
நின்
றும்
பக்குவமின்மையால்
அத்திருவடிகளை
அடைந்திலர்
.
கல்
நேர்
அனைய
மனம்
கடையாய்
-
கல்லை
மிகவும்
ஒத்த
மனத்தினையுடைய
கடைப்பட்டேனாய்
.
கழிப்புண்டு
அவல
கடல்
வீழ்ந்த
-
நின்னால்
ஒதுக்கப்பட்டுத்
துன்பக்கடலில்
வீழ்ந்த
என்
நேர்
அனையேன்
என்னை
நானே
நிகர்த்தவனாகிப
யான்
.
இனி
உன்னை
கூடும்
வண்
ணம்
இயர்பாய்
--
இனி
உன்னை
வந்து
அடையும்
வகையினைக்
கூறி
யருள்க
.
இறைவனே
நின்
திருவடியை
அடைந்தவர்கள்
இவ்வுலகப்
பற்றுக்களையும்
மேலுலகப்
பற்றுக்களையும்
கடந்தவர்களாவார்கள்
.
தேவர்கள்
மலர்களைக்
கொண்டு
நின்னை
வணங்கி
நின்றார்கள்
அப்
படியிருக்கக்
கல்லை
ஒத்த
மனத்தினையுடைய
கடைப்பட்டவனாய்
நின்னால்
ஒதுக்கப்பட்டுத்
துன்பக்கடலில்
வீழ்ந்த
நான்
இனி
உன்னை
வந்து
அடையும்
வகையினைக்
கூறிய
ருள்க
என்பதாம்
.
ஏர்
-
அழகு
.
பிறைபுரை
யேர்
நுதலாய்
(
கலி
.
67-19
)
என்பு
ழியும்
இப்பொருட்டாதல்
காண்க
.
மின்
அனைய
ஏர்
கழல்
எனக்
கூட்டி
மின்னையொத்த
அழகினையுடைய
திருவடியெனினுமாம்
.
பூ
பொலிவு
.
கழல்
ஆகுபெயராய்த்
திருவடியை
உணர்த்தியது
:
கழல்கள்
அடைந்தார்
என்றது
பரமுத்தி
அடைந்த
மெய்யடியார்களை.அவர்
கள்
பரமுத்தியை
அடைந்தவர்களாதலின்
உலகப்பற்றுக்களைக்
கடந்
தவராயினர்
.
மலர்
கொண்டு
அமரர்
போற்றாநின்றார்
என்றது
அம
ரர்கள்
மலர்கொண்டு
போற்றியும்
பக்குவமின்மையால்
பதமுத்தி
யையோ
பரமுத்தியையோ
அடையப்
பெற்றிலர்
என்பதாம்
.
கன்னேரனைய
மனம்
--
கல்லினை
மிகவும்
ஒத்த
மனம்
.
கல்வகை
மனத்தேன்
(
சதகம்
48
)
*
கன்னெஞ்
சுருக்கி
”
(
கோத்
.
(
1
)
'
'
கற்
போலும்
நெஞ்சம்
(
தே
?
ணோ
4
)
என
அடிகள்
பிறாண்டும்
அருளிய
வாறு
காண்க
.
கழிப்புண்டு
-
ஒதுக்கப்பட்டு
என்றது
நலமலி
தில்
லையுட்
கோல
மார்தரு
பொதுவினில்
வருகென
ஏல
என்னை
கொழித்தருளி
'
(
கீர்த்தி
.
137-9
)
யமையைக்
குறித்தது
.
அவலக்
கடல்
வீழ்ந்த
-
துன்பக்கடலில்
வீழ்ந்த
.
நெஞ்சமே
வீழ்கின்றாய்
அவலக்
கடலாய
வெள்ளத்தே
′
(
சத
20
)
என
வரு
தல்
காண்க
.
இழிவு
நிலையில்
தனக்குத்
தானே
ஒப்பு
என்பார்
'
என்னேரனையேன்
'
என்றார்
என்னொப்பில்
என்னையும்
(
கோத்
-4
)